ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 19:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:32

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 17:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:53

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:33

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 14:13

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 14:01

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:18

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 12:42

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 12:40

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 12:37

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 12:35

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 12:34

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 12:33

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 12:31

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 12:27

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 12:24

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 12:22

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 12:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:14

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:49

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:26

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Today at 0:01

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 23:10

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 23:08

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 23:07

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 23:05

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 23:04

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 23:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:48

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 17:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 9:00

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 25 Aug 2024 - 17:33

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:19

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:18

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:16

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:14

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:13

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:12

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:11

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 23:09

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri 23 Aug 2024 - 20:21

Top posting users this week
heezulia
சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Poll_c10சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Poll_m10சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

+2
ரூபன்
மீனு
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Empty சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Post by மீனு Sun 13 Sep 2009 - 17:12

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Thumbs-up

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Empty Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Post by ரூபன் Sun 13 Sep 2009 - 17:22

வெற்றி வெற்றியே கட்டைவிரலான எனக்கு சொத்து
ஆனால் நான் மாற்றி தலைகீளாக காட்டினால் தோல்வி
ஆனால் இன்று சிங்களன் வெற்றி என்று என்னை காட்டும்பொழுது
ஏன் நான் கட்டை விரலாகப்பிறந்தேன் என்று தேம்புகிறேன்
என்னை மன்னியுங்கள் தமிழர்களே -உங்களுக்கும்
காலம் வரும் அண்றுகாட்டுங்கள் -என்னை
பெருமைப்படுகிறேன் என்னை எண்ணி
சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Empty Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Post by மீனு Sun 13 Sep 2009 - 17:24

அருமை ரூபன்..சுட சுட கவிதை பருகினேன்..மிகவும் சுவையாக இருந்தது.. சொல்லப் பட்டு இருக்கும் வரிகள் அர்த்தம் நிறைந்தவை.. என்ன ஒன்று கவிதை கொஞ்சம் கட்டுரை போல் உள்ளது ..சொன்னதில் தப்பிருந்தால் மீனுவை மன்னிக்கவும் ரூபன்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Empty Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Post by ரூபன் Sun 13 Sep 2009 - 17:26

உண்மைதான் வாசிக்கும்போது வசனமாகத்தான் திரியுது முயற்ச்சிக்கிறேன் கவிதை எழுத சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Empty Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Post by மீனு Sun 13 Sep 2009 - 17:28

கண்டிப்பா உங்கள் முயற்சி திரு வினை ஆக்கும் வாழ்த்துக்கள் ரூபன்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Empty Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Post by மீனு Sun 13 Sep 2009 - 17:29

நான் மதிய உணவு உன்ன செல்கின்றேன்..கொஞ்ச நேரத்தால் வரேன் நண்பர்களே..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Empty Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Post by ரூபன் Sun 13 Sep 2009 - 17:31

நானும் நானும் நானும்தான்

அளவாக சாப்பிடுங்க
அதிகமா தின்னிங்களுனா குண்டாயிடுவிங்க சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Empty Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Post by பிரகாஸ் Sun 13 Sep 2009 - 17:32

அருமை ரூபன்..சுட சுட கவிதை பருகினேன் (சுட்டதும்)

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Empty Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Post by ரூபன் Sun 13 Sep 2009 - 17:35

பிரகாஸ் wrote:அருமை ரூபன்..சுட சுட கவிதை பருகினேன் (சுட்டதும்)

நம்புக்கப்பா நம்பிக்கைதான் வாழ்க்கை சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Empty Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Post by ksyed_86 Sun 13 Sep 2009 - 17:39

வாழ்க்கை உன் கையில்..
அதற்க்கு அஸ்திவாரம் உன் படிப்பு.

ஒவ்வொரு நாளும் உன் லட்சியத்தை,
எண்ணி பார்....

நல்லதை நினை நல்லதை செய்..
எல்லாமே நல்லதாக முடியும்

முடியாது என்பதை விட முடியும் என்று சொல்..
உன்னால் எல்லாமே சுலபமாகிவிடும்..

“BeAt ThE wOrLd, BrEaK tHe RuLeS”
ksyed_86
ksyed_86
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 02/08/2009

Back to top Go down

சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு Empty Re: சுட சுட ஒரு கவிதை வேணுமே மீனுவுக்கு..முடயுமா ? இதோ இந்த விரல்தான் தலைப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum