ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள வழக்கறிஞரை நியமிக்கவுள்ளார் ராஜபக்ஷே!

2 posters

Go down

அமெரிக்க நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள வழக்கறிஞரை நியமிக்கவுள்ளார் ராஜபக்ஷே! Empty அமெரிக்க நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள வழக்கறிஞரை நியமிக்கவுள்ளார் ராஜபக்ஷே!

Post by ராசுக்குட்டி Sun Jun 26, 2011 12:32 pm

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு
எதிராக அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அனுப்பியுள்ள அழைப்பாணைக்குப் பதில்
அனுப்பப் போவதில்லை என்று கூறியிருந்த சிறிலங்கா அரசாங்கம், இப்போது இந்த
வழக்கை எதிர்கொள்ள சட்டநிபுணர் ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளது.


இந்த வழக்கில் மகிந்த ராஜபக்சவின்
நலன்களைக் கவனிக்க அமெரிக்காவைச் சேர்ந்த சட்டநிபணர் ஒருவரை
நியமிப்பதற்கான முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்காவின் நீதி அமைச்சின் செயலர் சுகத கம்லத் தகவல்
வெளியிடுகையில், சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை விடுத்துள்ள அமெரிக்க
நீதிமன்றில் மகிந்த ராஜபக்சவின் நலன்களைக் கவனிக்க சட்டநிபுணர் ஒருவரை
சட்டமா அதிபர் திணைக்களம் பணிக்கு அமர்த்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


சிறிலங்காப் படையினரால் படுகொலை
செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் அமெரிக்க நீதிமன்றில் தாக்கல்
செய்யப்பட்டுள்ள நட்டஈடு கோரும் மூன்று வழக்குகளிலேயே சிறிலங்கா அதிபருக்கு
அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. முன்னதாக இந்த அழைப்பாணையை நிராகரித்து
ஏற்க மறுத்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தற்போது இந்த வழக்கை
எதிர்கொள்வதற்கு முடிவு செய்துள்ளார்.



-
-இவண்--
--அமெரிக்க நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள வழக்கறிஞரை நியமிக்கவுள்ளார் ராஜபக்ஷே! 599303 ராசுக்குட்டிஅமெரிக்க நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள வழக்கறிஞரை நியமிக்கவுள்ளார் ராஜபக்ஷே! 599303--
ராசுக்குட்டி
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 01/06/2011

http://rajtherock7.wordpress.com

Back to top Go down

அமெரிக்க நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள வழக்கறிஞரை நியமிக்கவுள்ளார் ராஜபக்ஷே! Empty Re: அமெரிக்க நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள வழக்கறிஞரை நியமிக்கவுள்ளார் ராஜபக்ஷே!

Post by ரபீக் Sun Jun 26, 2011 12:35 pm

நல்லதோ கேட்டதோ உண்மையோ பொய்யோ ,தான் செய்த செயலுக்கான கூலியை அவர்கள் அனுபவித்துதான் ஆகவேண்டும் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள வழக்கறிஞரை நியமிக்கவுள்ளார் ராஜபக்ஷே!
» கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,
» அமெரிக்க சம்மன்... ஆடிப்போன ராஜபக்ஷே
» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
» டிரம்புக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு: அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum