Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி-'ஜோசியம்' சொல்லும் ஆக்டோபஸ் பாவ்லா
3 posters
Page 1 of 1
உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி-'ஜோசியம்' சொல்லும் ஆக்டோபஸ் பாவ்லா
பெர்லின்: உலகக் கோப்பை மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கவுள்ள
நிலையில், வெல்லப் போவது எந்த அணி என்பது குறித்து ஆருடம் சொல்ல
ஆரம்பித்துள்ளது ஆக்டோபஸ் பாவ்லா.
கடந்த உலகக் கோப்பை
கால்பந்தாட்டப் போட்டிகளின்போது ஒவ்வொரு போட்டியின்போதும் வெல்லப்
போகும் அணியை மிகச் சரியாகச் சொல்லி உலகளவில் பிரபலமானது ஆக்டோபஸ் பால்.
ஆனால், உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்த சில மாதங்களில் பால் இறந்தது.
இந்
நிலையில் பெண்கள் கால்பந்தாட்டப் போட்டி நாளை பெர்னிலில் தொடங்குகிறது.
இந்தப் போட்டிகளில் ஜோதிடம் சொல்ல வந்துவிட்டது புதிய ஆக்டோபஸ்சான
பாவ்லா.
முதல் போட்டி ஜெர்மனிக்கும் கனடாவுக்கும் இடையே நடக்கவுள்ள
நிலையில், இந்தப் போட்டியில் கனடா தான் வெல்லும் என்று கூறி ஜெர்மனியை
திகிலில் ஆழ்த்தியுள்ளது பாவ்லா. காரணம், உலகக் கோப்பை மகளிர் போட்டியில்
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வென்று வரும் அணி ஜெர்மனி. மேலும் கனடாவுடன்
நடந்த கடந்த 9 போட்டிகளில் இதுவரை எந்தப் போட்டியிடும் ஜெர்மனி
தோற்றதும் இல்லை.
இந் நிலையில் கனடாவுக்கே முதல் வெற்றி என்கிறது பாவ்லா.
ஒரு
கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் இரு நாடுகளின் கொடிகள் அச்சிடப்பட்ட
பேழையில் எதை பாவ்லா முதலில் தொடுகிறதோ அந்த நாடே வெல்லும் என்பது
நம்பிக்கை. ஆக்டோபஸ் பால் இதே போலத்தான் ஆருடன் சொன்னது. அது சொன்னது
எல்லாம் மிகச் சரியாகவும் நடந்தது.
இந் நிலையில் பாவ்லா களமிறங்கியுள்ளது.
TMT
நிலையில், வெல்லப் போவது எந்த அணி என்பது குறித்து ஆருடம் சொல்ல
ஆரம்பித்துள்ளது ஆக்டோபஸ் பாவ்லா.
கடந்த உலகக் கோப்பை
கால்பந்தாட்டப் போட்டிகளின்போது ஒவ்வொரு போட்டியின்போதும் வெல்லப்
போகும் அணியை மிகச் சரியாகச் சொல்லி உலகளவில் பிரபலமானது ஆக்டோபஸ் பால்.
ஆனால், உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்த சில மாதங்களில் பால் இறந்தது.
இந்
நிலையில் பெண்கள் கால்பந்தாட்டப் போட்டி நாளை பெர்னிலில் தொடங்குகிறது.
இந்தப் போட்டிகளில் ஜோதிடம் சொல்ல வந்துவிட்டது புதிய ஆக்டோபஸ்சான
பாவ்லா.
முதல் போட்டி ஜெர்மனிக்கும் கனடாவுக்கும் இடையே நடக்கவுள்ள
நிலையில், இந்தப் போட்டியில் கனடா தான் வெல்லும் என்று கூறி ஜெர்மனியை
திகிலில் ஆழ்த்தியுள்ளது பாவ்லா. காரணம், உலகக் கோப்பை மகளிர் போட்டியில்
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வென்று வரும் அணி ஜெர்மனி. மேலும் கனடாவுடன்
நடந்த கடந்த 9 போட்டிகளில் இதுவரை எந்தப் போட்டியிடும் ஜெர்மனி
தோற்றதும் இல்லை.
இந் நிலையில் கனடாவுக்கே முதல் வெற்றி என்கிறது பாவ்லா.
ஒரு
கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் இரு நாடுகளின் கொடிகள் அச்சிடப்பட்ட
பேழையில் எதை பாவ்லா முதலில் தொடுகிறதோ அந்த நாடே வெல்லும் என்பது
நம்பிக்கை. ஆக்டோபஸ் பால் இதே போலத்தான் ஆருடன் சொன்னது. அது சொன்னது
எல்லாம் மிகச் சரியாகவும் நடந்தது.
இந் நிலையில் பாவ்லா களமிறங்கியுள்ளது.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி-'ஜோசியம்' சொல்லும் ஆக்டோபஸ் பாவ்லா
ஆகா ..!இந்த ஆக்டோபஸ் கும் வந்துட்டே "ஆப்பு"
Re: உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி-'ஜோசியம்' சொல்லும் ஆக்டோபஸ் பாவ்லா
ஜெர்மனிக்கு வெற்றி என்றால் கனடாவிற்க்கு மட்டும் தோல்வி அல்ல ஆக்டோபஸ் பாவ்லாக்கும் தோல்வி தான்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
» உலகக் கோப்பைக் கால்பந்து அட்டவணை!
» உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
» உலகக் கோப்பை கால்பந்து திருவிழா-2014
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
» உலகக் கோப்பைக் கால்பந்து அட்டவணை!
» உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
» உலகக் கோப்பை கால்பந்து திருவிழா-2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|