புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_m10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10 
284 Posts - 45%
heezulia
சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_m10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_m10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_m10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_m10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10 
19 Posts - 3%
prajai
சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_m10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_m10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_m10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_m10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_m10சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தியம் செய்ய மாட்டேன் : எடியூரப்பா அறிவிப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 26, 2011 12:31 pm

தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில் சத்தியம் செய்யும் முடிவை கைவிட்ட முதல்-மந்திரி எடிïரப்பா, குமாரசாமி மற்றும் சித்தராமையாவுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.



கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மீது முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

இந்த நிலையில் ஊழல் புகார்களை வெளியிட வேண்டாம் என்றும், இது தொடர்பாக சமரசம் செய்து கொள்ளலாம் என்றும் கூறி இதற்காக தன்னிடம் எடியூரப்பா ஒரு தூதுவரை அனுப்பி வைத்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை குமாரசாமி கூறினார்.



கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தகவலை, எடியூரப்பா மறுத்தார். அத்துடன், "சமரசத்துக்காக தூதுவரை அனுப்பவில்லை என்று தர்மஸ்தலா கோவிலில் மஞ்சுநாத சுவாமி முன் சத்தியம் செய்ய நான் தயார்.

அதுபோல் சத்தியம் செய்ய குமாரசாமி தயாரா?'' என்று எடியூரப்பா சவால் விடுத்தார். அந்த சவாலை குமாரசாமியும் ஏற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து இருவரும் நாளை(திங்கட்கிழமை) தர்மஸ்தலா கோவிலில் சத்தியம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாவான வீரேந்திர ஹெக்டே செய்து வந்தார்.



இந்த நிலையில் தர்மஸ்தலா கோவிலில் சத்தியம் செய்வதை எடியூரப்பாவும், குமாரசாமியும் கைவிட வேண்டும் என்று பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி, ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி பாலகங்காதரநாத சுவாமி உள்ளிட்ட மடாதிபதிகள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.



நேற்று முன்தினம் பெங்களூர் வந்திருந்த அகில இந்திய பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரியும், இதே கோரிக்கையை முன்வைத்தார்.

`எடியூரப்பாவும், குமாரசாமியும் கோவிலில் சத்தியம் செய்யும் முடிவை கைவிட வேண்டும். முதல்-மந்திரி எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்' என்று அவர் யோசனை தெரிவித்து இருந்தார்.



மடாதிபதிகள் வேண்டுகோள் விடுத்தபோது தனது முடிவை 26-ந் தேதி(இன்று) அறிவிப்பதாக கூறி வந்த எடியூரப்பா, பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரியின் வேண்டுகோளை நிச்சயம் ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



அதேபோல கோவிலில் சத்தியம் செய்யும் முடிவில் இருந்து எடியூரப்பா நேற்று பின் வாங்கினார். கோவிலில் சத்தியம் செய்ய மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். குல்பர்கா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த எடியூரப்பா, அங்கு இயற்கை உர விவசாயி மல்லிநாதா வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். முன்னதாக எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



"கோவிலில் சத்தியம் செய்ய வேண்டாம் என்று பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி வேண்டுகோள் விடுத்தார். வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தும்படியும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். இதேபோல பல்வேறு மடாதிபதிகளும் சத்தியம் செய்யும் முடிவை கைவிடும்படி கோரிக்கை விடுத்தனர்.



அவர்களது இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கோவிலில் சத்தியம் செய்யும் முடிவை கைவிடுகிறேன். என்றாலும் ஏற்கனவே திட்டமிட்டபடி 27-ந் தேதி (நாளை) தர்மஸ்தலா செல்கிறேன். அங்கு கோவிலில் சாமி தரிசனம் செய்வேன்.


அதே வேளையில் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறி வரும் குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரை சட்டரீதியாக சந்திப்பேன். அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன்’’ என்று கூறினார்

நக்கீரன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 26, 2011 12:32 pm

அப்போ மிஸ்டர் குமாரசாமி சொன்னது உண்மைன்னு நம்பலாமா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக