ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Poll_c10சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Poll_m10சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

+50
விஜயராகவன்.
nandhtiha
spselvam
தேனி சூர்யாபாஸ்கரன்
jbalasubramanian
ஆத்மசூரியன்
ரேவதி
உமா
Tamilzhan
சின்றெல்லா
ஜாஹீதாபானு
சதாசிவம்
தமிழ்ப்ரியன் விஜி
ரஞ்சித்
கண்ணன்3536
puthuvaipraba
மகா பிரபு
sathishkumar2991
jesudoss
றினா
Aathira
தாமு
murugesan
அப்துல்
செய்தாலி
மஞ்சுபாஷிணி
bala23
realvampire
அப்துல்லாஹ்
rameshnaga
அசுரன்
ஹாசிம்
ANTHAPPAARVAI
பிஜிராமன்
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
dsudhanandan
சிவசங்கர்
ந.கார்த்தி
positivekarthick
கே. பாலா
முரளிராஜா
பாலாஜி
உதயசுதா
அருண்
மாணிக்கம் நடேசன்
Manik
சிவா
மனோஜ்
ரபீக்
54 posters

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Go down

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Empty நாளை பிறந்தநாள் கொண்டாடும் தலைமகன் சிவாவை வாழ்த்தலாம் வாங்க

Post by ரபீக் Sun Jun 26, 2011 10:56 am

First topic message reminder :

உலக தமிழ் உறவுகளை ஒன்றிணைத்த தலைமகன் சிவா அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,,,,,
பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்

இன்னும் பல பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடவும் ,பூரண சுகத்துடனும் வாழ என்னுடைய வாழ்த்துக்கள் !!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Empty Re: சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by பிஜிராமன் Sun Jun 26, 2011 2:38 pm

இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள் சிவா......' சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 677196 சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 677196 சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 677196

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Empty Re: சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by ANTHAPPAARVAI Sun Jun 26, 2011 2:52 pm

பிறந்த நாள் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! பிறந்த நாள்

:suspect: :suspect: :suspect: :suspect:

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Empty Re: சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by ஹாசிம் Sun Jun 26, 2011 2:56 pm

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Birthday_3
வாழ்த்துகள் அண்ணா என்றும் இதே சந்தோசத்துடன்
எல்லா இன்பமும் இதமாக அடைந்து
சுகதேகியாக பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்
வாழ்க வாழ்க வாழ்க

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Empty Re: சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by அசுரன் Sun Jun 26, 2011 3:00 pm

தன்னலமற்ற சேவை மனப்பாங்கோடு செயல்படும் உம் போன்றோர் இருப்பதனால் தான் மழை பொழிகிறது சிவா! பிறந்தநாள் வாழ்த்துக்கள்சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Images?q=tbn:ANd9GcT9MolVhOjQkVcpUiIQ7cDvtjZhGWRJoxQSaBdbiUoy_7hT3XOX&t=1
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Empty Re: சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by rameshnaga Sun Jun 26, 2011 3:09 pm

ஈகரைத் தோழர்களின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா சார்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Empty Re: சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by அப்துல்லாஹ் Sun Jun 26, 2011 4:11 pm

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Images1iwf

வாழ்த்துக் கவிதை ஒன்று எழுதலாம் என்று ஆரம்பித்த போது பணி நிமித்தம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இன்று இவ்வளவாவது நேரம் கிட்டியதில் பதிகிறேன்.

தாயுள்ளம் தனைக் கொண்ட
தயாளரே எங்கள் சிவா
நோய் நொடி ஏதுமின்றி
நின் வாழ்வு செழிக்க வேண்டும்
ஆயிரம் ஆண்டு காலம்
அன்புற்று வாழ வேண்டும்
பாய்ந்திடும் வெள்ளமாம் நின்
பாசத்தில் நனைய வேண்டும்
பல்கலை வித்தரே உமை
பார்த்து நான் வியக்க வேண்டும்
குஞ்சினை இறகுக்குள்ளே
காத்திடும் கோழியைப் போல் கண்
துஞ்சிடாதெம்மை போற்றும்
அஞ்சிடா நெஞ்சன் நீவிர்
சொந்தங்கள் எனக்கு இன்று
சொல்லிடக் கணக்கு இல்லை
(ஈ)கரை சேர்த்து கையில் தந்தீர்
கணக்கிலா உறவுகளை
வையத்தில் வாழும் வாழ்வில்
வசந்தம் எனும் காலம் உண்டு
வசந்தமாய் எங்கள் வாழ்வில்
வரவாகி வந்த உம்மை
வாழ்துவேன் வாழ்க என்று
வாழிய இப்புவியை வென்று...

அப்துல்லாஹ்
அல்க்கோபர்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Aசகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Bசகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Dசகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Uசகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Lசகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Lசகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Aசகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Empty Re: சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by bala23 Sun Jun 26, 2011 6:11 pm

ஈகரை சிறக்க தன் பணியைத் தொடரும் அன்பு அண்ணா சிவாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 141775

இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Empty Re: சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 6:26 pm

நிறைந்த ஆயுளும் நோயற்ற வாழ்வும் பெற்றோர் ஆசியும் தெய்வ சிந்தனையும் வாழ்வில் எல்லா சௌக்கியங்களும் வெற்றியும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சிவா...

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Baby--Cake

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Empty Re: சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by செய்தாலி Sun Jun 26, 2011 7:12 pm

எங்கள் தாய்த் தமிழையும்
அவள்பெற்ற தமிழ் பிள்ளைகளையும்
அன்பால் பண்பால் நேசத்தால்
ஈகரை தமிழ் குடும்பத்தில்
அடைக்கலம் அளித்த தமிழ்மகன்
ஈக்ரையின் குடும்பத்தின் தலைமகன்
சிவா அவர்களுக்கு என்மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
தொன்மை தமிழ்போல் தலைசிறந்து சிறப்போடும் நல்ல ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துக்கள்

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 11551

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்     - Page 3 Empty Re: சகோதரர் சிவா அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Back to top

- Similar topics
» சிவா அண்ணாவின் சகோதரர் இளங்கோ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
» அன்பு சகோதரர் திரு ஜவஹர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
» ஈகரையின் வழிநடத்துனர் சாந்தன் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum