புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_c10அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_m10அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_c10அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_m10அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_c10அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_m10அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_c10அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_m10அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jun 26, 2011 1:04 am

மதுரை : மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் சகாயம் நீண்டநேரம் ஆய்வு மேற்கொண்டார்.
இங்கு கடந்த வாரம், கலெக்டர் சகாயம் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அங்கு புரோக்கர்கள் கைது, லஞ்சம் கேட்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு, ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்காமல் கலெக்டர் "விசிட்' செய்தார். அவருடன் டி.எஸ்.ஓ., முருகையா, நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை மற்றும் அதிகாரிகள் என 15க்கும் மேற்பட்டோர் சென்றனர். 28வது வார்டு மருந்து வழங்கும் பிரிவு அருகே, அமர்ந்திருந்த குடும்பத்தினரை கலெக்டர் விசாரித்தார். "சேலம் இடைப்பாடியில் இருந்து கண்சிகிச்சைக்காக மதுரை வந்ததாக,'தெரிவித்தனர்.

"கோவை, சேலத்தில் சிகிச்சை பெறாமல், மதுரை வந்தது ஏன்?' என கலெக்டர் வினவ, "இங்கு நல்ல சிகிச்சை கிடைப்பதாக, தெரிவித்தனர். உடனே தன்னுடன் வந்த செஞ்சிலுவை சங்கத்தினரை அவர்களுக்கு உதவும்படி கூறிய கலெக்டர், அப்பகுதியில் பேன், விளக்கு வசதி செய்ய பொதுப்பணித்துறை பொறியாளர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் பழுதுபட்டிருந்த தொலைபேசியை மாற்றும்படி தெரிவித்தார். மூதாட்டிக்கு உதவி:அங்கிருந்து செல்லும்போது, கலெக்டரின் எதிரே மூதாட்டி ஒருவர் செருப்பை கையில் ஏந்தியபடி வந்தார். அவரிடம் கேட்டபோது, "சிகிச்சை பெறும் பேரனுக்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், வெளியேற வழிதெரியாமல் திண்டாடுவதாகவும்,' கூறினார். அவரை பஸ்ஸ்டாப்புக்கு அழைத்துச் சென்று வீடு திரும்ப உதவும்படி, செஞ்சிலுவை சங்கத்தினரிடம் தெரிவித்தார்.

102வது வார்டில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு நோயாளியிடமும் விசாரித்தார். அதேநேரம் கலெக்டர் வந்த தகவல் அறிந்த ஆர்.எம்.ஓ.,க்கள் திருவாய்மொழிப் பெருமாள், பிரகதீஸ்வரன் விரைந்து வந்து கலெக்டரை வரவேற்றனர். அவர்களுடன் விசிட்டை தொடர்ந்த கலெக்டர், மோசமான நிலையில் இருந்த கழிப்பறையை பார்வையிட்டார். தரையில் படுத்திருந்த நோயாளிகளிடமும் விசாரித்தார்.

நன்மாறனிடம் விசாரிப்பு: பின் அருகில் உள்ள பார்வையாளர் அறையில் பேன், உடைந்த பெஞ்சுகளை மாற்ற உத்தரவிட்டார். 114வது தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்று ஆலோசனைக தெரிவித்தார். ஸ்பெஷல் வார்டை பார்வையிட்ட கலெக்டர், சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறனிடம் நலம் விசாரித்தார். 214வது வார்டில் பார்வையிட்டு, வராண்டாவில் விளக்கு வசதி ஏற்படுத்தக் கூறினார். இப்பணிகளை 2 நாட்களில் சரிசெய்வதாக பொறியாளர் பதிலளித்தார். பின் கலெக்டருடன் போலீஸ் உதவிகமிஷனர் வெள்ளத்துரையும் சேர்ந்து கொண்டார். ஆஸ்பத்திரியில் ஒருபகுதி வழியாக சமூகவிரோத சக்திகள் நுழைவதாகவும், அதை மூட வேண்டும் எனவும் கலெக்டரிடம் கூறினார். ""ஆஸ்பத்திரி வளர்ச்சிக்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ. 2 கோடி பெற்றுத் தருகிறேன். அதன்மூலம் ஆஸ்பத்திரி மற்றும் விரிவாக்க கட்டடத்திற்கு பயன்படுத்துங்கள்,'' என்றார் கலெக்டர். அங்கிருந்தே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் போனில் பேசினார்.

லஞ்சப் புகார்: சில நோயாளிகள், வார்டு 99 மற்றும் 205ல் ஸ்டிரெச்சர் தள்ளுவோர் பணம் கேட்பதாக தெரிவித்தனர். "அவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாக,' டாக்டர்கள் கலெக்டரிடம் கூறினர். ""அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க ஏற்பாடு செய்யுங்கள். கட்டாயப்படுத்தி பணம் கேட்போரை கட்டுப்படுத்துங்கள்,'' என கலெக்டர் கூறினார். மூன்று மணிநேரம் அங்கிருந்த கலெக்டர் சகாயம், இரவு 10.30 மணிக்குப் பின் வீடு திரும்பினார்.
தினமலர்

அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Pஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Oஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Sஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Iஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Tஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Iஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Vஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Eஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Emptyஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Kஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Aஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Rஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Tஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Hஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Iஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் Cஅரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் K
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jun 26, 2011 9:19 am

அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் 677196 அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் 677196 அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் 224747944

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jun 26, 2011 9:31 am

நல்ல குடிமை பணி...... அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள் 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக