புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்?
Page 1 of 1 •
தழைய தழைய தாவணி அணிந்த கல்லூரி சிட்டுகள், இன்று வசதியாய் ஜீன்ஸ், பனியனுக்கு மாறி விட்டனர். தலைவாழை உணவு சுருங்கி, கிண்ணத்தில் "ஸ்பூன்' ஆக மாறி விட்டது. "கால் காசு என்றாலும் அரசு வேலை' என்ற மனப்பான்மை மாறி, கை நிறைய சம்பளத்தில் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறோம். நமக்கே நமக்கு என்று சொல்லக்கூடிய அன்பு, பாசம், அரவணைப்பு, உற்றம், சுற்றம்... என்ற சிந்தனைகள் கூட மாறி "தன் குடும்பம்' மட்டுமே என வாழ பழகி விட்டோம். ஒருவனுக்கு ஒருத்தி கலாசாரம்... கண்ணீர் விடும் நிலைக்கு மாறி வருகிறது. எங்கே இருக்கிறது கோளாறு? ஒவ்வொருவரின் சிந்தனையிலும் தான் இருக்கிறது என, "நெற்றி பொட்டில்' அறைந்தது போல் புரிய வைத்தனர், அருப்புக்கோட்டை எஸ்.பி. கே. கல்லூரி மாணவியர்.
எஸ்.சுபாஷினி: இன்றைய இளைஞர்கள், அரசு தரும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து அறிவுத்திறனை வளர்த்து கொள்கின்றனர். அந்த அறிவை தாய்நாட்டிற்கு பயன்படுத்தாமல், வெளிநாட்டு மோகத்தால் அங்கு சென்று நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவில் தொழில் நுட்பத்துறையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
எம்.செய்யது அலி பாத்திமா: அன்னிய நாட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் அந்த வசதிகளை அரசு செய்து கொடுப்பதில்லை. அனைத்து தொழில் நுட்பங்களும், அன்னிய நாட்டிலிருந்து தான் நமக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் தான் இந்திய பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.
எஸ்.தேவி: வெளிநாட்டு மோகத்தால், இந்தியர்கள் தங்களது சுய சிந்தனைகளை இழந்து வருகின்றனர். அங்குள்ள உடைகளை, இங்குள்ள குழந்தைகளுக்கு அணிய செய்து கலாசாரத்தை சீரழிக்கின்றனர். நம் பண்பாடு, கலாசாரம் வெளிநாட்டின் மோகத்தினால் சீரழிந்து வருகிறது. வெளிநாட்டு பொருட்கள் வருகையால், உள்நாட்டில் குடிசைத் தொழில்கள் அழிந்துள்ளன.
கே.மஞ்சு: சுதேசி பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை. கதராடை உடுத்தி சென்றால் ஏளனமாக பார்க்கின்றனர். ஒருவன் பயன்படுத்தும் வெளிநாட்டு பொருட்களை வைத்தே, அவனை மதிக்கின்றனர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என, வெளிநாடுகளில் உள்ள நல்ல கருத்துக்களையும், தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை.
எம்.சவுந்தர்யா: வியாபாரத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்தியக் கம்பெனியினர், நம்மை அடிமைப்படுத்தி ஆண்டதை மறந்து விட்டனர். வெளிநாட்டு உணவு, ஆடை, தொழில்நுட்பம் அனைத்தும் மனிதனுக்கு அழிவை தான் தருகின்றன. சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம் போன்றவை நம் நாட்டின் பொக்கிஷமாக உள்ளது. இதை வெளிநாடுகள் பின்பற்ற முன் வந்துள்ளது.
ஜி.ஹேமலதா: அவசர உலகத்தில், தொழில் நுட்ப வளர்ச்சி தேவைப்படுகிறது. இது வெளிநாடுகளில் தான் உள்ளது. உறுப்புக்கள் மாற்றும் சிகிச்சை உட்பட நவீன மருத்துவ சிகிச்சையால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதய நோய்க்கு பாட்டி மருத்துவம் சரிப்படாது. வெளிநாட்டு தொழில் நுட்பம் தான் மனித வாழ்க்கையில் வளர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
எம்.கோகிலவாணி: நம் நாட்டில் மனித உழைப்பு அதிகமாக உள்ளது. வெளிநாடுகளில் தொழில்நுட்பம் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயற்கை உற்பத்திக்கு திரும்பி வருகின்றனர். மனித உழைப்பு பிரதானமாக மாறும் நிலை மீண்டும் ஏற்படும். வெளிநாட்டு பொருட்களால் மனிதனுக்கு பாதிப்பு தான் ஏற்படுத்த முடியும்.
எஸ்.சுகன்யா: வெளிநாட்டு பொருட்கள் விலை குறைவாக, தரமாக, நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. பொருட்கள் வாங்கும் போது, எந்த நாட்டு உற்பத்தி என்பதை பார்த்து தான் வாங்குகிறோம். வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதியால் இந்தியாவிற்கு வரி வருவாயும், அந்த நாடுகளுடன் நட்புறவும் ஏற்படுகிறது.
ஹலோ தோழி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல தகவல் அண்ணா....
உண்மையில் அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்
உண்மையில் அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவல் சிவா அவர்கள் சொல்வது போல், மருத்துவத் துறை இல் நாம் பல சௌகரியங்களை அவர்கள் மூலம் பெறுவது உண்மைதான். அதற்காக நாம் சுயத்தன்மையை (ஒரிஜினாலிட்டி ) இழக்கவேண்டாமே
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நமக்கு தேவையான அங்கீகாரம் கிடைத்தால் நாம் எதுக்கு நாம் நாட்டை விட்டு வெளியே வர போகிறோம்.நாம் நாட்டில் உள்ளது போல ஒருத்தன் காலை ஒருத்தன் வாரி விடும் செயல்கள் இங்கு இல்லை.
இங்கு திறமைக்கு மட்டும் தான் மரியாதை.நீ அவன் உறவினர்,இவன் உறவினர் என்று பார்ப்பதில்லை.
இங்கு திறமைக்கு மட்டும் தான் மரியாதை.நீ அவன் உறவினர்,இவன் உறவினர் என்று பார்ப்பதில்லை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:நமக்கு தேவையான அங்கீகாரம் கிடைத்தால் நாம் எதுக்கு நாம் நாட்டை விட்டு வெளியே வர போகிறோம்.நாம் நாட்டில் உள்ளது போல ஒருத்தன் காலை ஒருத்தன் வாரி விடும் செயல்கள் இங்கு இல்லை.
இங்கு திறமைக்கு மட்டும் தான் மரியாதை.நீ அவன் உறவினர்,இவன் உறவினர் என்று பார்ப்பதில்லை.
ஆமாம் சுதா , நீங்கள் சொல்வது ரொம்ப சரி, நல்ல படித்தவர்களுக்கு வேலை இல்ல , திறமைக்கு அங்கீகாரம் இல்ல என்றால் பசங்க பறந்துடாறாங்க இது நம்ம அரசியல் வாதிகளுக்கு எங்க புரியபோகிறது ? அவன் அவன் தன் பர்சை நிரப்புவத்திலேயே குறியாக இருக்காங்க
இவ்வளவு இலவச திட்டங்கள் அறிவித்த ஜெ ஏன் காஸ் சிலிண்டரின் வரியை குறைப்போம், தம்ழ் நாட்டில் காஸ் விலை ஏறாமல் பார்த்து கொள்கிறேன் என சொல்லலை? ஏன்னா அதுல அவா படம் போட்டு "படம் (?) காட்ட முடியாதே ?
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
உள்ளூரில் வேலை கிடைதால் நாங்கள் ஏன் இங்கு வார போகிறோம்..
எல்லாம் மாடர்ன் மாடர்ன் காலேஜ் ல படுச்சவனதான் கேம்பஸ் இன்டர்வியூ செலக்ட் பண்ணி எடுதுட்டு போறாங்க..
சாதாரண காலேஜ் ல படுசுடு வரவன் ஒரு சின்ன கம்பெனி கு இன்டர்வியூ அட்டென்ட் பன்றதுக்கு காலைல 6 மணிக்கே வந்து 500 அண்ட் 600 பேரோட போட்டி போட வேண்டியதா இருக்கு...மாலை 3 மணி ஆனால் டோக்கன் கொடுது அடுத வாரம் வர சொல்றணுங்க..
அப்புறம் எப்படி உள்நாட்டுல வேல பாக்குறது....

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
உதயசுதா wrote:நமக்கு தேவையான அங்கீகாரம் கிடைத்தால் நாம் எதுக்கு நாம் நாட்டை விட்டு வெளியே வர போகிறோம்.
நம்ம நாட்ல நான் படிச்ச படிப்புக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் கிடைக்கும்..அத வெச்சு recharge வேணா பண்ணலாம்..
ஆனா அதே நேரம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போன நான் படிச்ச படிப்புக்கு ஒரு நாளைக்கு 8832($196) ரூபாய் சம்பளம் கிடைக்கும்..அத வெச்சு நோக்கியா(சி5,எக்ஸ்3,சி3) வாங்கலாம்..
இப்ப சொல்லுங்க!!
இல்ல
உங்க பதில்?
இல்ல
உங்க பதில்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
jesudoss wrote:உள்ளூரில் வேலை கிடைதால் நாங்கள் ஏன் இங்கு வார போகிறோம்..
எல்லாம் மாடர்ன் மாடர்ன் காலேஜ் ல படுச்சவனதான் கேம்பஸ் இன்டர்வியூ செலக்ட் பண்ணி எடுதுட்டு போறாங்க..
சாதாரண காலேஜ் ல படுசுடு வரவன் ஒரு சின்ன கம்பெனி கு இன்டர்வியூ அட்டென்ட் பன்றதுக்கு காலைல 6 மணிக்கே வந்து 500 அண்ட் 600 பேரோட போட்டி போட வேண்டியதா இருக்கு...மாலை 3 மணி ஆனால் டோக்கன் கொடுது அடுத வாரம் வர சொல்றணுங்க..
அப்புறம் எப்படி உள்நாட்டுல வேல பாக்குறது....
கசப்பான நிஜம் நண்பரே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்க சொற்ல்றது ரொம்ப சரி சக்தி நாம ஒரு திரி போட்டாலே நல்ல பல பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறோம். இது வாழ்க்கை படித்த படிப்புக்கு தகுந்த அங்கீகாரம் மற்றும் கழ்டப்பட்டு படிக்க வைத்த அப்பா அம்மாக்கு நல்லது செய்யனும் தங்க தம்பிய கடைதேற்றணும் என்றால் நீங்க செய்வது தான் சரி
krishnaamma wrote:நீங்க சொற்ல்றது ரொம்ப சரி சக்தி நாம ஒரு திரி போட்டாலே நல்ல பல பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறோம். இது வாழ்க்கை படித்த படிப்புக்கு தகுந்த அங்கீகாரம் மற்றும் கழ்டப்பட்டு படிக்க வைத்த அப்பா அம்மாக்கு நல்லது செய்யனும்
கருதிட்டமைக்கு நன்றி கிருஷ்ணாம்மா..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1