புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
கடந்த வாரத்தில் ரஜினி தன்
ரசிகர்களுக்கு எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. இதை ரஜினியே தன் கைப்பட
எழுதியிருப்பதாகதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்களும்
மற்றவர்களும்.
ஆனால் அந்த கடிதத்தில்
எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ரஜினி எழுத சொன்னதுதானே தவிர
அவரே எழுதியதல்ல என்கிறார்கள் திரையுலகத்தை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத
சில முக்கியஸ்தர்கள். இதற்கு காரணமாக அவர்கள் சொல்லும் தகவலை கேட்டால்
அதிர்ந்தே போவீர்கள்.
ரஜினி நினைத்திருந்தாலும் இந்த
கடிதத்தை அவரே கைப்பட எழுதியிருக்க முடியாதாம். ஏனென்றால் அவரால் நன்றாக
தமிழ் பேச முடியும். நன்றாக தமிழை படிக்க முடியும். ஆனால் எழுத மட்டும்
முடியாதாம். அந்த பயிற்சியை அவர் மேற்கொள்ளவே இல்லை என்கிறார்கள் அந்த
தகவல் பிரமுகர்கள்.
படப்பிடிப்பில் கூட தனக்கான
வசனத்தை உதவி இயக்குனர்களை விட்டு சொல்ல சொல்லி கிரகித்து கொள்வாராம்
ரஜினி. அப்படியே எழுதி வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய சூழ்நிலை
வந்தாலும், அதை ஆங்கிலத்தில் அப்படியே எழுதி வைத்துக் கொண்டுதான் பயிற்சி
செய்வாராம்.
ரஜினி தமிழனையும், தமிழகத்தையும்
நேசிக்கிற மனிதர். அப்படியிருக்கும் போது இதுவெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல
என்பதுதான் பலரது கருத்தும்! அதுமட்டுமல்ல, தமிழை சரிவர படிக்க கூட
தெரியாத பல ஹீரோக்கள் உயிர் மண்ணுக்கு, உடல் தமிழுக்கு என்று
பிழைப்புக்காக முழங்கி வருவதையும் நாம் அறிவோம்! இவர்களுக்கு ரஜினி
எவ்வளவோ மேல்...
[center]அந்த சர்ச்சைக்குரிய கடிதம்
மேற்கண்ட செய்தி இலங்கை இணையங்களில் வெளியாகியுள்ளது.[/center]

--இவண்--
-- ராசுக்குட்டி--
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சில்வண்டுதான் உங்களது தோழியா அக்கா சொல்லவே இல்ல ரபீக் மாதிரி
சில்வண்டும் தோழி
சிலு சிலு காற்றும் தோழி
எது வேண்டுமோ கேளீர்
அதை அனுப்புகிறேன் வாரி..
சிலு சிலு காற்றும் தோழி
எது வேண்டுமோ கேளீர்
அதை அனுப்புகிறேன் வாரி..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பதிலையை கவிதையாக பொழியுறீங்களே அக்கா !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:பதிலையை கவிதையாக பொழியுறீங்களே அக்கா !!!!
அதெல்லாம் சும்மாச்சிக்கும் அப்படியே வாரதுதான். இதெல்லாம் கவிதையின்னா கவியெழுதுரவங்க என்னைய வய்யப்போறாங்க..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மலிக்கா wrote:சில்வண்டும் தோழி
சிலு சிலு காற்றும் தோழி
எது வேண்டுமோ கேளீர்
அதை அனுப்புகிறேன் வாரி..
ஒரு அழகான பொன்னு வேணும் காதலிக்க அனுப்ப முடியுமா அக்கா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:மலிக்கா wrote:சில்வண்டும் தோழி
சிலு சிலு காற்றும் தோழி
எது வேண்டுமோ கேளீர்
அதை அனுப்புகிறேன் வாரி..
ஒரு அழகான பொன்னு வேணும் காதலிக்க அனுப்ப முடியுமா அக்கா
அட வெக்கங்கெட்டவங்களா !! இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லையுமா அலையனும் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
//Manik wrote:மலிக்கா wrote:சில்வண்டும் தோழி
சிலு சிலு காற்றும் தோழி
எது வேண்டுமோ கேளீர்
அதை அனுப்புகிறேன் வாரி..
ஒரு அழகான பொன்னு வேணும் காதலிக்க அனுப்ப முடியுமா அக்கா
அது சரி பெண்ணுங்கதானே பொன்னை காதலிப்பாங்கன்னு கேள்வி இப்ப ஆண்களும் ஆரம்பிச்சிட்டீங்களா. அதான் பொன்னின் விலை எக்கச்சக்கமா ஏறிபோய் கிடக்கு. வேணுமுன்னா ஒரு கிராம் அனுப்புறேன் பத்திரமா வச்சி வரப்போற பொண்ணுக்கு அக்கா தந்தேன்னு கொடுங்க என்ன ஓக்கேவா..[அப்பாடா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.]
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
அதெல்லாம் பில்டப்புக்கா இருக்கும் வெள்ளையுமா சரி அதென்ன சொல்லையுமா. ஓ பந்தாவா பேசிக்கின்னு ஓகே ஓகே. அப்படி அலைந்தும் கிடைக்கலைபோலும் என்ன செய்ய எல்லாத்துக்கும் ஒரு அ. மு ரா வேணும்..ரபீக் wrote:Manik wrote:மலிக்கா wrote:சில்வண்டும் தோழி
சிலு சிலு காற்றும் தோழி
எது வேண்டுமோ கேளீர்
அதை அனுப்புகிறேன் வாரி..
ஒரு அழகான பொன்னு வேணும் காதலிக்க அனுப்ப முடியுமா அக்கா
அட வெக்கங்கெட்டவங்களா !! இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லையுமா அலையனும் ?
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நான் எப்ப நிறுத்துனேன்,திரும்ப ஆரம்பிக்க?Manik wrote:உதயசுதா wrote:இப்ப இது ரொம்ப தேவையான விஷயமா இது.அவர் எழுதினாலும்,எழுதலைன்னாலும் நாட்டுக்கு நன்மை ஒண்ணும் வந்து சேர போவதில்லை.உப்புக்கு பிரயோசனமில்லாத விஷயத்தை எல்லாம் பெரிதாக சொல்வதே பத்திரிக்கைக்காரர்களுக்கு வேலை ஆகி விட்டது
அக்கா மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா
நீதான் எப்ப பார்த்தாலும் முட்டிக்கார?
உனக்கெல்லாம் பொண்ணு கிடைச்சு?ம்ஹூம் இது ஆகுற வேலை இல்ல?
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4