புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
2 Posts - 1%
prajai
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
2 Posts - 1%
சிவா
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
435 Posts - 47%
heezulia
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
30 Posts - 3%
prajai
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_m10அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற!

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 2:01 pm

அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! HSUTlvaeTT6Iz18OpAJk+அகத்தியர்................அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! BCkTPDZfTnO9woYU92qx+agatheeswarar

அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார்.

சித்த மருத்துவ தந்தை என்றும் இவரை அழைக்கிறார்கள்.

இவரை பற்றிய பல தகவல்கள் மற்றும் இவர் இயற்றிய பல நூல்கள் இன்று ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருப்பது நாம் அறிந்ததே! அகத்தியரை பற்றிய சிறப்புகள் சொல்லி மாளாதவை ஆகையால் அகத்தியரின் தரிசனம் மற்றும் அருள் கிடைக்க எனக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் படித்த தகவல்களை இங்கு பதிய விரும்புகிறேன்.

அகத்தியர்பால் அன்பு கொண்டோர் இதை படித்து பயன் பெற வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாமுனியின் அருள் கிடைத்த அனுபவத்தையும் இங்கே முடிந்தால் பகிர்ந்து  கொள்ளுங்கள் - நன்றி!

நமது மானசீக குருவாக ஏற்று, அவரது அருள் வேண்டி பதிவை தொடங்குவோம்..

குறிப்பு: இந்த தகவல்கள் பல வலைதளங்களிலும், நூல்களிலும் இருந்து தொகுக்கப் பெற்றவை..தகவல்களை நமக்கு அளித்த அந்த உள்ளங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 2:04 pm

அகத்தியர் தரிசன அருள் பெற!

சித்தர் பக்தன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த அகத்தியர் தரிசன அருள் விதியை கீழே தருகிறேன்.  யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக  என்கிற எண்ணத்தில், எல்லோரும் அருள் பெறுங்கள்.

அகத்தியரின் பாதார விந்தங்களை பணிந்து கொண்டு செப்புகிறேன்.

வீட்டில் அகத்தியருக்காக ஒரு அறையை தேர்ந்தெடுத்து.அதை கழுவி அதில் மங்சள் நீரை தெளிக்க வேண்டும். அந்த அறையில் அசைவம் கொண்டு செல்லலாகாது.. பூசை செய்பவர் அசைவம் அலையலாகாது. 45 நாள் அகத்தியர் தரிசனம் காண மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அகத்தியரின் படத்தின் முன் பத்மாசனத்தில் அமர்ந்து கீழ் காணும் மந்திரத்தை சொல்ல வேண்டும்.

ஓம் பசு பதிபஷராஜ
நிரதிசய சித்ருப ஞானமூர்த்தாய
தீர்க்க நே த்ராய
கணகம் கங்கெங் லங் லீங் லங் லாலீலம்
ஆவ் பாவ் ஆம் ஊம் பார்க்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்ன
பாத தரிஸ்யே அகத்தியர் சரணாய நமஸ்து.

இவ்வாறு108 தடவை கூற வேண்டும்.

”மனதில் தீய எண்ணத்தை விலக்கி 45 நாளும் மனதார ஜெபிப்பவர் 45ம் நாள் அகத்தியரை தரிசிக்கலாம். தரிசிப்பவர் முதலில் அவரின் காலில் விழுந்நு ஆசிர்வாதம் பெறவேண்டும். பின்னர் தேவையான வரத்தை கேட்கவேண்டும்.அதன் பின்னால் அவர் நம் காதில் ஒரு மூல மந்திரத்தை சொல்லுவார். அதை  யாரிடமும் கூறக்கூடாது.அதை ஜெபித்து நாமும் ஞானகுரு ஆகலாம்.

தொகுத்தளித்தவர்! V. கார்த்திகேயன்(http://siththanarul.blogspot.in/)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 11, 2015 2:15 pm

காவிரி நதியை கர்நாடகத்துக்கு தாரை
வார்த்து, தமிழர்களை தண்ணீருக்கு ஏங்க
வைத்தவரல்லவா..?!

-
புன்னகை புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 2:16 pm

அகத்திய மகரிஷியை வழிபடுபவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். அசைவம் கண்டிப்பாக சேர்க்க கூடாது அகத்தியர் ஞானத்தை வழங்குபவர். ஆன்மிக ரீதியான உயர்வுகளுக்கு அகத்தியரை வழிபட வேண்டும்.

கீழ்க்கண்ட அகத்தியர் மூலமந்திரம் சொல்லி அகத்தியரை சுத்தமான மனதுடன் வழிபடவேண்டும். தொடர்ந்து வழிபட்டு வந்தால் அகத்தியர் உங்களின் ஆன்மிக வழிகாட்டியாக சூட்சும ரூபமாக உதவுவார்.

மது, மாமிசம்,புகைப்பழக்கம் அறவே தவிர்த்தவர்கள்தான் இந்த மந்திரத்தை சொல்லி அகத்தியர் வழிபாடு செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே

சாப பாவ விமோட்சனம்  

ரோக அகங்கார துர் விமோட்சனம்  

சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்

சற்குருவே ஓம் அகஸ்திய

கிரந்த கர்த்தாய  நம.

தகவல்:- மாலை  அன்பு மலர்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 3:48 pm

அகஸ்தியர் காயத்திரி மந்திரம் (ஞானம் உண்டாக)

ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 12, 2015 2:56 am

சரவணன் wrote:
அகஸ்தியர் காயத்திரி மந்திரம் (ஞானம் உண்டாக)

ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்

நல்ல பகிர்வு சரவணன், இவருக்கும் காயத்ரீ இருக்கா?...............புன்னகை........அகத்தியர் பற்றி , தெரியாதது பல தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவுகள் மூலம்........தொடருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 12, 2015 7:40 am

சரவணன் wrote:
அகஸ்தியர் காயத்திரி மந்திரம் (ஞானம் உண்டாக)

ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்
மேற்கோள் செய்த பதிவு: 1143998
அருமை .... தொடருங்கள் ... படிக்க ஆர்வமாக உள்ளது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 12, 2015 8:03 am

shobana sahas wrote:
அருமை .... தொடருங்கள் ... படிக்க ஆர்வமாக உள்ளது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma wrote:
நல்ல பகிர்வு சரவணன், இவருக்கும் காயத்ரீ இருக்கா?...............புன்னகை........அகத்தியர் பற்றி , தெரியாதது பல தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவுகள் மூலம்........தொடருங்கள் புன்னகை

இருவருக்கும் நன்றி!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 12, 2015 1:32 pm

மிகவும் அருமை சரவணன். தொடருங்கள் நாங்களும் அவரருளை பெற்றுக்கொள்கிறோம்.

அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 12, 2015 1:51 pm

பஞ்சேஷ்டி -  அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்

சென்னை கொல்கத்தா நெடும் சாலையில், சென்னையிலிருந்து சுமார் ஒரு முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், அகத்தியர் உறையும் திருத்தலம். இங்கு அகத்தியருக்கு தனி சந்நிதி இருக்கிறது. சென்ற வருடம் சென்றிருந்தோம்.

அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! 8UOUACLQvGzC81J4mHNU+1

அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! Fb55axYvT26jc6HKqW1q+4

அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! OwRuEs8KRyyzF48n2hOC+2

அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! IghyXnNwRw60J6HOIShT+3

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சந்நிதி.

அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! TmrLgyizQbSq7ZRyMyti+7

பொதிகை மாமுனியின் தனிச்சன்னிதி.

அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! 5e1CR0QeyJ09YHqXJtCQ+5

அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! T2t7sGmhTGShOGFh80mJ+6

கோவில் பற்றிய மற்ற விவரங்கள் காண.

அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகத்தியர் தரிசனம் மற்றும் அருள் பெற! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக