புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
2 Posts - 1%
prajai
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
435 Posts - 47%
heezulia
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
30 Posts - 3%
prajai
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திருமணங்கள் தேவையா..?? Poll_c10திருமணங்கள் தேவையா..?? Poll_m10திருமணங்கள் தேவையா..?? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணங்கள் தேவையா..??

Page 1 of 3 1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 1:39 pm

[You must be registered and logged in to see this link.]

மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறான்...ஆனால் இந்த திருமணம் என்ற ஓன்று மட்டும் பல நூற்றாண்டுகளாக மாறாமல் உள்ளது...பலர் திருமணம் செய்வதற்கு கூறும் பதில் எல்லோரும் செய்றாங்க அதனால நானும் செய்றேன்..

சமுதாயத்திற்கு பயந்து செய்யும் திருமணங்கள் எல்லாம் திருமணங்களா??..பலவற்றை கேள்வி கேட்கும் முற்போக்காளர்கள் எனக் கூறப்படுபவர்களே நீங்கள் ஏன் இவ்வகைவான திருமணங்களை அவ்வளவாக எதிர்த்ததில்லை..

திருமணங்கள் ஒரு விதமான பாதுகாப்பு உணர்வினைக் கொடுப்பதாக சிலர் கூறுகின்றனர்..அப்படியானால் நீங்கள் திருமணத்திற்கு முன்பு பாதுகாப்பற்றா இருந்தீர்கள்..இல்லை (போலியான) ஒரு பாதுகாப்பினை அது கொடுக்கும் என்று எப்படி உங்களால் நம்ப முடிகிறது..

உண்மையாகவே தங்களுக்கு பிடித்து திருமணம் செய்பவர்களை நான் குறை கூறவில்லை..ஆனால் சமுதாயத்திற்கு பயந்து செய்யப்படும் திருமணங்களை நான் எதிர்க்கிறேன்..

உங்களுக்காக வாழுங்கள்..சமுதாயத்துக்கு பயந்து வாழாதீர்கள்

[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 13, 2009 1:50 pm

திருமணங்கள் தேவைதான் அதுதான் நம் கலாசரங்களை கட்டுக்குள் வைக்கும்..!

[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Sep 13, 2009 1:53 pm

ஏன் மீனு கொஞ்சநாளைக்கு முதல்ல டெல்லில கணக்கு எடுத்தாங்களே பெண்களுக்கு கற்பு முக்கியமா என்னு அப்போது நீங்க டெல்லியிலா இருந்தீங்க????

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 1:55 pm

கலாசாரத்தை கட்டுக்குள் வைக்கும்..ஓகே ஆனா அங்கேயும் கணவனுக்கு தெரியாம மனைவியும் ..மனைவிக்கு தெரியாம கணவனும் தப்பு பண்ணறாங்களே..இங்கே செய்திகள் எல்லாமே இப்படித்தானே படிக்கிறோம் ..என்ன நான் சொல்றது..

பெண்களுக்கு கற்பு ரொம்ப முக்கியம்..அதே போல ஆண்களுக்கும் கற்பு இருக்கணும் ஷெரின்.. சும்மா சும்மா பெண்களுக்குத்தான் எல்லாம் இருக்கணும் என்றால் போதுமா..பெண்களுக்கு அறிவு இருக்கு ஆற்றல் இருக்கு கற்பு இருக்கு பண்பு இருக்கு..எல்லாமே பெண்களுக்கு இருக்கணும் என்று சொல்லும் ஆண்களுக்கு இதெல்லாம் இருக்கா என்று அவர்கள் பார்ப்பதே இல்லையே ...

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 1:57 pm

ஆம் சேரின் அந்த கட்டுரையை நான் படித்தேன் என்ன ஒரு கொடுமையான விடயம் அது ஆனால் அவர்கள் கரப்பு என்று கருத்துவது எதை என்றுதான் எனது கேள்வி [You must be registered and logged in to see this image.]

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Sep 13, 2009 1:59 pm

நாங்க எப்ப கற்பு வேணாம்னு சொன்னோம் எங்களுக்கும் வேணும்னுதானே சொல்லுறம்

மீனு சாதரணமா சிந்திச்சுப்பாருங்க ஒரு ஆண் தப்புப் பண்ணினா அது யாரையும் அதிகமா பாதிக்கிறதில்ல ஆனால் ஒரு பெண்ண தப்புப் பண்ணினால் அது ஒரு சமுதாயத்தையே சீரளிச்சிரும் ( நான் சொல்லுறது அவங்க சந்ததிய பிள்ளைகள

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 13, 2009 2:00 pm

meenuga wrote:கலாசாரத்தை கட்டுக்குள் வைக்கும்..ஓகே ஆனா அங்கேயும் கணவனுக்கு தெரியாம மனைவியும் ..மனைவிக்கு தெரியாம கணவனும் தப்பு பண்ணறாங்களே..இங்கே செய்திகள் எல்லாமே இப்படித்தானே படிக்கிறோம் ..என்ன நான் சொல்றது.....

ஒரு சிலர் செய்யும் தவறை வைத்து நம் கலாசாரத்தை குறை கூறக்கூடாது.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 2:01 pm

ஓகே ஓகே..கூல் அண்ணா கூல்..

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 2:03 pm

திருமணங்கள் நிச்சயம் தேவையான ஒன்று திருமணத்துக்கான வரையறை திருமணத்திற்குபின் தம்பதியினர் எப்படி வாழ வேண்டும் என்று எல்லாமதமும் குறிப்பிட்டிருக்கின்றன அதுவரையும் வாழும்போது எந்தப்பிரச்சனையும் வந்தில்லை
ஆனால் பகுத்தறிவு என்ற ஒரு இருக்கு என்று மனிதன் ஆரம்பித்தான் அன்று தொலயத்தொடன்கியதுதான் சமுதாய ஒழுங்குக்கட்டமைப்பு

avatar
G. Krishnamurthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 17/07/2009
http://krishna_2007g@rediffmail.com

PostG. Krishnamurthy Sun Sep 13, 2009 2:27 pm

Marriage is very necessary so that the next generation may do something good for the nation and earth.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக