புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேது பகவான் சிவனை பூஜித்த தலம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 9:02 am

கொங்கு நாட்டில் சிறப்புமிக்க பல சிவாலயங்கள் இருப்பினும் பாடல் பெற்ற தலங்களாக விளங்குபவை கொங்கு ஏழு எனப் போற்றப் பெறும் ஏழு தலங்கள்தான்.

அவற்றுள் திருமுருகன்பூண்டியிலுள்ள மாதவிவனேஸ்வரர் ஆலயமும் ஒன்று.

திருமுருகன்பூண்டி அக்காலத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பேரூராகத் திகழ்ந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வூரை பூண்டி மாநகர் என திருவாசகத்திலும்; அருணகிரி நாதர் கொங்கு ராஜபுரம் என திருப்புகழிலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

கோயில் அமைந்துள்ள பகுதி முற்காலத்தில் மாதவி வனம் எனும் பெயரால் அழைக்கப்பட்டிருந்ததை புராணங்கள் வாயிலாக அறியலாம்.

இக்கோயிலை பழைய கோயில் எனவும் பெரிய கோயில் எனவும் குறிப்பிடுகின்றனர். முதல் பூஜை மாதவனேஸ்வரருக்கும் அடுத்த பூஜை இவ்வூரிலுள்ள முருகநாத சுவாமிக்கும் இன்றும் நடந்து வருவதன் மூலம் இவ்வாலயத்தின் தொன்மையை உணரலாம்.

கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. பொதுவாக கோயில்களில் நுழைவு வாயிலில் ராஜகோபுரம் அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் நுழைவு வாயிலின் மேல் தளத்தல் பெரிய அளவில் நந்தியெம்பெருமான் ஈசனை நோக்கி வீற்றிருப்பதை காணலாம்.

மகா மண்டபத்தைக் கடந்து அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் தென்பகுதியில் விநாயகப் பெருமானும் வடபகுதியில் முருகப்பெருமானும் அற்புதமாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் எழுந்தருளியிருக்கும் மாதவிவனேஸ்வரர் நாகாபரணத்துடன் அருளாட்சி புரியும் சுயம்பு மூர்த்தம்.

கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர்.

கருவறை கோபுரம் நாகரம் என்னும் வகையைச் சார்ந்த சதுர வடிவ கோபுரம். கோபுரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இத்தலத்தின் சிறப்புகளை விளக்கும் விதமாக சுதைச் சிற்பங்களை மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாக நேர்த்தியாக அமைத்திருக்கின்றனர்.

கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் முருகன் சிவபெருமானை வழிபடுதல் மற்றும் மகாரத பாண்டியன் பிள்ளைப் பேறு பெற்று இறைவனை வணங்குதல் ஆகிய காட்சிகள் உள்ளன. தெற்குப் பக்கத்தில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வேடுபறி செய்து அருளல் மற்றும் கேது பகவான் பூஜித்தல் காட்சி இடம் பெற்றுள்ளன.

மேற்கு முகத்தில் சிவலிங்கத்திற்கு பசு பால் சொரிதல் மற்றும் பிரம்ம தாண்டவக் காட்சி உள்ளன. வடக்குப் பக்கத்தில் துர்வாச முனிவர் வழிபடல் மற்றும் மாலாதா வேடன் வழிபடும் சிற்பம் என நான்கு புறத்திலும் எட்டு நிகழ்வுகளை சுதைச் சிற்பமாக வடித்துள்ளது கோபுரத்துக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

கோயில் ஒரு பிரகாரத்தைக் கொண்டது. முன் மண்டபத்தில் பைரவர் சன்னதியும், முன் மண்டபத்தை ஒட்டி தென் பகுதியில் துர்வாசர் தீர்த்தமும் உள்ளன. கோஷ்ட தெய்வமாக தட்சிணாமூர்த்தியும் தென் மேற்கு மூலையில் கன்னி மூல கணபதியும் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் சன்னதியின் டவ பகுதியில் மங்களாம்பிகை சன்னதியும் வடமேற்கு மூலையில் கேது பகவான் சன்னதியும் உள்ளன.

இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக வரலாற்றில் காணப்படுகிறது. இதற்கு சான்றாக பழைய கோயிலில், இந்த நிகழ்வினை குறிக்கும் வண்ணம் ஒரு புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கேது தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் விசேஷ அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. கேது பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எமகண்டம், ராகு காலம் ஆகிய நேரத்தில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும் இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.

அவினாசியிலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் திருமுருகன் பூண்டியில் இறங்கி கிழக்கு நோக்கிச் சென்றால் நடை தூரத்தில் கோயிலை அடையலாம்.


- வி.பி. ஆலால சுந்தரம், கோவை-25.



கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 9:07 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! 224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Mon Jun 27, 2011 11:17 am

கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! 677196





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 11:32 am

பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக