புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
107 Posts - 49%
heezulia
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
7 Posts - 3%
prajai
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
3 Posts - 1%
Barushree
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
234 Posts - 52%
heezulia
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_m10வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jun 26, 2011 7:48 pm

டம்மி புருஷன் தானா?
அத்தான் கவலைப்படாதீங்க. சமையல் எனக்குப் பிரமாதமா வரும். துணி துவைக்கிறது, வீட்டு வேலை எல்லாம் நான் பார்த்துக்கறேன்!"
"
என்ன சொல்றே அப்ப நான் டம்மி புருஷன் தானா?"
(இப்படி ஒரு மனைவி கனவில்தான் வருவா..)

"நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா...?''
''
யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்... அதுக்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?''
(சந்தோஷ செய்தியை தரும் டாக்டர்களும் இருக்கிறார்கள்)

"என் பெண்டாட்டி சரியான ஏமாளி. நான் பண்ற பித்தலாட்டங்களை யெல்லாம் அவளால கண்டுபிடிக்கவே முடியாது!"
"
அப்படியா?"
"
ஆமாம்...நேத்துகூட துணிமணி துவைக்கும் போது, ஒரு புடவையை அடிச்சுத் துவைக்காம, அப்படியே அலசிக் காயப் போட்டுட்டேன்... அதை அவளால கண்டுபிடிக்கவே முடியல...ஹி... ஹி...!"
(மனைவியை ஏமாத்த இப்படி எல்லாம் வழி இருக்கா ! இதை யாரும் ஏன் என் கிட்ட இதுவரை சொல்லலை)

"பயங்கரவாதம் எந்த உருவத்துலே வந்தாலும் எதிர்க்கணுங்க.."
"
சரி.. அதுக்காக என் அம்மாவை எதிர்த்து தினமும் நீ சண்டை போடுறது சரியில்லை.."
(மனசுக்குள்ள ....நல்லவேளை நாம தப்பிச்சோம்)

வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Wifejoke3என் சொந்தக்காரங்களை கண்டால் உங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கிறதேயில்லை!"
"
அப்படி சொல்லாதே... உன் தங்கச்சியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!"
(ஹீ...ஹீ....ஹீ........)

மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு
உண்டா?''
''
அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!
(இந்த ஆண்களே இப்படிதான் குடும்ப விவகாரத்த வெளியே சொல்லிடுவாங்க)

கடைசி நேரத்தில உங்க மாமியார் பிழைச்சுட்டாங்க!"
"
கடைசி நேரத்தல இப்படி சொன்னா எப்படி டாக்டர்! நாங்க எல்லா ஏற்பாடும்
செஞ்சுட்டோமே...!"
(ஙே.......}

வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Images?q=tbn:ANd9GcSDtmWM5LtSRHmKbSvoeMCZHpAPKb_1pYMuxzpH1Wx6_ynPbzgPLQ

என் மனைவி பக்கத்து வீட்டுக்காரியோடு எல்லா விஷயத்துலேயும் போட்டி போடுவாள்... அதான் பயமா இருக்கு!"
"
இதுக்கு ஏன் பயப்படறீங்க?"
"
பக்கத்து வீட்டுக்காரார் இன்னிக்கு அவர் பொண்டாட்டி கையால நாலு அடி வாங்கினாரு..!"
(
எங்க பக்கத்து வீட்டுகாரி சாது அதுனால நான் தப்பிச்சேன்)

இவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?"
"
நீதானடி சொன்னே... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு."
(இதுக்குதான் மனைவியை ஷாப்பிங் தனியே பண்ண அனுப்ப கூடாது ...)

என்னது புதிய முயற்சிகளை உன் கணவர் ஊக்குவிப்பதில்லையா?"
"
ஆமா! நான் எவ்வளவோ கெஞ்சியும் சாதத்துக்கு கருவாட்டு சாம்பார் ஊத்திக்கவே மாட்டேனுட்டார்!"
(மனைவி சமைக்கிறாங்கரது புதுமையான முயற்சிதானே இந்த காலத்தில்)

ஒரு மனைவி நள்ளிரவில் எழுந்து பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த கணவனை காணாமல் தேடுகிறாள். திடீரென யாரோ அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்தால், அது அவள் கணவன்தான்.... ஆச்சரியம் தாங்காமல் கண்வனிடம் கேட்டாள்...

மனைவி : "என்னாச்சுங்க, இப்படி ராத்திரியிலே உக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க?"
கணவன் : "20 வருஷத்துக்கு முந்தி, நான் உன்னை காதலிச்சு கர்ப்பமாக்கிட்டேன்னு, உங்க அப்பா என்கிட்டே ஒண்ணு கல்யாணம் பண்ணிக்கோ,இல்லேன்னா போலீசில் கம்ப்ளெயிண்ட் பண்ணி ஜெயில்ல தள்ளிடுவேன்னு மிரட்டி உன்னை கல்யாணம் பண்ணிவச்சார்"
மனைவி : "சரி, அதுக்கென்ன இப்போ?"
கணவன் : (அழுதுகொண்டே) "இல்லே, அப்ப நான் ஜெயிலுக்கு போயிருந்தா இன்னிக்கு விடுதலை ஆகி இருப்பேன்...."
வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Images?q=tbn:ANd9GcTh1xGCcG0nqaUHgGq8Cn1d-WIv2yoH3wFgih9DcakdsaVM4Y7a

இது கொஞ்சம் ஸ்பெஷல்!

வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Wifejoke0

வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Wifejoke1

வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   Wifejoke2

தமிழக மக்களுக்காக நான் படித்து ரசித்த ஜோக்குகளை இங்கே வழங்குகிறேன். வந்தமா படித்தோமா சிரித்தோமா ஏதோ கமெண்ட் போட்டோமானு இருக்கனும். ஏற்கனவே படித்த ஜோக்குதானு ஏடா கூடாமா ஏதாவது கேட்டிங்க தொலைச்சு புடுவேன் தொலைச்சு....ரொம்ப பேசினா உங்களையும் 2ஜி வழக்குல பங்கு இருக்குனு திகார் ஜெயிலில் உள்ள தள்ளிடுவேன். தமிழ்மட்டும்தான் தெரியும்முனு தப்பிக்க முடியாது. ஒரு மாதம் உள்ள வைச்சா ஆட்டோமெட்டிக்கா ஹிந்தி பேச வந்துரும்.. ஜாக்கிரதை!!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 26, 2011 7:57 pm

//தமிழக மக்களுக்காக நான் படித்து ரசித்த ஜோக்குகளை இங்கே வழங்குகிறேன். வந்தமா படித்தோமா சிரித்தோமா ஏதோ கமெண்ட் போட்டோமானு இருக்கனும். ஏற்கனவே படித்த ஜோக்குதானு ஏடா கூடாமா ஏதாவது கேட்டிங்க தொலைச்சு புடுவேன் தொலைச்சு....ரொம்ப பேசினா உங்களையும் 2ஜி வழக்குல பங்கு இருக்குனு திகார் ஜெயிலில் உள்ள தள்ளிடுவேன். தமிழ்மட்டும்தான் தெரியும்முனு தப்பிக்க முடியாது. ஒரு மாதம் உள்ள வைச்சா ஆட்டோமெட்டிக்கா ஹிந்தி பேச வந்துரும்.. ஜாக்கிரதை!!//
அனைத்தையும் விட இது தான் அருமை... சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jun 26, 2011 8:02 pm

ஆத்தாடி ஒரு மார்க்கமாத்தான் அலயறீங்க...

நா இதுக்கு முன்னாடி இத படிச்சது இல்ல - ரொம்ப ரொம்ப நல்லாருக்கு அன்னேன்.

அப்பா எப்டியோ பீலா வுட்டு தப்பிச்சேண்டா சாமீ.... புன்னகை

நட்புடன் - வெங்கட்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 10:59 pm

சிப்பு வருது சிரிப்பு

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   47
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Mon Jun 27, 2011 12:46 am

உண்மையில் கடைசி வரிகளில்தான் நகைச்சுவை இருந்தது. வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   677196 வலைபூக்களில் பிடித்தது(அடித்தது)!   677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக