புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_lcapகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_voting_barகொய்யா பழம் வாங்கித் தருவோம்  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொய்யா பழம் வாங்கித் தருவோம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 6:48 pm

கொய்யா பழம் வாங்கித் தருவோம்  Guava

கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்க்கப் படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு.

இதன் கிளைகள் வழுவழுவென்று காணப்படும். இலைகள் தடித்து காணப்படும். கொய்யாக்கனி அதிக மருத்துவக் குணம் கொண்டது.

கொய்யா, முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது..

கொய்யாப்பழம் கோடைக்காலங்களில்தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

கொய்யாவில் பலவகைகள் உள்ளன. இதன் பழங்கள் சிலவகை தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும்.

தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப் பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒருசில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான்.

கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும். இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக் கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யா தான்.

மருத்துவப் பயன்கள்

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல்தான் நோயின் ஆரம்பம். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் ஆற

இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.

கல்லீரல் பலப்பட

உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதைத் தவிர்த்து கல்லீரலைப் பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய் படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்குண்டு.

இரத்தச்சோகை மாற

இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது. இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது.

இதயப் படபடப்பு நீங்க

ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயப் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு

குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.

* குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும்

* சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.

* நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.

கொழுப்பைக் குறைக்க

அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் அஈஃ எனப்படும் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் (Heart researd Laboratary of India) ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கொய்யா பழம் வாங்கித் தருவோம்  Aகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Bகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Dகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Uகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Lகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Lகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Aகொய்யா பழம் வாங்கித் தருவோம்  H
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jun 26, 2011 7:56 pm

பயனுள்ள பகிர்வு...
கொய்யா பழம் வாங்கித் தருவோம்  2825183110 கொய்யா பழம் வாங்கித் தருவோம்  2825183110 கொய்யா பழம் வாங்கித் தருவோம்  2825183110
realvampire
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் realvampire

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 26, 2011 8:03 pm

அறிந்து கொள்ள வேண்டிய தகவல் அண்ணா... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 26, 2011 8:28 pm

கொய்யாக்கனியின் சிறப்புகளை தொடுத்துத்தந்த நண்பருக்கு பாராட்டுக்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 8:32 pm

கொய்யாப்பழத்தின் வகைகளையும் மருத்துவ குணங்களையும் அதை பயன்படுத்து முறையும் விவரித்தமைக்கு அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார். கொய்யாப்பழ ஜூஸ் தேவாமிர்தம் போல் இருக்குமாம்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொய்யா பழம் வாங்கித் தருவோம்  47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 8:41 pm

எங்க... இப்ப எல்லாம் ஹைப்ரடைஸ் தான்.... நம்மஊரு தோட்டத்தில 20 வருஷம் முந்தி புத்த அந்தப் பூவின் மணம் இப்பவும் என் கூடவே இருக்கு...
ருசியும் அப்படி
இப்ப காகிதப் பூக்கள் தான்
சிரியாவிலிருந்து ஒரு ஒட்டு இங்கே கிடைக்குது அது நம்ம ஊரு பழம் போல கொஞ்சம் இருக்கு...
நன்றி சகோதரி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கொய்யா பழம் வாங்கித் தருவோம்  Aகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Bகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Dகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Uகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Lகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Lகொய்யா பழம் வாங்கித் தருவோம்  Aகொய்யா பழம் வாங்கித் தருவோம்  H
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 26, 2011 8:46 pm

மிகவும் உண்மைதான் சார். நீரழிவு நோயாளிகள் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துகுடி, மாதுளை, கொய்யா, பப்பாளி, தர்பூசணி, அன்னாசி, எலுமிச்சை, தக்காளி, நெல்லி போன்றவற்றை தினமும் மூன்று நேரமும் சாப்பிடலாம்! ஆனால் அளவுடன் இருக்க வேண்டும். மற்ற பழங்களில் இவற்றைவிட மாவுச்சத்து, கலோரி, பொட்டாசியம் அதிகளவில் உள்ளதால் நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்றதல்ல!

பயனுள்ள தகவலை வழங்கியதற்கு நன்றி!

கொய்யா பழம் வாங்கித் தருவோம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக