ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

+5
கே. பாலா
உதயசுதா
Manik
அருண்
ராசுக்குட்டி
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Empty ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Post by ராசுக்குட்டி Sun Jun 26, 2011 12:08 pm


கடந்த வாரத்தில் ரஜினி தன்
ரசிகர்களுக்கு எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. இதை ரஜினியே தன் கைப்பட
எழுதியிருப்பதாகதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்களும்
மற்றவர்களும்.



ஆனால் அந்த கடிதத்தில்
எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ரஜினி எழுத சொன்னதுதானே தவிர
அவரே எழுதியதல்ல என்கிறார்கள் திரையுலகத்தை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத
சில முக்கியஸ்தர்கள். இதற்கு காரணமாக அவர்கள் சொல்லும் தகவலை கேட்டால்
அதிர்ந்தே போவீர்கள்.




ரஜினி நினைத்திருந்தாலும் இந்த
கடிதத்தை அவரே கைப்பட எழுதியிருக்க முடியாதாம். ஏனென்றால் அவரால் நன்றாக
தமிழ் பேச முடியும். நன்றாக தமிழை படிக்க முடியும். ஆனால் எழுத மட்டும்
முடியாதாம். அந்த பயிற்சியை அவர் மேற்கொள்ளவே இல்லை என்கிறார்கள் அந்த
தகவல் பிரமுகர்கள்.




படப்பிடிப்பில் கூட தனக்கான
வசனத்தை உதவி இயக்குனர்களை விட்டு சொல்ல சொல்லி கிரகித்து கொள்வாராம்
ரஜினி. அப்படியே எழுதி வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய சூழ்நிலை
வந்தாலும், அதை ஆங்கிலத்தில் அப்படியே எழுதி வைத்துக் கொண்டுதான் பயிற்சி
செய்வாராம்.




ரஜினி தமிழனையும், தமிழகத்தையும்
நேசிக்கிற மனிதர். அப்படியிருக்கும் போது இதுவெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல
என்பதுதான் பலரது கருத்தும்! அதுமட்டுமல்ல, தமிழை சரிவர படிக்க கூட
தெரியாத பல ஹீரோக்கள் உயிர் மண்ணுக்கு, உடல் தமிழுக்கு என்று
பிழைப்புக்காக முழங்கி வருவதையும் நாம் அறிவோம்! இவர்களுக்கு ரஜினி
எவ்வளவோ மேல்...





[center]அந்த சர்ச்சைக்குரிய கடிதம்





ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Letrrr1



ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Letrrr2



ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Letrrr3



ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Letrrr4



ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Letrrr5

மேற்கண்ட செய்தி இலங்கை இணையங்களில் வெளியாகியுள்ளது.
[/center]



-
-இவண்--
--ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு 599303 ராசுக்குட்டிரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு 599303--
ராசுக்குட்டி
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 01/06/2011

http://rajtherock7.wordpress.com

Back to top Go down

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Empty Re: ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Post by அருண் Sun Jun 26, 2011 12:27 pm

இது ஒரு பெரிய தவறாக தோன்றவில்லை!

பகிர்விற்கு நன்றி ராசுக்குட்டி!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Empty Re: ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Post by Manik Sun Jun 26, 2011 12:32 pm

பகிர்ந்தமைக்கு நன்றி ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Empty Re: ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Post by உதயசுதா Sun Jun 26, 2011 1:53 pm

இப்ப இது ரொம்ப தேவையான விஷயமா இது.அவர் எழுதினாலும்,எழுதலைன்னாலும் நாட்டுக்கு நன்மை ஒண்ணும் வந்து சேர போவதில்லை.உப்புக்கு பிரயோசனமில்லாத விஷயத்தை எல்லாம் பெரிதாக சொல்வதே பத்திரிக்கைக்காரர்களுக்கு வேலை ஆகி விட்டது


Last edited by உதயசுதா on Sun Jun 26, 2011 3:54 pm; edited 1 time in total


ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Uரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Dரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Aரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Yரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Aரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Sரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Uரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Dரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Hரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Empty Re: ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Post by கே. பாலா Sun Jun 26, 2011 2:42 pm

உதயசுதா wrote:இப்ப இது ரொம்ப தேவையான விஷயமா இது.அவர் எழுதினாலும்,எழுதலைன்னாலும் நாட்டுக்கு நன்மை ஒண்ணும் வந்து சேர போவதில்லை.உப்புக்கு பிரயோசனமில்லாத விஷயத்தை எல்லாம் பெரிதாக சொல்வதே பத்திரிக்கைக்காரர்களுக்கு வேலை ஆகி விட்டது
பத்திரிக்கைக்காரர்கள் மட்டுமா சுதா!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Empty Re: ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Post by உதயசுதா Sun Jun 26, 2011 3:56 pm

கே. பாலா wrote:
உதயசுதா wrote:இப்ப இது ரொம்ப தேவையான விஷயமா இது.அவர் எழுதினாலும்,எழுதலைன்னாலும் நாட்டுக்கு நன்மை ஒண்ணும் வந்து சேர போவதில்லை.உப்புக்கு பிரயோசனமில்லாத விஷயத்தை எல்லாம் பெரிதாக சொல்வதே பத்திரிக்கைக்காரர்களுக்கு வேலை ஆகி விட்டது
பத்திரிக்கைக்காரர்கள் மட்டுமா சுதா!!
இதெல்லாம் படித்துக்கொண்டு இருக்கும் நாமும்தான் பாலா


ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Uரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Dரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Aரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Yரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Aரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Sரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Uரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Dரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Hரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Empty Re: ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Post by ரபீக் Sun Jun 26, 2011 3:58 pm

சூப்பர் ஸ்டார்ணா அப்படித்தான் இருக்கும் ,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Empty Re: ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Post by Manik Sun Jun 26, 2011 4:18 pm

உதயசுதா wrote:இப்ப இது ரொம்ப தேவையான விஷயமா இது.அவர் எழுதினாலும்,எழுதலைன்னாலும் நாட்டுக்கு நன்மை ஒண்ணும் வந்து சேர போவதில்லை.உப்புக்கு பிரயோசனமில்லாத விஷயத்தை எல்லாம் பெரிதாக சொல்வதே பத்திரிக்கைக்காரர்களுக்கு வேலை ஆகி விட்டது

அக்கா மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு 56667 ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Empty Re: ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Post by மலிக்கா Sun Jun 26, 2011 4:23 pm

என்ன செய்ய மக்களின் மனம் அப்படியாகிவிட்டது [அச்சோ அடிக்கவராதீங்க எல்லாரையும் சொல்லல] ஏதாவது ஒன்றுக்கு அடிமையாகவே இருக்க ஆசைப்படும் மக்களுக்கு இதெல்லாம் ரொம்பப்பெரிய விசயம். அதைவிட பிரபலங்களின் சுண்டுவிரல் நகம் நகவெட்டியால் வெட்டிக்கீழே விழுந்தாலும் அது மகாப்பெரிய விசயமாகும். இதுவே சாமானியனின் தலை அரிவாளால் வெட்டி சாய்த்தாலும் மிக மிக சாதாரணம். இதெல்லாம் நாட்டில் சகஜமப்பு..


Last edited by மலிக்கா on Sun Jun 26, 2011 4:25 pm; edited 1 time in total


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Empty Re: ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Post by Manik Sun Jun 26, 2011 4:24 pm

மல்லிகா அக்காவுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு போல ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு Empty Re: ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum