புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆனி மாதத்தின் ஆன்மிகச் சிறப்புகள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உத்திராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி! ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட மாதமிது.
• ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் ஸ்ரீ நடராஜ தரிசன வைபவத்தினை ஆனித்திருமஞ்சனம் என்று போற்றுவர். இத்திருநாளில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மற்றும் திருவாரூர் தியாகேசர் கோயில்களில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், மகா தரிசனம் நிகழ்வுகளில் பக்தர்கள் பங்குகொள்வர்.சிவாலயங்களிலும் ஸ்ரீ நடராஜப் பெருமான் எழுந்தருளிய திருக்கோயில்களிலும் அன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
• ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆனி - கேட்டை நட்சத்திரத்தில் ஆனித்திருமஞ்சனம் நடைபெறும். கோயிலின் தென்பகுதியிலிருந்து தீர்த்தத்துடன் கூடிய தங்கக்குடங்களை யானைமீது கொண்டுவந்து ஸ்ரீ ரங்கநாதருக்கு அபிஷேகம் செய்வர்.
• சிதம்பரம், உத்திரகோசமங்கை திருத்தலங்களில் ஆனி - கார்த்திகை நட்சத்திரத்தன்று ஆனித்திருமஞ்சனத் திருவிழா துவங்கும்.
• ஆனி பௌர்ணமி அன்று சில கோயில்களில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுவதைத் தரிசிக்கலாம். அந்தவகையில் திருச்சி உறையூரில் மேல்கூரை இல்லாமல் திறந்த வெளியில் உள்ள கருவறையில் அருள்புரியும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி பௌர்ணமி அன்று மாம்பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்வர். பின்னர் மாம்பழங்களைப் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.
• திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பௌர்ணமியன்று, சுவாமிக்கு வாழைப்பழத்தார்களை சமர்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ, பிரார்த்தனை செய்வர்.
• ஆனி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் 16 வகையான அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும்.
• காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி "மாங்கனித் திருவிழா' நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடைகூடையாக வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்துகொண்டு மாம்பழங்களைக் கொட்டுவார்கள்.
• ஆனி பௌர்ணமியில் மன்னார்குடியில் அருள்புரியும் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயிலின் தீர்த்த குளமான ஹரித்ரா நதி குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
- டி.ஆர். பரிமளரங்கன்.

அருமையான தகவல்கள்...
திருச்சியில் உள்ளது போல காரைக்காலிலும் மாம்பழ திருவிழா மிகவும் பிரசித்தம் பெற்றது.
திருச்சியில் உள்ளது போல காரைக்காலிலும் மாம்பழ திருவிழா மிகவும் பிரசித்தம் பெற்றது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143685சரவணன் wrote:அருமையான தகவல்கள்...
திருச்சியில் உள்ளது போல காரைக்காலிலும் மாம்பழ திருவிழா மிகவும் பிரசித்தம் பெற்றது.
காரைகாலில் தான் மாம்பழ திருவிழா மிகவும் பிரசித்தம்....திருச்சி இலுமா சரவணன்?
மேற்கோள் செய்த பதிவு: 1143693 அடக் கடவுளே....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143685சரவணன் wrote:அருமையான தகவல்கள்...
திருச்சியில் உள்ளது போல காரைக்காலிலும் மாம்பழ திருவிழா மிகவும் பிரசித்தம் பெற்றது.
காரைகாலில் தான் மாம்பழ திருவிழா மிகவும் பிரசித்தம்....திருச்சி இலுமா சரவணன்?
இதற்கு பதில் தான் அது...• ஆனி பௌர்ணமி அன்று சில கோயில்களில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுவதைத் தரிசிக்கலாம். அந்தவகையில் திருச்சி உறையூரில் மேல்கூரை இல்லாமல் திறந்த வெளியில் உள்ள கருவறையில் அருள்புரியும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி பௌர்ணமி அன்று மாம்பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்வர். பின்னர் மாம்பழங்களைப் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143694சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143693 அடக் கடவுளே....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143685சரவணன் wrote:அருமையான தகவல்கள்...
திருச்சியில் உள்ளது போல காரைக்காலிலும் மாம்பழ திருவிழா மிகவும் பிரசித்தம் பெற்றது.
காரைகாலில் தான் மாம்பழ திருவிழா மிகவும் பிரசித்தம்....திருச்சி இலுமா சரவணன்?இதற்கு பதில் தான் அது...• ஆனி பௌர்ணமி அன்று சில கோயில்களில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுவதைத் தரிசிக்கலாம். அந்தவகையில் திருச்சி உறையூரில் மேல்கூரை இல்லாமல் திறந்த வெளியில் உள்ள கருவறையில் அருள்புரியும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி பௌர்ணமி அன்று மாம்பழங்களைக் கொண்டு அபிஷேகம் செய்வர். பின்னர் மாம்பழங்களைப் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.
okok .அது உறையூர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1