புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
70 Posts - 76%
heezulia
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
235 Posts - 76%
heezulia
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
8 Posts - 3%
prajai
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_m10உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!

ராசுக்குட்டி
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 01/06/2011
http://rajtherock7.wordpress.com

Postராசுக்குட்டி Sun Jun 26, 2011 12:47 pm

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Passwordsரு
சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும்
தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள்
உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக்
கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின்
நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு
மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய
பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும்.
நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள்
எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக்
கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக
உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர்
ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப்
பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த
டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு
பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களில்
abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம்
பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க
பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த
ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக
ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச்
சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530
வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

மேலும்
இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை
கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும்
அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த
எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன்
கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள்
(Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?

இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.

6 எழுத்துக்கள்:
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்

7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

நன்றி: நதிக்கரை

-
-இவண்--
--உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  599303 ராசுக்குட்டிஉங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  599303--
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 26, 2011 12:49 pm

இந்த பதிவு ஏற்கனவை உள்ளது அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

உங்கள் பாஸ்வேர்டைத் திருட.. 10 நிமிடம் போதும்!  Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 26, 2011 12:49 pm

இது இங்கேயே பலமுறை பதியப்பட்ட பதிவு நண்பரே !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக