Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by E KUMARAN Today at 4:15 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைகள்
5 posters
Page 1 of 1
கவிதைகள்
பூக்கள் பூக்களே
வேலிக்காக சாலையோரம்
வெட்டப்பட்டு வீழ்ந்த
செம்பருத்தி கிளைகளில்
பூக்கள்
வாகனங்கள் வாரியிறைத்த
புழுதியில் குளித்தும்
சருகாகும் வரை
சிரிக்கவே சிரிக்கின்றன
சின்னஞ்சிறு குழந்தைகளாய்!
- சு.ஸ்ரீவித்யா, போத்தனூர்
இலவசம்
தாலிக்கு தங்கம்
இலவசமாய் கிடைத்தாலும்
கிடைப்பதில்லை இலவசமாய்
தாலிகட்டும் கணவன் மட்டும்
-ஏ.டி.தமிழ்மணி, தளிகைவிடுதி.
கடல்
உப்பு நீரால் நிறைந்திருக்கும்
பரந்து விரிந்திருக்கும்
ஓயாமல் அலையடிக்கும்
கணக்கிட முடியாக் கடல்வாழ்
உயிர்கள் இருக்கும்
மலைமலையாய் பணிப்
பாறைகளிருக்கும்
இராமன் விளைவால்
நீலமாயிருக்கும்
தமிழக மீனவர்களின் உடல்கள்
மிதக்கும்.
இரா.சிவசுப்பிரமணியன், புதுச்சேரி.
அழுகை
அம்மா தன்னை
அடிக்கும்
பொழுதை விட...
அம்மாவை
அப்பா அடிக்கும்
பொழுதுதான்
அதிகம் அழுகிறது
குழந்தை
-கு.வைரச்சந்திரன், திருச்சி.
வேலிக்காக சாலையோரம்
வெட்டப்பட்டு வீழ்ந்த
செம்பருத்தி கிளைகளில்
பூக்கள்
வாகனங்கள் வாரியிறைத்த
புழுதியில் குளித்தும்
சருகாகும் வரை
சிரிக்கவே சிரிக்கின்றன
சின்னஞ்சிறு குழந்தைகளாய்!
- சு.ஸ்ரீவித்யா, போத்தனூர்
இலவசம்
தாலிக்கு தங்கம்
இலவசமாய் கிடைத்தாலும்
கிடைப்பதில்லை இலவசமாய்
தாலிகட்டும் கணவன் மட்டும்
-ஏ.டி.தமிழ்மணி, தளிகைவிடுதி.
கடல்
உப்பு நீரால் நிறைந்திருக்கும்
பரந்து விரிந்திருக்கும்
ஓயாமல் அலையடிக்கும்
கணக்கிட முடியாக் கடல்வாழ்
உயிர்கள் இருக்கும்
மலைமலையாய் பணிப்
பாறைகளிருக்கும்
இராமன் விளைவால்
நீலமாயிருக்கும்
தமிழக மீனவர்களின் உடல்கள்
மிதக்கும்.
இரா.சிவசுப்பிரமணியன், புதுச்சேரி.
அழுகை
அம்மா தன்னை
அடிக்கும்
பொழுதை விட...
அம்மாவை
அப்பா அடிக்கும்
பொழுதுதான்
அதிகம் அழுகிறது
குழந்தை
-கு.வைரச்சந்திரன், திருச்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவிதைகள்
படித்ததை எங்களுடன்
பங்கிட்டமைக்கு நன்றிகள் சிவா.
கவிதை சிறுசானாலும் மேட்டர் ரொம்ப பெரிசு...
பங்கிட்டமைக்கு நன்றிகள் சிவா.
கவிதை சிறுசானாலும் மேட்டர் ரொம்ப பெரிசு...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: கவிதைகள்
பூக்களின் இயல்பே மலர்ச்சி தானே.. அதன் இறுதி வரை கூட தன் இயல்பை விடுவதில்லை....
நெசம் தானே சாமி.... கா பவுனு தங்கத்துக்காக ஆரு வராக இந்த காலத்துல மாப்பிள்ளை? வரதட்சணை கொடுக்கனும்ல?
இறந்த கணக்கில்லாத மீனவர்களின் நிலை சொல்லி செல்கிறது கடல் கவிதை.
குழந்தையின் மனம் எத்தனை பாதிக்கப்பட்டிருந்தால் இப்படி அப்பா அம்மாவை அடிக்கும்போது அழும்... தன்னை அடித்தாலும் அம்மா அணைச்சுக்கிறாளே அன்புடன்.... ஆனா அப்பா???
சிவா நீங்க ரசித்த கவிதைகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா அனைத்தும் அருமை... குறிப்பாக முதல் கவிதை கடைசி கவிதை கடல் கவிதை என் மனதை தொட்ட வரிகள்.
நெசம் தானே சாமி.... கா பவுனு தங்கத்துக்காக ஆரு வராக இந்த காலத்துல மாப்பிள்ளை? வரதட்சணை கொடுக்கனும்ல?
இறந்த கணக்கில்லாத மீனவர்களின் நிலை சொல்லி செல்கிறது கடல் கவிதை.
குழந்தையின் மனம் எத்தனை பாதிக்கப்பட்டிருந்தால் இப்படி அப்பா அம்மாவை அடிக்கும்போது அழும்... தன்னை அடித்தாலும் அம்மா அணைச்சுக்கிறாளே அன்புடன்.... ஆனா அப்பா???
சிவா நீங்க ரசித்த கவிதைகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா அனைத்தும் அருமை... குறிப்பாக முதல் கவிதை கடைசி கவிதை கடல் கவிதை என் மனதை தொட்ட வரிகள்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கவிதைகள்
மிக நல்ல குட்டிக் குட்டிக் கவிதைகள்.இது போன்ற கவிதைப் பகிர்வுகள் கவிதை எழுதும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு
மிகச் சிறந்த பயிற்சிக் களமாக அமையும். பகிர்ந்தமைக்கு நன்றி
திரு.சிவா.
அன்புடன் ரமேஷ்.
மிகச் சிறந்த பயிற்சிக் களமாக அமையும். பகிர்ந்தமைக்கு நன்றி
திரு.சிவா.
அன்புடன் ரமேஷ்.
Similar topics
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
» சில கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
» சில கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum