புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
15 Posts - 3%
prajai
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_m10ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூலை முதல் மின்வெட்டு நேரம் குறைப்பு

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jun 26, 2011 11:17 am

சென்னையில் நாளைமுதல் மேலும் ஒரு மணி நேரம் மின்தடை: 10 நாட்களுக்கு அமல்

சென்னை, ஜூன் 25: சென்னையில் திங்கள்கிழமை முதல் மேலும் ஒரு மணி
நேரத்துக்கு மின் தடை அமல் செய்யப்படுகிறது. இந்த மின்வெட்டு முறை 10
நாட்களுக்கு அமலில் இருக்கும்.

மின் பற்றாக்குறை காரணமாக, சென்னை நகரில் ஏற்கெனவே ஒரு மணி நேரம்
மின்தடை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது சுழற்சி முறையில்
மேலும் ஒரு மணி நேரம் மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு
மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வாரியம் வெளியிட்டுள்ள
அறிவிப்பு: வட சென்னையில் வள்ளூர் கிராமத்தில் 1500 மெகா வாட் திறனுடைய
அனல் மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளை விரைந்து முடிப்பதற்கு முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த அனல் மின் நிலையத்தின் முதல் அலகு இந்த ஆண்டு டிசம்பரில்
உற்பத்தியைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்

டுள்ளன. மின் நிலையத்தின் தொடக்கப் பணிகளுக்கான மின் தேவைக்காகவும்,
மின் உற்பத்தி தொடங்கிய பின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை,
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காகவும் 400 கிலோ
வோல்ட் மின்பாதை தேசிய மின் கட்டமைப்புக் கழகம் மூலமாக அமைக்கப்படுகிறது.

இந்த மின்பாதை நெல்லூரில் இருந்து அலமாதி வழியாக ஸ்ரீபெரும்புதூர்
செல்லும் 400 கிலோ வோல்ட் இருவழிப் பாதையில் இணைக்கப்பட வேண்டும். இந்தப்
பணி நடைபெற்ற பின்னரே அனல்மின் நிலையத்தில் மற்ற பணிகளை மேற்கொள்ள
இயலும். இந்தப் பணி முடிவடைய பத்து நாட்களாகும்.

பணி நடைபெறும் போது நெல்லூர் வழியாகப் பெறப்படும் ஆயிரம் மெகாவாட்
மின்சாரம் தடைபடும். இதனால், சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஜூன் 21
முதல் 30 வரை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் சுழற்சி
முறையில் மின்தடை நடைமுறைப்படுத்த மின்சார வாரியம் முடிவெடுத்தது.

மேலும் ஒரு மணி நேரம்...சென்னையில் ஏற்கெனவே ஒரு மணி நேரம் மின் தடை
செய்யப்படுகிறது. மேலும் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு
என்பது மக்களை மிகவும் பாதிக்கும் எனவும், மின் தடை நேரத்தைக் குறைக்கும்
வழிகளை ஆராய்வதற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை
நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகளின்படி, நெல்லூர்-அலமாதி-
ஸ்ரீபெரும்புதூர் இடையிலான இருவழி மின் தடத்தில் ஒரு தடத்தில் மட்டும்
இடைக்கால இணைப்பு ஏற்படுத்த மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது.
இதன்மூலம் பெரும்பகுதியான மின்சாரம் சென்னைக்குத் தொடர்ந்து கிடைக்கும்.
இதனால், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் மின்பற்றாக்குறை 250
மெகாவாட் அளவுக்குக் குறைக்க இயலும்.

எந்தத் தேதியில் இருந்து: மேலும் ஒரு மணி நேர மின்தடை முறை,
திங்கள்கிழமை (ஜூன் 27) முதல் அமல் செய்யப்படுகிறது. ஜூலை 7-ம் தேதி வரை
மின்தடை முறை அமலில் இருக்கும்.

இரண்டு நாட்களில் மட்டும், அதாவது ஜூன் 28, ஜூலை 6 ஆகிய தினங்களில்
பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் சுழற்சி முறையில் மின்
தடை செய்யப்படும். பகல் நேரங்களில் மின் தடை செய்யப்பட்ட இடங்களில், இரவு
நேரங்களில் மின் தடை செய்யப்பட மாட்டாது. மேலும், ஒரே இடம் இரண்டு முறை
இரவு நேரங்களில் பாதிக்கப்படாது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதை நம்பலாமா ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக