ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணைத்துவிடு.

+11
மு.வித்யாசன்
அப்துல்லாஹ்
றினா
மஞ்சுபாஷிணி
நட்புடன்
முரளிராஜா
சுரேஷ்குமார்
ANTHAPPAARVAI
ஹாசிம்
Manik
மலிக்கா
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அணைத்துவிடு. - Page 2 Empty அணைத்துவிடு.

Post by மலிக்கா Sun Jun 26, 2011 4:38 pm

First topic message reminder :

அணைத்துவிடு. - Page 2 FlameRose
உயிர் தூண்டி உயிர்தூண்டி மிளிர்கிறேன்
ஊணூற்றி ஊணூற்றி ஒளிர்கிறேன்
உனக்காகவே!
அணைத்துவிடாதே ஆழிக்காற்றாய் வந்து
அணைத்துவிடு அன்பை தூதாய் கொண்டு...


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down


அணைத்துவிடு. - Page 2 Empty Re: அணைத்துவிடு.

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 8:31 pm

ரசித்து எழுதப்பட்ட வரிகள் இவை மலிக்கா..

இத்தனை நாள் எங்க மலிக்கா காணாம போனே? உன் தொலைபேசி எண் கூட இல்லை என்னிடம் அட்லீஸ்ட் உனக்கு கால் செய்து பேசலாம்னு பார்த்தால் சோகம் சௌக்கியமாப்பா?

அன்பு வாழ்த்துகள் மலிக்கா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அணைத்துவிடு. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அணைத்துவிடு. - Page 2 Empty Re: அணைத்துவிடு.

Post by மலிக்கா Sun Jun 26, 2011 11:52 pm

மஞ்சுபாஷிணி wrote:ரசித்து எழுதப்பட்ட வரிகள் இவை மலிக்கா..

இத்தனை நாள் எங்க மலிக்கா காணாம போனே? உன் தொலைபேசி எண் கூட இல்லை என்னிடம் அட்லீஸ்ட் உனக்கு கால் செய்து பேசலாம்னு பார்த்தால் அணைத்துவிடு. - Page 2 440806 சௌக்கியமாப்பா?

அன்பு வாழ்த்துகள் மலிக்கா..

அன்பு அக்கா தங்களின் அன்புக்கு நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சிக்கா. நாட்டுக்குபோகிற நேரம் நெருங்குகிறதுக்கா. பசங்களூக்கு பரிச்சைவேறு அதான் அடிக்கடி வரமுடியவில்லை. உங்களையெல்லாம் மறக்கமுடியுமா. எப்போதும் நினைப்பேன் வரத்தான் முடியலை. ஈகரைக்கு.. அக்கா மெசேஜ் செய்கிறேன்க்கா போன் நம்பர்..

அங்கே தாங்கள் மற்றும் எல்லாரும் நலமா? அத்தான் மற்றுமுள்ளவர்களையும் விசாரித்ததாக சொல்லுங்கள்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அணைத்துவிடு. - Page 2 Empty Re: அணைத்துவிடு.

Post by மலிக்கா Sun Jun 26, 2011 11:54 pm

ANTHAPPAARVAI wrote:
மலிக்கா wrote:
உயிர் தூண்டி உயிர்தூண்டி மிளிர்கிறேன்
ஊணூற்றி ஊணூற்றி ஒளிர்கிறேன்
உனக்காகவே!
அணைத்துவிடாதே ஆழிக்காற்றாய் வந்து
அணைத்துவிடு அன்பை தூதாய் கொண்டு...

அருமையான வரிகள்... என்ன செய்வதென்று புரியவில்லை...
அணைத்துவிடு. - Page 2 677196 அணைத்துவிடு. - Page 2 677196 அணைத்துவிடு. - Page 2 677196

மிக்க நன்றி ”அந்தப்பார்வை” .. என்ன செய்வதென்றே தெரியவில்லையென்றால் என்ன அர்த்தம் புரியவில்லையே அந்தப்பார்வை..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அணைத்துவிடு. - Page 2 Empty Re: அணைத்துவிடு.

Post by றினா Mon Jun 27, 2011 1:06 am

கடுகு சிறிது காரம் பெரிது...

அருமை
வாழ்த்துக்கள்


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அணைத்துவிடு. - Page 2 Empty Re: அணைத்துவிடு.

Post by மலிக்கா Mon Jun 27, 2011 2:17 pm

nanbenda wrote:எக்கா சூப்பர்க்கா

தம்பி ரொம்ப நன்றிங்கோ..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அணைத்துவிடு. - Page 2 Empty Re: அணைத்துவிடு.

Post by மலிக்கா Mon Jun 27, 2011 2:18 pm

முரளிராஜா wrote: அணைத்துவிடு. - Page 2 677196 அணைத்துவிடு. - Page 2 677196 அணைத்துவிடு. - Page 2 677196 அணைத்துவிடு. - Page 2 677196

அணைத்துவிடு. - Page 2 678642 அணைத்துவிடு. - Page 2 678642 அணைத்துவிடு. - Page 2 678642 அணைத்துவிடு. - Page 2 678642 அணைத்துவிடு. - Page 2 678642 அணைத்துவிடு. - Page 2 678642 அணைத்துவிடு. - Page 2 678642 அணைத்துவிடு. - Page 2 678642


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அணைத்துவிடு. - Page 2 Empty Re: அணைத்துவிடு.

Post by மலிக்கா Mon Jun 27, 2011 2:51 pm

பிரபஞ்சம் wrote:உனக்காக
அனைத்தையும் விட
காத்திருக்கிறேன் விரைவில்
வந்து அணைத்துவிடு ன்னு அழகா சொல்லிட்டீங்க...

அன்பினைசொல்ல ஆயிரம் வழியிருக்கு என்பதைபோல் இல்லையா பிரபஞ்சன் .

தங்களின் அழகான கருத்துக்கு மிக்க நன்றி..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அணைத்துவிடு. - Page 2 Empty Re: அணைத்துவிடு.

Post by அப்துல்லாஹ் Mon Jun 27, 2011 3:44 pm

ஊனுறுக்கி ஒளிர்விடும் சோதி
உயர்வாம் தியாகம் அது சொல்லும் சேதி
அணைத்திடத் துணியுமோ ஆழிக்காற்று
அழகாய்ச் சொல்கிறது கவியே உம் கூற்று
நன்றி மலிக்கா


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அணைத்துவிடு. - Page 2 Aஅணைத்துவிடு. - Page 2 Bஅணைத்துவிடு. - Page 2 Dஅணைத்துவிடு. - Page 2 Uஅணைத்துவிடு. - Page 2 Lஅணைத்துவிடு. - Page 2 Lஅணைத்துவிடு. - Page 2 Aஅணைத்துவிடு. - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அணைத்துவிடு. - Page 2 Empty Re: அணைத்துவிடு.

Post by மலிக்கா Mon Jun 27, 2011 4:39 pm

றினா wrote:கடுகு சிறிது காரம் பெரிது...

அருமை
வாழ்த்துக்கள்

றினா தங்களின் உதாரண கருத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றி.. அணைத்துவிடு. - Page 2 678642


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அணைத்துவிடு. - Page 2 Empty Re: அணைத்துவிடு.

Post by மலிக்கா Thu Jun 30, 2011 2:26 pm

அழகிய கவியோடு கருதளித்த அன்பு சகோதர அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல

அப்துல்லாஹ் wrote:ஊனுறுக்கி ஒளிர்விடும் சோதி
உயர்வாம் தியாகம் அது சொல்லும் சேதி
அணைத்திடத் துணியுமோ ஆழிக்காற்று
அழகாய்ச் சொல்கிறது கவியே உம் கூற்று
நன்றி மலிக்கா


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

அணைத்துவிடு. - Page 2 Empty Re: அணைத்துவிடு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum