புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
கடந்த வாரத்தில் ரஜினி தன்
ரசிகர்களுக்கு எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. இதை ரஜினியே தன் கைப்பட
எழுதியிருப்பதாகதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்களும்
மற்றவர்களும்.
ஆனால் அந்த கடிதத்தில்
எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ரஜினி எழுத சொன்னதுதானே தவிர
அவரே எழுதியதல்ல என்கிறார்கள் திரையுலகத்தை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத
சில முக்கியஸ்தர்கள். இதற்கு காரணமாக அவர்கள் சொல்லும் தகவலை கேட்டால்
அதிர்ந்தே போவீர்கள்.
ரஜினி நினைத்திருந்தாலும் இந்த
கடிதத்தை அவரே கைப்பட எழுதியிருக்க முடியாதாம். ஏனென்றால் அவரால் நன்றாக
தமிழ் பேச முடியும். நன்றாக தமிழை படிக்க முடியும். ஆனால் எழுத மட்டும்
முடியாதாம். அந்த பயிற்சியை அவர் மேற்கொள்ளவே இல்லை என்கிறார்கள் அந்த
தகவல் பிரமுகர்கள்.
படப்பிடிப்பில் கூட தனக்கான
வசனத்தை உதவி இயக்குனர்களை விட்டு சொல்ல சொல்லி கிரகித்து கொள்வாராம்
ரஜினி. அப்படியே எழுதி வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய சூழ்நிலை
வந்தாலும், அதை ஆங்கிலத்தில் அப்படியே எழுதி வைத்துக் கொண்டுதான் பயிற்சி
செய்வாராம்.
ரஜினி தமிழனையும், தமிழகத்தையும்
நேசிக்கிற மனிதர். அப்படியிருக்கும் போது இதுவெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல
என்பதுதான் பலரது கருத்தும்! அதுமட்டுமல்ல, தமிழை சரிவர படிக்க கூட
தெரியாத பல ஹீரோக்கள் உயிர் மண்ணுக்கு, உடல் தமிழுக்கு என்று
பிழைப்புக்காக முழங்கி வருவதையும் நாம் அறிவோம்! இவர்களுக்கு ரஜினி
எவ்வளவோ மேல்...
[center]அந்த சர்ச்சைக்குரிய கடிதம்
மேற்கண்ட செய்தி இலங்கை இணையங்களில் வெளியாகியுள்ளது.[/center]

--இவண்--
-- ராசுக்குட்டி--
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மலிக்கா wrote:என்ன செய்ய மக்களின் மனம் அப்படியாகிவிட்டா [அச்சோ அடிக்கவராதீங்க எல்லாரையும் சொல்லல] ஏதாவது ஒன்றுக்கு அடிமையாகவே இருக்க ஆசைப்படும் மக்களுக்கு இதெல்லாம் ரொம்பப்பெரிய விசயம். அதைவிட பிரபலங்களின் சுண்டுவிரல் நகம் நகவெட்டியால் வெட்டிக்கீழே விழுந்தாலும் அது மகாப்பெரிய விசயமாகும். இதுவே சாமானியனின் தலை அரிவாளால் வெட்டி சாய்த்தாலும் மிக மிக சாதாரணம். இதெல்லாம் நாட்டில் சகஜமப்பு..
வாங்க மலிக்கா!! இவ்வளவு நாள ஆளையே காணோமே ? நல்ல இருக்கீங்களா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இவ்வளவு நாளா உன் தொல்லை இல்லாம நிம்மதியா இருந்தாங்களாம் இப்ப மறுபடியும் நீ தொல்லை பன்ன ஆரம்பிச்சிட்டியா ரபீக்
[quote="Manik"]மல்லிகா அக்காவுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு போல குஓட்டே
ஆகா ஏனப்பு ஏன் சும்மா கிடக்கும் சங்கை ஒலிபெருக்கி கொண்டு ஊதப்பாக்குறேள்.
நான் அப்பாவி ஏதோ ஆங்காங்கே நடக்குறது சொன்னே அப்பு.. மாட்டிவிடப்பாக்குதியளே.. சில்வண்டு சிக்கும் சலசலப்பு சிக்குதாள்ளே. ஹா ஹா
ஆகா ஏனப்பு ஏன் சும்மா கிடக்கும் சங்கை ஒலிபெருக்கி கொண்டு ஊதப்பாக்குறேள்.
நான் அப்பாவி ஏதோ ஆங்காங்கே நடக்குறது சொன்னே அப்பு.. மாட்டிவிடப்பாக்குதியளே.. சில்வண்டு சிக்கும் சலசலப்பு சிக்குதாள்ளே. ஹா ஹா
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:இவ்வளவு நாளா உன் தொல்லை இல்லாம நிம்மதியா இருந்தாங்களாம் இப்ப மறுபடியும் நீ தொல்லை பன்ன ஆரம்பிச்சிட்டியா ரபீக்
அடப்பாவி !! நான் ரொம்ப நல்லவன்பா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்ப என்ன சொல்லவர்ரீங்க சில்வண்டை வச்சு ரபீக் காதை குடையப்போறீங்களா அய்யோ பாவம் ரபீக் விட்டுருங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரபீக் wrote:Manik wrote:இவ்வளவு நாளா உன் தொல்லை இல்லாம நிம்மதியா இருந்தாங்களாம் இப்ப மறுபடியும் நீ தொல்லை பன்ன ஆரம்பிச்சிட்டியா ரபீக்
அடப்பாவி !! நான் ரொம்ப நல்லவன்பா !!
ஹாஹாஹா காமெடி பன்னாத நண்பா
[quote="ரபீக்"]
அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நல்லாயிருக்கோம் தோழமையே. நீங்க மற்றும் குடும்பத்தில் அனைவரும் நலமா? அச்சோ இங்கே நலம் விசாரிச்சா பெரியவங்க வந்து திட்டப்போறாங்க விசாரிப்புக்கு உள்ள எடத்துக்கு போயிருவோமா..
குஓட்டேமலிக்கா wrote:என்ன செய்ய மக்களின் மனம் அப்படியாகிவிட்டா [அச்சோ அடிக்கவராதீங்க எல்லாரையும் சொல்லல] ஏதாவது ஒன்றுக்கு அடிமையாகவே இருக்க ஆசைப்படும் மக்களுக்கு இதெல்லாம் ரொம்பப்பெரிய விசயம். அதைவிட பிரபலங்களின் சுண்டுவிரல் நகம் நகவெட்டியால் வெட்டிக்கீழே விழுந்தாலும் அது மகாப்பெரிய விசயமாகும். இதுவே சாமானியனின் தலை அரிவாளால் வெட்டி சாய்த்தாலும் மிக மிக சாதாரணம். இதெல்லாம் நாட்டில் சகஜமப்பு..
அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நல்லாயிருக்கோம் தோழமையே. நீங்க மற்றும் குடும்பத்தில் அனைவரும் நலமா? அச்சோ இங்கே நலம் விசாரிச்சா பெரியவங்க வந்து திட்டப்போறாங்க விசாரிப்புக்கு உள்ள எடத்துக்கு போயிருவோமா..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உங்க வீட்ல வச்சு விசாரிச்சாதான் பதில் சொல்லுவீங்களா மல்லிகா அக்கா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சரி !! குடும்பத்தில் அனைவரும் நலமே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
[quote="Manik"]உங்க வீட்ல வச்சு விசாரிச்சாதான் பதில் சொல்லுவீங்களா மல்லிகா அக்கா குஓட்டே
சில்வண்டை உங்க வீட்டுக்கு அனுப்பியுள்ளேன் அதுவந்து நலம் விசாரிக்கும் மாணிக்..
சில்வண்டை உங்க வீட்டுக்கு அனுப்பியுள்ளேன் அதுவந்து நலம் விசாரிக்கும் மாணிக்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4