புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டீசல், கேஸ் விலை உயர்வு: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட சீமான் கோரிக்கை
Page 1 of 1 •
டீசல்,
சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியது தொடர்பாக
மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்
தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தையும், அதனால் மத்திய
அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பையும் சுட்டிக்காட்டி
மீண்டும் ஒரு முறை டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை
மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் பெட்ரோல் விலை நிர்ணயக் கட்டுப்பாட்டை அரசு
விலக்கிக்கொண்டதால், இடைப்பட்ட ஓராண்டுக் காலத்தில் 10 முறை பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டு அதன் விலை லிட்டருக்கு ரூ. 70-க உயர்ந்துள்ளது.
இந்த விலையேற்றத்தால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.
21 ஆயிரம் கோடி வருவாய் கிட்டும். அது மட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களின்
‘இழப்பை’ ஈடுகட்ட, கச்சா எண்ணெய் மீதான 5 சதவீத சுங்கத் தீர்வையை மத்திய
அரசு ரத்து செய்துள்ளது.
டீசல் மீதான சுங்கத் தீர்வையை 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக
குறைத்துள்ளது. டீசல் மீதான உற்பத்தித் தீர்வையை லிட்டருக்கு ரூ. 4.60-க
இருந்ததை ரூ. 2-க குறைத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 49 ஆயிரம்
கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வரி விலக்கின் பயனை நுகர்வோருக்கு அளிக்காததால், எண்ணெய்
நிறுவனங்களின் லாபம் ஒட்டுமொத்தமாக (ரூ 21,000 + ரூ 49,000) ரூ. 70 ஆயிரம்
கோடியாக அதிகரிக்கிறது. இதற்குப் பிறகும் இந்த நிதியாண்டில் அவைகளின்
இழப்பு ரூ.1 லட்சத்து ஆயிரம் கோடியாக இருக்கும் என்று பெட்ரோலியத் துறை
அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார்.
மத்திய அரசு கூறும் கச்சா விலையேற்றம், பொதுத் துறை எண்ணெய்
நிறுவனங்களுக்கு இழப்பு ஆகிய இரண்டு காரணங்களுமே ஆழ்ந்து நோக்கினால்
எவ்வளவு பெரிய மோசடி என்பது விளங்கும்.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் பெட்ரோல், டீசல்,
சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலைகளை உயர்த்தினால் மக்களின் கோபத்துக்கு
ஆளாக வேண்டியது வரும் என்பதால் தேர்தல் முடிந்த பின் விலையேற்றம் செய்தது
மத்திய அரசு. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்த அனுமதி தந்தது.
இந்த விலையேற்றத்தை செய்தபோது பன்னாட்டு்ச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை
பீ்ப்பாய்க்கு 110 டாலராக இருந்தது. அதை வைத்துக் கணக்கிட்டே எண்ணெய்
நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 458 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும்,
அது இந்த நிதியாண்டு முழுவதும் கணக்கிட்டால் ஒட்டுமொத்த இழப்பு ரூ. 1
லட்சத்து 67 ஆயிரம் கோடியாக ஆகும் என்றும் கூறி செய்திகளைப் பரப்பியது.
ஆனால் இன்றைக்கு டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை
மத்திய அரசு உயர்த்தியபோது, பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை
91.23 டாலராக குறைந்துள்ளது. ஆயினும் அதே இழப்புக் கணக்கை ரூ. 1 லட்சத்து
71 ஆயிரம் கோடியை பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறுகிறார். இது மக்களை
ஏமாற்றுவதாக ஆகாதா?
கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் பன்னாட்டுச் சந்தையில் கச்சா
எண்ணெய் விலை மிக அதிக அளவிற்கு உயர்ந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின்
விலை 145 டாலராக உயர்ந்தது. அப்போது பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ. 50.60
(டெல்லி விலை) ஆக இருந்தது. டீசல் விலை ரூ. 35.86-க உயர்த்தப்பட்டது.
அதன் பிறகு கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கி 100 டாலருக்கும் கீழ்
வந்துவுடன் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதியன்று பெட்ரோல் விலை ரூ.
5-ம், டீசல் விலை ரூ. 2-ம் குறைத்தது மத்திய அரசு.
ஆனால் இப்போது கச்சா எண்ணெய் விலை 91 டாலராக இருக்கையில் விலையை ரூ.
43.80-க உயர்த்தியது ஏன்? பெட்ரோல் விலை ரூ. 70-க்கு உயர்ந்த பின்னரும்
இன்னமும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இழப்புதான் ஏற்படுகிறது என்றால்
எப்படி? இந்த வினாக்களுக்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும்.
எனவே, பொது மக்களுக்கு எழும் கீழ்க்கண்ட வினாக்களுக்கு பதில் அளிக்கும்
வகையில் புரியும்படியான ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட
வேண்டும்:
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 91 டாலர் என்ற நிலையில், இறக்குமதி விலை,
சுத்திகரிப்பு செலவு, உற்பத்தித் தீர்வை ஆகியவற்றையும் சேர்த்து பொது
விநியோகத்திற்கு அளிக்கப்படும் நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு,
மண்ணெண்ணெய் ஆகியவற்றின் அடக்க விலை எவ்வளவு?
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் ஜெய்பால்
ரெட்டி கூறியுள்ளாரே, அது உற்பத்தி விலையே கிடைக்காமல் ஆகும் இழப்பா?
அல்லது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை உள்ளிட்ட வரிகளையும்
சேர்த்து விற்பதால் ஏற்படும் இழப்பா?
கச்சா எண்ணெய் இறக்குமதி மீது விதிக்கப்படும் சுங்கத் தீர்வை மூலமும்,
சுத்திகரிப்பு செய்தபிறகு விதிக்கப்படும் உற்பத்தித் தீர்வையின் (எக்சைஸ்)
மூலமும் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு?
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் மீது விற்பனை
வரி விதித்து கடந்த 5 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் கரந்த வருவாய்
எவ்வளவு?
இதற்கான பதிலை மத்திய அரசு தனது வெள்ளை அறிக்கையில் வெளியிட வேண்டும்.
அப்போதுதான் இந்த விலையேற்றம் யாவும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு
மேற்கொள்ளப்பட்டதா? அல்லது தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிட்ட
வேண்டும் என்பதற்காக விலைகள் உயர்த்தப்படுகிறதா என்பதை மக்களால் தெளிவாக
புரிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
TMT

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» திமுக மிரட்டல் எதிரொலி-கேஸ் சிலிண்டர் விலை உயர்வு கூட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
» கேஸ் சிலிண்டர் கட்டணமும் மாதம் ரூ.10 உயர்வு: மத்திய அரசு பரிசீலனை!
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1