புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_c10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_m10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_c10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_m10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_c10 
3 Posts - 8%
heezulia
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_c10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_m10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_c10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_m10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_c10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_m10அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 24, 2011 9:44 am

அலைபேசி நிறுவனங்கள் மக்களிடமிருந்து பல்வேறு வழிகளில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடிக்கிறது. 100 ரூபாய்க்கு மேல் பேலன்ஸ் இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக caller tune வழங்கப்படுகிறதாம். சில நிறுவனங்கள் அனுப்பும் குறுந்தகவல் செய்தியைப் படித்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். இவ்வாறு எந்தவித சேவையையும் வழங்காமலே பணத்தைப் பிடுங்கும் நிறுவனங்கள் மீது கொள்ளைப் பிரிவான செக்‌ஷன் 420-யில் வழக்குப் பதிய முடியும். மேலும் நுகர்வோர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கலாம். அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இதற்கென தனி காவல்துறை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகிறது!

இந்தத் தகவல்கள் நேற்றிரவு மக்கள் தொலைக்காட்சியில் சில விநாடிகள் செய்தியில் ஒளிபரப்பப்பட்டது.

ஆனால் இவைகள் நடைமுறையில் சாத்தியப்படுமா? ஒரு தனிநபர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாலே பாதி உயிரை எடுத்துவிடுகிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு மாபெரும் அலைபேசி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வது என்பது சாத்தியமா?

காவல் நிலையத்தில் மழைக்கு ஒதுங்கினாலே லஞ்சம் கேட்கும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை செவிமடுப்பார்களா?

இதுகுறித்து உறவுகளின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.

மக்களால் தடுக்க முடியாதது என்பது எதுவுமே இல்லை! வெளிநாடுகளில் இதுபோன்ற கொள்ளைகள் எதுவுமே இல்லை! ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது. 40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது என்பதுதான் இவர்களின் கொள்ளைக்கு தூண்டுகோளாக இருக்குமோ?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jun 24, 2011 12:28 pm

40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது

சத்தியமான உண்மை சிவா அண்ணா !!!!!!!!!

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 25, 2011 1:41 pm

இதற்கு உறவுகளின் கருத்துக்களை வரவேற்கிறேன்! மக்களின் விழிப்புணர்ச்சிக்குப் பயன்படட்டும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Jun 25, 2011 4:38 pm

அருமை சிவா அவர்களே,

இதையெல்லாம் கண்டிக்க வேண்டும் தான்.

சில காலமாக செல்போன் நிறுவனங்கள் காலர் டியூன் மற்றும் பல சேவைகளை வழக்குவதற்காக அழைப்புக் கொடுப்பார்கள். அதன் இறுதியில் சேவையைப் பெற வேண்டுமானால் ஸ்டார்(*) அல்லது மூன்றை(3) அழுத்துமாறு அறிவிப்பு வரும். இது எதற்காக என்றால், சிலர் அறியாமையால் அந்த இரண்டு பட்டன்களையும் அழுத்த வாய்ப்பிருக்கிறது. அதாவது நமது செல்போனில் அழைப்பைத் துண்டிக்கும் பட்டனுக்கு கீழே 3ம் எண் இருக்கும், அதே கொரியன் மற்றும் சைனா போன்களில் ஸ்டார் * பட்டன் இருக்கும். சிலர் ஆத்திரத்திலும் அவசரத்திலும் அழைப்பைத் துண்டிப்பதற்குப் பதிலாக அந்தப் படங்களை அழுத்திவிட வாய்ப்பு அதிகம் இருப்பதாலேயே தான் இவ்வாறு செய்கிறார்கள். நாம் தவறுதலாக அழுத்திவிட்டாலும் அந்த சேவை ACTIVATE செய்யப்பட்டு விடும். மொபைல் பிரௌசிங் போன்ற சேவையாக இருந்தால், அந்த சேவையை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. SMS அனுப்புவதன் மூலம் மட்டும் தான் நிறுத்த முடியுமாம். ஆனால் அவர்கள் கொடுக்கும் எண்ணுக்கு SMS அனுப்பினால் "டோன்ட்சென்ட்" என்றுதான் வருகிறது. காரணம் கேட்டு கஷ்டமர் கேருக்கு மீண்டும் போன் செய்தால், அங்கே நமது எண்ணுக்கு மட்டும் "பிஸி" யாக இருக்கும்!

கொள்ளையடிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்!

இதையெல்லாம் சரியான பாடம் புகுத்துதல் மூலம் கண்டிக்க வேண்டும்!

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 4:57 pm

சிவா wrote:இதற்கு உறவுகளின் கருத்துக்களை வரவேற்கிறேன்! மக்களின் விழிப்புணர்ச்சிக்குப் பயன்படட்டும்!

இந்த செல் ஃபோன்கள் எவ்வளவு சௌகர்யமோ அவ்வளவு பிடுங்கல் சோகம் சில சமயங்களில் நம்மை கேட்காமலேயே நாம் சிம் வாங்கினதுமே , அவர்களாகவே கால்லர் ட்யூன் ஐ ஆக்டிவேட் செய்துவிடுகிறார்கள் அதர்க்காண கட்டணம் 1 மாதத்திர்க்கு 30 ரூபாயும் கழித்து விடுகிறார்கள் , மேலும் ஒரு நாளைக்கு 1 ருபை என எதர்க்ககவோ கழிக்கிறார்கள் . நாங்கள் இதை சில நாட்கள் கழித்து தான் கவனித்தோம் எதுவும் பேசாத போதே பேலன்ஸ் குறைவானது தெரிந்தது . உடனே என் கணவர் கஸ்டமர் சர்வீஸை தொடர்பு கொண்டு கேட்டால் , அது 'பேக்கேஜ் 'சார் என்கிறார்கள் பின்பு அவர் சத்தம் போட்டதும், மீண்டும் அந்த தொகையை எங்களுக்கு
ரிவேட் பேக் செய்தார்கள்.
இது போல் கவனித்துவிட்டால் ஓகே,இல்லா விட்டால் அவ்வளவுதான் சோகம் ரொம்ப மோசம் நாம் கம்பெனிகள் [You must be registered and logged in to see this image.] அவங்களை யாராவ்து இப்படி மண்டையில் போடணும் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 25, 2011 5:21 pm

இருவரின் கருத்துக்கும் நன்றி!

இச்செயல்களைத் தடுத்த நிறுத்த நாம் என்ன செய்யலாம்! இதற்காக நீதிமன்றம் செல்வதோ, காவல் நிலையம் செல்வதோ அனைவராலும், ஏன் பெரும்பாலான மக்களால் இயலாது. இவற்றைத் தவிர இவர்களின் இந்தக் கொள்ளைகளைத் தடுக்க வழிமுறைகள் உள்ளதா?

அவ்வாறு இருந்தால் அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 25, 2011 5:29 pm

நானும் எவ்வளவோ காச இழந்துட்டேன் இப்போலாம் காசு பிடிச்சா உடனே போன் பண்ணி ரீபண்ட் கேப்பேன் தந்துருவாங்க சிவா அண்ணா நீங்க வேணா சங்கம் ஒண்ணு ஆரம்பிங்க நீங்க தலைவரா இருங்க போராட்டம் பண்ணலாம் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jun 25, 2011 5:31 pm

எனக்கு தெரிந்த ஒரு யோசனை ,

நம் பயன்பாட்டில் இல்லாதபோது செல் பேசியின் கீ கார்ட் லாக் ஆகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்

இன்னமும் நம் ஊரில் " அண்ணே இதுக்குள்ள எப்படினே பல்பு எரியும் "
என்று தெரியாமல் பட்டனை அமுக்குபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் .

ஆதலால் அவர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்
விழிப்புணர்வு ரொம்ப முக்கியமணே

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 5:37 pm

அருமையான யோசனைகள்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 5:37 pm

சிவா wrote:இருவரின் கருத்துக்கும் நன்றி!

இச்செயல்களைத் தடுத்த நிறுத்த நாம் என்ன செய்யலாம்! இதற்காக நீதிமன்றம் செல்வதோ, காவல் நிலையம் செல்வதோ அனைவராலும், ஏன் பெரும்பாலான மக்களால் இயலாது. இவற்றைத் தவிர இவர்களின் இந்தக் கொள்ளைகளைத் தடுக்க வழிமுறைகள் உள்ளதா?

அவ்வாறு இருந்தால் அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!

நல்லது சிவா புன்னகை விழிப்புணர்வு தான் அவசியம். நாம் ஒரு கொம்பனி இன் சிம் கார்ட் வாங்கும் முன் கடைக்காரரிடம் விசாரித்தல் அவசியம். வாங்கினதும் அதில் வரும் எஸ் எம் எஸ் களை வெகு ஜாக்கிரதையாக படிக்கணும். ஓகே போட்டால்கூட போச்சு கம்பெனிக்கு நம் பணம் போய்விடும். கொஞ்ச நாள் நம் பணம் பேசாமலே குறைகிறதா என பார்க்கணும். நீங்கள் சொல்வது போல் யாரும் கோர்ட்டு கச்சேரி என அலைவதில்லை அதனால் தான் இந்த கம்பெனிகளுக்கு துளிர் விட்டு போகிறது. [You must be registered and logged in to see this image.]

அதே போல் கஸ்டமார் கேர் க்கு ஃபோன் செய்து வேண்டாத விளம்பரங்கள் மற்றும் எஸ் எம் எஸ் கள் வரவிடாமல் செய்து கொள்ளலாம். அதற் கான "பிரோவிசன் " இருக்கு .

இல்லயா, சிம் போடாத ஃபோன் வாங்கிடனும்.

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக