ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாறுமா அரசு பள்ளிகள்?

2 posters

Go down

மாறுமா அரசு பள்ளிகள்?  Empty மாறுமா அரசு பள்ளிகள்?

Post by சிவா Mon Jun 27, 2011 8:33 am

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்தது செய்யாகி இருக்கிறது. சாதாரண நிலையில் உள்ள மக்களே தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கும் இந்த கால கட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசு பள்ளியை தேர்வு செய்திருக்கிறாரே என்ற வியப்பு எழுந்திருக்கிறது.

அரசு பள்ளிகள் மீது மக்களுக்கு மதிப்பு, மரியாதை இல்லாதது தான் இந்த வியப்புக்கு காரணம். ஒரு சில அரசு பள்ளிகள் தவிர பெரும்பான்மையா அரசு பள்ளிகள் தரத்துடன் இல்லை என்பது மக்களின் புகார். பராமரிக்கப்படாத கட்டடங்கள், போதிய ஆசிரியர் இல்லாமை, கடமையை செய்யாத ஆசிரியர்கள், வசதிகள் குறைவு, ஒழுங்கின்மை என அரசு பள்ளிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏராளம். அந்த குற்றச்சாட்டுகளில் பல உண்மை.

அரசு பள்ளிகளின் தரம் தாழ்ந்திருப்பது தனியார் கல்வி நிறுவங்களுக்கு தான் கொண்டாட்டம். கட்டணக்கொள்ளை மூலம் அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். மக்கள் திண்டாடுகிறார்கள். அரசு மனது வைத்தால் அரசு பள்ளிகளில் காணப்படும் குறைகளை களையலாம். இந்த அவலக்காட்சியை மாற்றலாம். தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசு பள்ளிகளை மம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்தால் சாமான்ய மக்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும். தனியார் பள்ளிகளின் கொட்டம் அடங்கும். அ.தி.மு.க. அரசுக்கு நீங்கா புகழ் கிடைக்கும்.

குமுதம்


மாறுமா அரசு பள்ளிகள்?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாறுமா அரசு பள்ளிகள்?  Empty Re: மாறுமா அரசு பள்ளிகள்?

Post by positivekarthick Mon Jun 27, 2011 9:00 am

ஆமாம் அண்ணா !!!நீங்கா புகழ் கிடைக்கும்.அம்மாவுக்கு. மகிழ்ச்சி


மாறுமா அரசு பள்ளிகள்?  Pமாறுமா அரசு பள்ளிகள்?  Oமாறுமா அரசு பள்ளிகள்?  Sமாறுமா அரசு பள்ளிகள்?  Iமாறுமா அரசு பள்ளிகள்?  Tமாறுமா அரசு பள்ளிகள்?  Iமாறுமா அரசு பள்ளிகள்?  Vமாறுமா அரசு பள்ளிகள்?  Eமாறுமா அரசு பள்ளிகள்?  Emptyமாறுமா அரசு பள்ளிகள்?  Kமாறுமா அரசு பள்ளிகள்?  Aமாறுமா அரசு பள்ளிகள்?  Rமாறுமா அரசு பள்ளிகள்?  Tமாறுமா அரசு பள்ளிகள்?  Hமாறுமா அரசு பள்ளிகள்?  Iமாறுமா அரசு பள்ளிகள்?  Cமாறுமா அரசு பள்ளிகள்?  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» வட்டியுடன் மின்கட்டணம்: 300 அரசு பள்ளிகள் அதிர்ச்சி
» வட்டியுடன் மின்கட்டணம்: 300 அரசு பள்ளிகள் அதிர்ச்சி
» அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தாவல் சோகம்!: தவிப்புக்கு உள்ளாகும் தனியார் பள்ளிகள்
» இன்று தமிழ்நாட்டில் இன்று பஸ்-ரெயில்கள் ஓடும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்து இருக்கும்
» பிறவிக்குணம் மாறுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum