Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினகரனின் அயோக்கியத்தனம்!
+2
அசுரன்
ந.கார்த்தி
6 posters
Page 1 of 1
தினகரனின் அயோக்கியத்தனம்!
தினகரன் பத்திரிக்கையில் "lkg க்கு ரூ 10000 க்கு மேல்
கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்" என்றொரு செய்தி பார்த்தேன். நீதிபதி ரவிராஜ
பாண்டியன் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைக்குப் பின்னர், தனியார்
பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தின் உச்சவரம்பைத் தமிழக அரசு சமீபத்தில்
அறிவித்தது. இந்த அறிவிப்பினை மையமாக வைத்து தினகரன் இந்தத் தலைப்பிலான
செய்தியில் சென்னையில் 10,000 க்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின்
பட்டியலை அச்செய்தியில் போட்டிருந்தது. இதில் முதலிடத்தில் ரூ. 20,000
கட்டணம் வசூலிக்கும் பள்ளியாக எழும்பூரிலுள்ள ஹாரிங்டன் ஹவுஸ் நர்சரி &
ப்ரைமரி பள்ளியினைக் குறிப்பிட்டிருக்கிறது.
ஆனால், தமிழக அரசு அறிவித்த பள்ளி கட்டணப்பட்டியல் இடம்பெற்றுள்ள பள்ளிக்
கல்வி இணைய தளத்தில் வரிசை எண் 203 ல், வேளச்சேரியில் அமைந்துள்ள சன் ஷைன்
நர்சரி பள்ளியின் கட்டணம் ரூ 24,000 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
தினகரனின் செய்திப்படி, அதன் பட்டியலில் முதலிடத்தில் வந்திருக்க வேண்டிய
பள்ளி இதுதான். ஆனால் அது வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தப் பள்ளியினையே
சேர்க்காமல் மறைத்துள்ளது தினகரன். தினகரன் ஆசிரியர் குழுவின்
கவனக்குறைவால் இப்பள்ளி விடுபட்டிருக்கலாம் என நினைக்கும்
நல்லுள்ளங்களுக்கு ஒரு உபரித்தகவல்:
வேளச்சேரி சன்ஷைன் நர்சரி பள்ளி, கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின்
அவர்களின் மகள் செந்தாமரையின் பள்ளி! இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவெனில்,
இப்பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி ஆகிய இரு வகுப்புகள் மட்டுமே
நடந்து வருகிறது. நர்சரி வகுப்புகள் மட்டுமே நடக்கும் இப்பள்ளியின்
கட்டணமாக 24,000 ரூபாயை நிச்சயித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி, வேறு
உயர் நிலை வகுப்புகள்(11, 12) கொண்ட பள்ளிகளுக்கு அதிகப்பட்சம் 4050
ரூபாய்க் கட்டணத்தை நிச்சயித்துள்ளது.
இவ்வுண்மையை மறைத்துள்ள தினகரன் பத்திரிக்கை யாருடையது என்பதில் தமிழக
மக்களுக்குக் குழப்பமேதுமிருக்காது என்று நினைக்கிறேன். தினகரன் செய்து
இருப்பது பச்சை அயோக்கியத் தனம். ஊடகதர்மத்தைக் காற்றில்பறக்கவிட்டு, தன்
குடும்பங்களுக்காக உண்மையை மூடி மறைக்கும் இதுபோன்ற பத்திரிக்கைகளை
ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்!
TMT![தினகரனின் அயோக்கியத்தனம்! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)

TMT
![தினகரனின் அயோக்கியத்தனம்! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![தினகரனின் அயோக்கியத்தனம்! Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: தினகரனின் அயோக்கியத்தனம்!
பள்ளிகள் விசயத்தில் தி.மு.க.வின் அனுகுமுறை தவறானது. அடித்தளத்தையே அசைத்துவிட்டபடியால் இது சரியாக பல வருடங்கள் பிடிக்கும் என நினைக்கிறேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தினகரனின் அயோக்கியத்தனம்!
அசுரன் wrote:பள்ளிகள் விசயத்தில் தி.மு.க.வின் அனுகுமுறை தவறானது. அடித்தளத்தையே அசைத்துவிட்டபடியால் இது சரியாக பல வருடங்கள் பிடிக்கும் என நினைக்கிறேன்.
தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால் சரிசெய்ய பல வருடங்கள் பிடிக்கும்! நடவடிகைகள் தொடருமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தினகரனின் அயோக்கியத்தனம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தினகரனின் அயோக்கியத்தனம்!
தினகரன் பத்திரிக்கை மட்டுமல்ல அந்த நீதிபதி கூட மிகவும் கேவலமானவர் தான்.................
![தினகரனின் அயோக்கியத்தனம்! 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)

Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மன்மோகன் சிங்கின் அயோக்கியத்தனம்
» டி.டி.வி.தினகரனின் தங்கை, கணவருடன் சி.பி.ஐ. கோர்ட்டில் சரணடைய வேண்டும்
» மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
» தினகரனின் எந்திரன் ஆடியோ ரிலீஸ் சிறப்பு மலர்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரனின் வெற்றி உறுதியானது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|