புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டூப் ரஜினியா???  Poll_c10டூப் ரஜினியா???  Poll_m10டூப் ரஜினியா???  Poll_c10 
284 Posts - 45%
heezulia
டூப் ரஜினியா???  Poll_c10டூப் ரஜினியா???  Poll_m10டூப் ரஜினியா???  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
டூப் ரஜினியா???  Poll_c10டூப் ரஜினியா???  Poll_m10டூப் ரஜினியா???  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
டூப் ரஜினியா???  Poll_c10டூப் ரஜினியா???  Poll_m10டூப் ரஜினியா???  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
டூப் ரஜினியா???  Poll_c10டூப் ரஜினியா???  Poll_m10டூப் ரஜினியா???  Poll_c10 
19 Posts - 3%
prajai
டூப் ரஜினியா???  Poll_c10டூப் ரஜினியா???  Poll_m10டூப் ரஜினியா???  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
டூப் ரஜினியா???  Poll_c10டூப் ரஜினியா???  Poll_m10டூப் ரஜினியா???  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
டூப் ரஜினியா???  Poll_c10டூப் ரஜினியா???  Poll_m10டூப் ரஜினியா???  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டூப் ரஜினியா???  Poll_c10டூப் ரஜினியா???  Poll_m10டூப் ரஜினியா???  Poll_c10 
7 Posts - 1%
mruthun
டூப் ரஜினியா???  Poll_c10டூப் ரஜினியா???  Poll_m10டூப் ரஜினியா???  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூப் ரஜினியா???


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 26, 2011 6:53 pm

ரஜினியின் வருகைக்காக ஆவலோடு
காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இன்னும் பதினைந்து நாட்களில் அவர் சென்னை
திரும்புவார் என்று அறிவித்திருக்கிறார் தனுஷ். ஆனால் இந்த அறிவிப்பு
அவ்வளவு உறுதியானதல்ல என்கிறார்கள் திரையுலகத்தில். ரஜினிக்கு சிறுநீரக
மாற்று அறுவை சிகிச்சை நடந்ததா, இல்லையா என்பது குறித்தே பல தரப்பட்ட
செய்திகள் வெளியாகி ரசிகர்களை குழப்பி வருகிறது. எப்படியிருந்தாலும்
ரஜினிக்கு இன்பெக்ஷன் ஆகிவிடாமல் இன்னும் சில மாதங்களுக்காகவாவது பாதுகாக்க
வேண்டும் என்பது மருத்துவர்களின் கண்டிப்பான அறிவுறுத்தல். அவர் சென்னை
திரும்பினால், பெரிய மனிதர்கள் அத்தனை பேரும் வரிசை கட்டி நிற்பார்கள். ஒரு
சிலரை சந்தித்து மற்றவர்களை தவிர்த்தால் அதுவே பெரிய சர்ச்சைக்கு வழி
வகுக்கும். எனவே அவரை சிங்கப்பூரிலிருந்து அப்படியே வேறு ஏதாவது ஒரு
நாட்டிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார்களாம். 'ராணா' படத்தில்
கட்டாயம் நடிப்பேன் என்று ரஜினி அறிக்கை வெளியிட்டிருப்பது ஆறுதலான விஷயம்.
தீபிகா படுகோனேவுடன் அவர் ஆடுவதாக இருந்த முதல் டூயட் காட்சியில் நடிக்க
முடியாமல்தான் அவர் மருத்துவமனைக்கு செல்ல நேரிட்டது. அதனால் அந்த பாடல்
காட்சி முழுவதையுமே ரஜினியை போல உருவ தோற்றமுள்ள ஒருவரை வைத்து எடுத்து
முடித்துவிட்டாராம் கே.எஸ்.ரவிக்குமார். அதற்கு காரணம் மீண்டும் செட் போட
முடியாது. தீபிகாவின் கால்ஷீட்டும் பிரச்சினையாகும் என்பதால்தான். 'ஆதவன்'
படத்தில் 13 வயது சிறுவனாக சூர்யாவை காட்ட உதவிய தந்திரம்தான் இப்போது
ரஜினி விஷயத்திலும் பின்பற்றப்பட இருக்கிறதாம். மேற்படி டூப்பின் உடலில்
ரஜினியின் தலையை பொருத்துவார்களாம். இப்படியெல்லாம் நடக்கும் என்றே
தெரிந்துதான் 'ஆதவன்' படத்தில் 'அந்த' வேலையை செய்தாரோ என்னவோ?
TMT
டூப் ரஜினியா???  678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


டூப் ரஜினியா???  Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 26, 2011 6:55 pm

இதுதான் "டூப்பு" டூப் ரஜினியா???  755837
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 26, 2011 8:07 pm

கே. பாலா wrote:இதுதான் "டூப்பு" டூப் ரஜினியா???  755837
சேம் பிளட் ஹி ஹி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 9:36 pm

இந்த மாதிரி நகாஸ் வேலை செய்து ராணா வெளிவரப்போகுதா? வர்ட்டும் வர்ட்டும்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டூப் ரஜினியா???  47
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 26, 2011 11:49 pm

எது நடந்தாலும் தயாரிப்பாளருக்கு சுகமே...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக