புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ ஆட்சி நன்றாக உள்ளது - மனம் திறக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
Page 1 of 1 •
தேர்தல் தோல்விக்குப் பின் கப்-சிப்பென்று அமைதி காத்த தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து - தங்களை கடுமையாக விமர்சிப்பவர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்திருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். காங்கிரஸ் கட்சி மீது கூட்டணிக் கட்சியனரே வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தமக்கேயுரிய பாணியில் சரவெடி போல் பதிலளித்தார்.
*காங்கிரஸ் கட்சி இலங்கைப் பிரச்னையில் காட்டிய அலட்சியம்தான் உங்கள் கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறதே?
“தங்களைத் தாங்களே பொய்யாக சமாதானப்படுத்திக் கொள்ள இங்குள்ள திராவிடத் தலைகள் இப்படி எதையாவது சொல்லலாம். தோல்விக்கான உண்மையான இரு காரணங்கள் - பெருக்கெடுத்த லஞ்ச லாவண்யம், ஊழல். அடுத்தது குடும்ப ஆட்சியால் நடந்த அலங்கோலங்கள்! அவ்வளவுதான். தி.மு.க.வுடன் சேர்ந்து சகவாசதோஷத்தில் காங்கிரஸும் பாதிக்கப்பட்டுவிட்டது!
இலங்கைப் பிரச்னையைப் பொறுத்தவரை, நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தே வந்திருக்கிறோம். கடந்த ஓர் ஆண்டாக மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேரடியாகவே இலங்கை சென்றுள்ளார். அதேபோல் வெளியுறவுத் துறை அதிகாரிகள், சிறப்புத் தூதர் என்று வரிசையாக பலர் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கோடிக்கணக்கில் உதவிகள் செய்து, சாலைகள், பள்ளிகள், வீடுகள் என்று கட்டித் தரப்பட்டுள்ளன. இதற்கு மேலாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் மற்ற கட்சியினருடன் இணைந்து மத்திய அரசை இன்னும் தீவிரமாக இலங்கைத் தமிழர் நலன் காக்க வற்புறுத்தி வருகிறார்கள்!’
* இதெல்லாம் சம்பிரதாய பேச்சுகள் என்றுதானே காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறார்கள்?
“தோல்விக்கு காங்கிரஸ் காரணம் என்று இப்படி அவதூறு கிளப்புவதெல்லாம் அவர்களாக சொல்கிறார்களா “ல்லது வயதான முதியவர்கள் தூண்டுதலால் சொல்கிறார்களா என்பது என் சந்தேகம். இப்படிச் சொல்பவர்கள் இங்குள்ள தமிழர்கள் நல்வாழ்வுக்கும் பாடுபடுபவர்கள் அல்ல. இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்கும் அக்கறை காட்டுபவர்கள் அல்ல... கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் காங்கிரஸைப் பற்றி பேசக் கூடாது’
* தோல்விக்குக் காரணம் “தி.மு.க.வின் ஊழல், குடும்ப அரசியல்’ என்று சொல்லும் நீங்கள், அதே கட்சியுடன் சேர்ந்துதானே ஊர் ஊராய் சென்று பிரசாரம் செய்தீர்கள்? உங்கள் பேச்சு உங்களுக்கே முரண்பாடாக இல்லையா?
“முரண்பாடாக இருந்தாலும் தேசிய கட்சியான காங்கிரஸுக்கு இதுபோன் சூழ்நிலை ஏற்படாமல் இருக்க வருங்காலத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழக காங்கிரஸ் நம்புகிறது! சொல்லப்போனால் இதுபோன்ற சூழ்நிலை தேசிய கட்சிகள் எல்லோருக்குமே ஏற்பட்டுள்ளது. (சற்றுநேரம் யோசிக்கிறார்) சில சமயங்களில் ஆத்ம விசாரணை செய்யும்போது கசப்பான நிஜங்களை சொல்லித்தானே ஆகவேண்டும்? அப்போதுதான் தெளிவு பிறக்கும்!’
* இலங்கை அதிபரை “போர்க் குற்றவாளி’ என்கிறது ஐ.நா. அறிக்கை. நீங்களோ தூத்துக்குடியில் கப்பல் போக்குவரத்தை துவங்கி வைக்கிறீர்கள்... நியாயமா?
“இலங்கையோடு இப்போது ஊகூஅ (ஊணூஞுஞு கூணூச்ஞீஞு அஞ்ணூஞுஞுட்ஞுணt) ஒப்பந்தத்தில் இருக்கிறோம் நாம். இந்த நிலையில் நமக்கும், இலங்கைக்கும் பெரிய அளவில் வியாபாரத் தொடர்பாலும், அதேபோல் பல வெளிநாடுகள் நமக்கு அனுப்பும் சரக்குகளை ஸ்ரீலங்கா வழியாக அனுப்புவதன் மூலமாக அதிக பயணிகள் பிரயாணம் செய்வதாலும் கப்பல் விடுவது அவசியமாகிறது. “உலக அளவில் வியாபாரம்’ என்று சொல்லப்படும் இந்தக் காலத்தில் இதெல்லாம் அவசியமாகிறது.’
* இந்தத் தேர்தலில் பரபரப்பாக பேசப்பட்ட “ராகுல் ஃபார்முலா’ என்பது அர்த்தமற்றதாகிவிட்டதா?
“அப்படிச் சொல்ல மாட்டேன். இது ஒரு ஆரம்ப கட்டம். இந்த நடவடிக்கைகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும்போது, அது காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். தமிழக காங்கிரஸ் மீண்டும் எழும். பொறுத்திருங்கள்.’
* அது சரி, தமிழக காங்கிரஸுக்கு இப்போது யார் தலைவர்?
“சீக்கிரமாக முடிவு செய்ய வேண்டும். மேலிடம் சற்று மெத்தனமாக உள்ளது! விரைவில் எல்லாம் சீரடையும் என்று நம்புகிறேன்.’
* பாபா ராம்தேவ், அன்னா ஹஸாரே போன்றவர்கள் ஊழல், கறுப்புப் பணத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் உடனே அதற்கு ஏன் மதச் சாயம் பூசி அமுக்கப் பார்க்கிறது காங்கிரஸ்?
“தப்பு... தப்பு. ஊழல், கறுப்புப் பணத்திற்கு எதிராக யார் பேசினாலும் அதை வரவேற்கிறோம். அது எங்களுக்கும் ஏற்புடையதுதான். ஆனால் இப்படி குரல் கொடுப்பவர்கள் வைத்திருக்கும் பணம் கணக்கில் உள்ள பணமா? தங்களைக் காண வருபவர்களிடம் ஒரு லட்சம், பத்தாயிரம் என்று வாங்குகிறார்களே.. வாங்கிய பணத்திற்கு கணக்கு உண்டா? தொகை செக்காக வருகிறதா? கள்ளப் பணமா? என்பதெல்லாம் தெளிவுபடுத்தவேண்டும்.’
*ஜெயலலிதாவின் ஒரு மாதகால ஆட்சி எப்படியுள்ளது?
“ஆரம்பம் நன்றாக இருக்கிறது. அவரது நடவடிக்கைகளில் பக்குவம் தொடர்கிறது. முதிர்ச்சி தெரிகிறது. இப்படியே தொடரவேண்டும். சமச்சீர் கல்வியைப் பொறுத்தவரை, தேவையற்ற, சுயவிளம்பரப் பக்கங்கள் இடம் பெற்றிருந்தால் அவற்றை நீக்கிவிட்டு அமல்படுத்தியிருக்கலாம்.’
- வி.சந்திரசேகரன் (குமுதம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1