புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்று தோற்றேன் நான்?.. Poll_c10என்று தோற்றேன் நான்?.. Poll_m10என்று தோற்றேன் நான்?.. Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்று தோற்றேன் நான்?.. Poll_c10என்று தோற்றேன் நான்?.. Poll_m10என்று தோற்றேன் நான்?.. Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
என்று தோற்றேன் நான்?.. Poll_c10என்று தோற்றேன் நான்?.. Poll_m10என்று தோற்றேன் நான்?.. Poll_c10 
88 Posts - 39%
i6appar
என்று தோற்றேன் நான்?.. Poll_c10என்று தோற்றேன் நான்?.. Poll_m10என்று தோற்றேன் நான்?.. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
என்று தோற்றேன் நான்?.. Poll_c10என்று தோற்றேன் நான்?.. Poll_m10என்று தோற்றேன் நான்?.. Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
என்று தோற்றேன் நான்?.. Poll_c10என்று தோற்றேன் நான்?.. Poll_m10என்று தோற்றேன் நான்?.. Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
என்று தோற்றேன் நான்?.. Poll_c10என்று தோற்றேன் நான்?.. Poll_m10என்று தோற்றேன் நான்?.. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்று தோற்றேன் நான்?.. Poll_c10என்று தோற்றேன் நான்?.. Poll_m10என்று தோற்றேன் நான்?.. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என்று தோற்றேன் நான்?.. Poll_c10என்று தோற்றேன் நான்?.. Poll_m10என்று தோற்றேன் நான்?.. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என்று தோற்றேன் நான்?.. Poll_c10என்று தோற்றேன் நான்?.. Poll_m10என்று தோற்றேன் நான்?.. Poll_c10 
2 Posts - 1%
prajai
என்று தோற்றேன் நான்?.. Poll_c10என்று தோற்றேன் நான்?.. Poll_m10என்று தோற்றேன் நான்?.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்று தோற்றேன் நான்?..

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 3:03 pm

பெயர்களறியாத நம் முதல் சந்திப்பில்..
நமது கண்கள் மோதிக் கொண்டன..
கவிழ்ந்தன உனது கண்கள்..
அன்று தோற்றவள் நீ!
மற்றுமொரு சந்திப்பில்..
உனது இதழ்களில் அமர்ந்த புன்னகை..
ஆடம்பரமாய் இடம் மாறி..
எனது இதழ்களில் அமர்ந்தது..
அன்றும் தோற்றாய்..நீ.
பின்னாளினில்..
நானும், நீயும் அன்புடை நெஞ்சமாகி..
செம்புலப் பெயல் நீரில் சேறாய்..ஆனபின்னர்..
நீ அதட்டத் துவங்கினாய்..
ஆடத் துவங்கியது என் தலை..
அன்று தோற்றேன் நான்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 4:54 pm

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்களேன்?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 26, 2011 5:59 pm

இரு உடல் ஓர் உயிர் ஆனால் யார் தோற்றால் என்ன? அருமையான படைப்பு என்று தோற்றேன் நான்?.. 224747944

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 6:18 pm

நன்றி!கே.பாலா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 26, 2011 6:34 pm

தோற்கடித்து பின் நாம் தோற்று போவதுதானே காதல் சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 6:44 pm

நன்றி!முரளிராஜா.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 8:17 pm

ஹாஹா.... அதாவது காதலியாக இருந்தபோது தோற்ற இணை திருமணம் ஆனப்பின் பவர் தன் கைக்கு கொண்டு வந்து கணவனை தலையாட்டு பொம்மையாக ஆட்டுவிப்பதை உணர முடிகிறது....

அருமையான வரிகள் ரமேஷ்.... அன்பு வாழ்த்துகள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்று தோற்றேன் நான்?.. 47

Postrameshnaga Sun Jun 26, 2011 9:03 pm

நன்றி!மஞ்சுபாஷினி.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 26, 2011 10:38 pm

அருமையான வரிகள் ரமேஷ் ... தொடரருங்கள் இன்னும் பல
கவிதைகளை ..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக