Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
+5
spselvam
மஞ்சுபாஷிணி
சிவா
கே. பாலா
muthu86
9 posters
Page 1 of 1
ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
ஐஸ்வர்யா ராய்க்கு நிச்சயமாக
இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று பிரபல ஜோதிடர் பவித் ஷாங்காய் கருத்து
தெரிவித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி
நாயகியுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு
திருமணம் நடந்தது. திருமணம் ஆன பின்னரும், குழந்தை வேண்டாம் என்று
நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக
இருப்பதாக, அவரது மாமனாரும், பாலிவுட் நடிகருமான அமிதாப் பச்சன் சில
தினங்களுக்கு முன்னர் கூறினார். ஐஸ்வர்யா ராய், அம்மாவாக போவதை அறிந்து
பாலிவுட் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து
வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல ஜோதிடர் பவித் ஷாங்காய்
ஐஸ்வர்யாவுக்கு, இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று கணித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஐஸ்வர்யா ராய், 2011ம் ஆண்டு கர்ப்பம்
அடைவார் என்று முன்கூட்டியே கணித்து இருந்தேன். அது இப்போது
நிஜமாகிவிட்டது. அதேபோல் அவருக்கு நிச்சயம் பெண் குழந்தை அல்லது இரட்டை
குழந்தை தான் பிறக்கும். ஏனென்றால், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யாவின் ராசி எண்
5, ஆகையால் அவருக்கு கண்டிப்பாக இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று
அடித்து கூறுகிறார்.
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி!
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
கே. பாலா wrote:மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி!
இதனால்தான் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் வாழ்க்கையும் வெகுவாக முன்னேறப் போகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
இரட்டை குழந்தைன்னா ஒன்னு ஆண் ஒன்னு பெண் அப்படி பொறந்தா நல்லாருக்கும்பா... டெலிவரி டபுள் ஆகாது. வலி, செலவு எல்லாமே மிச்சம்....
அன்பு வாழ்த்துகள்...
அன்பு வாழ்த்துகள்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
சிவா wrote:கே. பாலா wrote:மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி!
இதனால்தான் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் வாழ்க்கையும் வெகுவாக முன்னேறப் போகிறது!
கண்டிப்பாக மக்கள்தொகை அதிகரிக்கும்
spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
சிவா wrote:கே. பாலா wrote:மிகவும் அவசியமான தகவல் தந்ததற்கு நன்றி!
இதனால்தான் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் வாழ்க்கையும் வெகுவாக முன்னேறப் போகிறது!
அண்ணா என்னதான் இருந்தாலும் ,நம் நாட்டின் முன்னாள் மற்றும் முதல் உலக அழகி .....
muthu86- இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
மிகவும் முக்கியமான மற்றும் நாட்டுக்கு உபயோகமான செய்தி
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
மஞ்சுபாஷிணி wrote:இரட்டை குழந்தைன்னா ஒன்னு ஆண் ஒன்னு பெண் அப்படி பொறந்தா நல்லாருக்கும்பா... டெலிவரி டபுள் ஆகாது. வலி, செலவு எல்லாமே மிச்சம்....
அன்பு வாழ்த்துகள்...
அவளுக்கு என்ன பணத்துக்கு என்ன குறைவு ? என்ன சொல்கிறீர்கள் மஞ்சு ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
இந்த விளம்பரத்துக்கு ஐஸ்க்கு எவ்வளவு கொடுத்தாரோ ஜோதிடர்....
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை பிறக்கும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
அவரு குரு படத்தை பார்த்து புட்டு சொல்றாரு.அய்யோ!!! அய்யோ !!!! ஓரே தமாசு...
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Similar topics
» ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!
» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
» ஐஸ்வர்யா ராய்க்கு காசநோய்?! மாமனார் மறுப்பு!
» அமிதாப் - ஐஸ்வர்யா ராய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
» உலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது !
» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
» ஐஸ்வர்யா ராய்க்கு காசநோய்?! மாமனார் மறுப்பு!
» அமிதாப் - ஐஸ்வர்யா ராய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
» உலக அழகி போட்டி: ஐஸ்வர்யா ராய்க்கு சிறப்பு விருது !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|