புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
காதல் கணவன்! - Page 2 Poll_c10காதல் கணவன்! - Page 2 Poll_m10காதல் கணவன்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கணவன்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 9:15 am

First topic message reminder :

* முதல் பார்வையிலேயே
என்னை உன் பக்கம்
ஈர்த்தவனே...
புரிந்து கொண்டேன்
நீ எனக்கானவன்
என்று!

* என் கரம் பற்றி
உன்னை காதலிக்கிறேன்
கண்ணே என்றவனே...
புரிந்து கொண்டேன்
என் கைத்தலம் பற்ற
போகிறவன் நீதானென்று!

* உன்னைப் பார்க்காமல்
நொடிப் பொழுதும்
இருக்க முடியாததால்
நாள் பார்த்து,
மங்கள நாண் பூட்டி,
மனைவி ஸ்தானத்தை
தந்ததும் எப்படி மறந்தாய்?

* அன்பான அரவணைப்புகளையும்
மனதைத் தொடும்
பேச்சுக்களையும்...

* வேலை நேரத்திலும்
போன் செய்து சாப்பிட்டாயா
என்ற கரிசனங்களையும்...

* மறக்காது நீ
வாங்கி வந்து சூடிவிடும்
மல்லிகையையும்...

* இந்த சேலையில்
நீ தேவதை என்ற
வர்ணிப்புகளையும்...

* உன் கையால்
செய்த உணவு அமிர்தம்
என்ற பாராட்டுகளையும்...

* பிறந்த நாளை மறக்காது
முத்தத்துடன் நீ
தரும் பரிசுகளையும்...

* வீட்டினுள்ளேயே அடைந்து
கிடக்கிறாயே... வாயேன்
காற்றாட பேசிக்கொண்டு
நடந்துவிட்டு வரலாம்
எனற பரிவுகளையும்...

* எப்படி மறந்தாயென்று
இன்றளவும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை!

* என் காதல் கணவனே...
காதலிக்கும் போது மட்டுமல்ல,
திருமணத்திற்கு பின்னும்
நீ என்னை
காதலித்துக் கொண்டிருப்பதையே
விரும்புகிறேன்!

— ஆர்.சத்யா ராஜசேகர், கோயம்புத்தூர்.



காதல் கணவன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 27, 2011 12:45 pm

ஜாஹீதாபானு wrote:ஆண்கள் கல்லூரில படிச்சா கண்ணை முடிக்கிட்டே போவீங்களா ரோட்ல யாராயும் பாக்கமாட்டீங்களோ

ஆனாலும் நான் ரொம்ப நல்ல பையன் ஆண்ட்டி !! கரம் சிரம் புறம் பார்க்க மாட்டேன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 27, 2011 12:56 pm

நல்ல கவிதை சிவா இது.
பெண்கள் பணத்தை பெரிதாக நினைப்பவர்கள் இல்லை.
தன் கணவன் சின்ன சின்ன விஷயத்தில்
தன் மீது காட்டும் காதலை எதிர்பார்க்கிறார்கள்.இதை ஆண்கள் புரிந்து கொண்டால் பிரச்சினைக்கு வழியே இல்லை



காதல் கணவன்! - Page 2 Uகாதல் கணவன்! - Page 2 Dகாதல் கணவன்! - Page 2 Aகாதல் கணவன்! - Page 2 Yகாதல் கணவன்! - Page 2 Aகாதல் கணவன்! - Page 2 Sகாதல் கணவன்! - Page 2 Uகாதல் கணவன்! - Page 2 Dகாதல் கணவன்! - Page 2 Hகாதல் கணவன்! - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 29, 2011 8:24 am

உங்களின் பாராட்டுக்கள் அனைத்தும் சத்யா ராஜசேகரனுக்கு உரித்தாகட்டும்!



காதல் கணவன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 29, 2011 10:58 am

அனைத்தும் அருமை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 29, 2011 12:07 pm

மிக நன்றாய் இருக்கிறது ..
நட்பு..உறவாகும் போது..சில சலுகைகள் தானாகவே ஏற்பட்டு விடுகின்றன..இது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல..
குறை சொல்ல இயலாததும் கூட.
அன்புடன் ரமேஷ்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 12:19 pm

காதல் கணவன்! - Page 2 224747944 காதல் கணவன்! - Page 2 224747944



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 29, 2011 12:38 pm

உண்மை வரிகள் அண்ணா...ஒரு பெண்ணின் தவிப்பை கவிதையாக வடித்துள்ளார்....பகிர்வுக்கு நன்றி.....

ஒரு ரஜினி டைலாக்:
காதலிக்க ஆரம்பிக்கும் போது பெத்தவங்களை மறந்துடுறீங்க...
காதலில் மூழ்கிட்டா உங்களையே மறந்துறீங்க...
கல்யாணத்துக்கு அப்புறம் காதலை மறக்காதீங்க....


இப்போது நடக்கும் உண்மை இதுவே...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 29, 2011 1:20 pm

காதல் திருமணம் செய்பவர்களுக்கு திருமணதிற்கு பிறகு எதிர்பார்புகள் சற்று அதிகமாகவே இருக்கிறது..
அதுதான் பிரச்சனை..
காதலிக்கும் போது பலாகாயாக தெரிந்த காதலி திருமணதிற்கு பிறகு கலாகாயாக மாறுவதற்கான காரணம் இதுதான்..
காதலில் ஈர்ப்பு குறைந்தால் பிறர் கவர வாய்ப்பு இருக்கிறது ஆனால் திருமணதிற்கு பிறகு ஈர்ப்பு குறைந்தால் எங்கே போகமுடியும் என்ற மேதாவி போக்கே இதற்கு காரணம்..

இதுதான் மேலைநாடுகளில் விவாகரத்து அதிகமாக இருபதற்கும் காரணம்.. அங்கு பெண்கள் இங்கு உள்ளது போல் கட்டுபெட்டிகள் கிடையாது.. பாசம்,ஈர்ப்பு அற்ற கணவனை சகித்து கொள்ள...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:26 am

காதல் மனங்கள் திருமணம் ஆனதும் கசந்து போவதேன்?
தேனும் திகட்டி போவதும் போல் காதல் திகட்டிவிட்டதாலா?
ஆண்கள் எப்போதும் மனைவியை நினைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.... ஆனால் அட்லீஸ்ட் அட்லீஸ்ட் ஒரே ஒரு அன்பு வார்த்தை சொல்லலாமே....

தினம் தினம் ஐ லவ் யூ சொல்ல சொல்லி கத்தி முனையில் நிற்கவைத்து மிரட்டவில்லை....
ஆனால் கரிசனமாய் ஒரு சின்ன அணைப்பு?

தினம் தினம் ஒரே மனைவியை பார்த்து போர் அடிக்கிறதென்று வெளியே கடலை போடும் கனவான்களே.... வெளியே போடும் கடலை வீட்டின் உள்ளே மனைவியின் சின்ன சின்ன செயலை ரசித்து பாராட்டலாமே...

இதற்கெல்லாம் பெருந்தன்மை வேணுமோ சோகம்

ஒருவேளை ஈகோ அதிகம் அதை இறக்கி வைக்க மனமில்லையோ சோகம்

எப்படியோ வாடிப்போவதும் பழசாகிப்போவதும் மனைவி மட்டுமே சோகம்

மனதால் ஒரேடியாக நொந்து போய் தான் அந்த பெண் இப்படி ஒரு கவிதை எழுதி இருந்திருக்க வேண்டும்.....

அருமையான பகிர்வு சிவா....





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் கணவன்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 2:28 am

realvampire wrote:காதல் திருமணம் செய்பவர்களுக்கு திருமணதிற்கு பிறகு எதிர்பார்புகள் சற்று அதிகமாகவே இருக்கிறது..
அதுதான் பிரச்சனை..
காதலிக்கும் போது பலாகாயாக தெரிந்த காதலி திருமணதிற்கு பிறகு கலாகாயாக மாறுவதற்கான காரணம் இதுதான்..
காதலில் ஈர்ப்பு குறைந்தால் பிறர் கவர வாய்ப்பு இருக்கிறது ஆனால் திருமணதிற்கு பிறகு ஈர்ப்பு குறைந்தால் எங்கே போகமுடியும் என்ற மேதாவி போக்கே இதற்கு காரணம்..

இதுதான் மேலைநாடுகளில் விவாகரத்து அதிகமாக இருபதற்கும் காரணம்.. அங்கு பெண்கள் இங்கு உள்ளது போல் கட்டுபெட்டிகள் கிடையாது.. பாசம்,ஈர்ப்பு அற்ற கணவனை சகித்து கொள்ள...

ஏவிட்டிரா இலா செப்புத்துன்னாவு??? போனிலே...... நுவ்வு இச்சின ஆரஞ்ச் படம் ச்சாலா பாக உனிந்திரா... இங்க்க காஸ்த கொத்த பட்டாலு லிங்க் பம்பிச்சவா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதல் கணவன்! - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக