Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 4:02 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am
» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am
» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am
» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am
» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am
» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am
» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am
» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am
» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am
» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm
» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm
» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am
» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Abiraj_26 | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
vista | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு
+2
ரூபன்
மீனு
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு
அருமை நண்பரே பணம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் தற்க்கால வாழ்கை முறைமை இப்படி
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு
ksyed_86 wrote:வாழ்க்கை உன் கையில்..
அதற்க்கு அஸ்திவாரம் உன் படிப்பு.
ஒவ்வொரு நாளும் உன் லட்சியத்தை,
எண்ணி பார்....
நல்லதை நினை நல்லதை செய்..
எல்லாமே நல்லதாக முடியும்
முடியாது என்பதை விட முடியும் என்று சொல்..
உன்னால் எல்லாமே சுலபமாகிவிடும்..
உங்கள் கவிதை மிக மிக நன்றாக உள்ளது நண்பரே.. வாழ்த்துக்கள்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு
வெற்றிப்படிகள்
வென்றபின்
கை குலுக்கும்
பல ஐந்து விரல்களின்
ரேகைகளை விட
ஆழமாக பதிகிறது
வெல்லும் முன்
நமக்காக உயர்ந்த
ஒற்றை
கட்டை விரலின் ரேகை...
button="hori";
submit_url ="http://pudhiyayugam.blogspot.com/2008/08/blog-post_16.html"
வென்றபின்
கை குலுக்கும்
பல ஐந்து விரல்களின்
ரேகைகளை விட
ஆழமாக பதிகிறது
வெல்லும் முன்
நமக்காக உயர்ந்த
ஒற்றை
கட்டை விரலின் ரேகை...
button="hori";
submit_url ="http://pudhiyayugam.blogspot.com/2008/08/blog-post_16.html"
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு
மீனு அருமை
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு
இருந்தாலும் என்கவிதையைவிடவா
Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு
கேட்டு வாங்கிறதா ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு
இப்படியெல்லாம் பப்பிளிக்கா சட்டையை கலட்டப்படாது என்ன புரியுதா நான் அழுதிடுவேன்
Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு
சரி சரி சின்னபையன் பிழைத்து போம்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு
நம் சந்திப்பின்
முதல் நாள்
அன்று முழுவதும்
உணர்ந்தேன் உன் ஸ்பரிசத்தை
என் கைப்பற்றிய
உன் தொடுதல்
வழி வழிந்த
உன் சிநேகம்
நெடு நாள்
நாம் உன்னைப்பற்றி
என்னைப்பற்றி
நம்மைப்பற்றி
பேசியபோதெல்லாம்
நினைவில் பசுமையாய்
என் கைப்பற்றிய
உன் தொடுதல்
வழி வழிந்த
உன் சிநேகம்
இன்றும்
உன் பிரிவின்
இருவிழி துயரை
ஒருவிரல் துடைக்கும்
என்றும் ஆறா ரணமாய்
என் கைப்பற்றிய
உன் தொடுதல்
வழி வழிந்த
உன் சிநேகம்
அன்புடன் கலைசெல்வன்
kathirnlove- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 30/04/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மீனுவுக்கு விளக்கம் தர முடயுமா ?
» தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..
» தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு ! எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !
» பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !
» இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை
» தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..
» தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு ! எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !
» பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !
» இந்த வார(12.11.14) குமுதத்தில் என் கவிதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|