புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_m10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10 
25 Posts - 49%
heezulia

11 Posts - 22%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar
நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_m10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_m10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10 
147 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_m10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_m10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_m10நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது: டில்லியில் ராம்தேவ் ஆவேசம்

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jun 26, 2011 6:33 pm

புதுடில்லி: நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது:
டில்லியில் ராம்தேவ் ஆவேசம் கூறினார். கறுப்பு பணம் மற்றும் ஊழலை எதிர்த்து
கடந்த 4-ம் தேதி புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் ராம் தேவ் தனது ஆதரவாளர்
களுடன் உண்ணாவிரதம் இருந்தார்.பின்னர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
காரணமாக டில்லியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து ஹரித்துவாரில்
உண்ணாவிரதம் இருந்த அவர் உடல்நல குறைவு ஏற்பட்டு டேராடூன் மருத்துவனையில்
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் ரவிசங்கரின் வேண்டுகோளின்படி
உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
இந்நிலையில் டில்லியில் உண்ணாவிரத பந்தலில் இருந்த பாபாராம்
தேவ்வின் ஆதரவாளர் ராஜ்பாலா என்பவர் போலீசாரின் தாக்குதலுக்கு உள்ளானார்.
அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த
மூன்று வார கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் டில்லிக்கு வருகை
தந்துள்ளார்.
இது குறித்து ராம்தேவ்வை கண்காணித்து வரும் டில்லி போலீசார் ராம்தேவ்
ராஜ்பாலாவை சந்திக்க வும் , பத்திரிகையாளர்களை சந்திக்கவும்
அனுமதிக்கப்படுவார் என்று கூறினார். இருப்பினும் அவரது நடவடிக்கைகள்
தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று கூறினர்.
டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராம்தேவ் ஊழலுக்கு எதிராக
போராடுபவர்களின் குரலை ஒடுக்க மத்திய மத்திய அரசு முயற்சிக்கிறது.
தன்னையும்,தன்னுடைய ஆதரவாளர் களையும் முடக்கி வைக்க முடியாது . என்னை
அமைதியாக இருக்க வைக்க மத்திய அரசுமுயற்சிக்கிறது. என்னுடைய ஆதரவாளர்
தாக்கப்பட்டதற்கு டில்லி போலீசாரே காரணம். ஊழலுக்கு எதிரான போராட்டம் சட்ட
விரோதமானது அல்ல இவ்வாறு ராம் தேவ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக