புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூநகரியை கைப்பற்றியது இலங்கை ராணுவம் : புலிகளின் கடைசி 'கோட்டை'யும் தகர்ந்தது
Page 1 of 1 •
கொழும்பு : இலங்கையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாக விளங்கிய பூநகரி என்ற நகரத்தை, ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், இலங்கை மேற்கு கடற்கரை பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த பகுதியில் தங்கள் வசமிருந்த கடைசி "கோட்டை'யையும் புலிகள் இழந்துள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்ற, ராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியைக் கைப்பற்ற, மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர் தாக்குதலில், புலிகளிடம் இருந்து பூநகரி நகரைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி என்ற நகரம், புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வந்தது. பூநகரியை மையமாக வைத்தே, கடல் புலிகளின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணத்தை இணைக்கக்கூடிய முக்கியமான சாலை, பூநகரியில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த நகரம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கடந்த இரு நாட்களாக இங்கு கடும் சண்டை நடந்தது. பூநகரியின் தெற்கு பகுதி வழியாக, புலிகள் மீது ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர். இதன் எதிரொலியாக, பூநகரி-பரந்தன் இடையேயான சாலை ராணுவம் வசம் வந்தது. பின்னர், "பி 69' சாலை வழியாக 10 கி.மீ., தூரம் முன்னேறிய ராணுவ வீரர்கள், இன்று(நேற்று)அதிகாலை பூநகரியைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதையடுத்து, மிகப் பெரிய தோல்வியை புலிகள் தழுவியுள்ளனர். பூநகரியைக் கைப்பற்றியதன் மூலம், நாட்டின் மேற்கு கடற்கரை பகுதி முழுவதுமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் தங்கள் வசமிருந்த கடைசி நிலப் பரப்பையும் புலிகள் இழந்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்கு, சாலை வழியாகவும் பொருட்களை கொண்டு செல்ல இந்த வெற்றி வழி வகுத்துள்ளது. இந்த சண்டையின் போது, புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் அதை முறியடித்து முன்னேறியுள்ளனர். கிளிநொச்சிக்கு மிக அருகில் ராணுவம் நெருங்கி விட்டது. எந்த நேரத்திலும் கிளிநொச்சியும் ராணுவத்தின் வசம் வந்து விடும். இவ்வாறு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில், "பூநகரியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை நம் வசம் வந்துள்ளது. இந்த நேரத்தில், புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஆயுதத்தை கீழே போட்டு விட்டு சரணடையுங்கள். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆயுதங்களை கீழே போடுவது என்பது, வடக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்' என்றார்.
பிள்ளையன் செயலர் சுட்டுக் கொலை: இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் கூறியதாவது: இலங்கை, கிழக்கு மாகாண முதல்வராக இருப்பவர் பிள்ளையன். இவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாவின் ஆதரவாளர். நேற்று முன்தினம் இவரது செயலர் குமாரசாமி நந்தகோபன் என்ற ரகு, கொழும்பு அருகே காரில் வந்து கொண்டிருந்தார். திடீரென காரை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், ரகுவையும், டிரைவர் நசீரையும் நோக்கி சரமாரியாக சுட்டது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். விடுதலைப் புலிகள் தான், இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு ரஞ்சித் கூறினார்.

Similar topics
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
» அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
» விடுதலைப் புலிகளின் 10 விமானங்கள் இலங்கை நோக்கிப் புறப்பட்டது
» இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
» புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1