ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி

Go down

நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Empty நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி

Post by spselvam Sun Jun 26, 2011 8:24 am

தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான ஆட்சிக் காலத்தில், கட்சிப்
பிரமுகர்கள் பலர், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து கோடி கோடியாய்
சம்பாதித்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க.,
தலைமையிலான அரசு, அதிரடியாக நிலமதிப்பீடு தொகையை உயர்த்த நடவடிக்கை
எடுத்துள்ளது.
தமிழகத்தில், 2007ம் ஆண்டு முதல், அரசு நில மதிப்பீடு தொகை
உயர்த்தப்படவில்லை. அரசுக்கு, பத்திரப் பதிவு மூலம் ஆண்டுதோறும், 10 ஆயிரம்
கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நான்கு ஆண்டுகளாக, நில மதிப்பீடு
உயர்த்தப்படாததால், புதியதாக நிலம் வாங்குபவர்கள், அரசு நில மதிப்பீடு
தொகைக்கு குறைவாக, நிலங்களை பத்திரப் பதிவு செய்து வந்தனர். அரசு நில
மதிப்பீட்டை விட சந்தை நில மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும்,
அரசு நில மதிப்பீடு தொகைக்கான, "ஸ்டாம்ப் டியூட்டி' மட்டும் கட்டி பத்திரப்
பதிவு செய்வதால், மாநில அரசுக்கு வருவாய் பாதித்தது. தி.மு.க., ஆட்சிப்
பொறுப்பில் இருந்த போது, அந்த கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் பலர், "ரியல்
எஸ்டேட்' தொழிலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளனர். அரசு
நில மதிப்பீடு (கைட் லைன் வேல்யூ) தொகை உயர்த்துவதன் மூலம் அரசுக்கு, பல
ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, நில மதிப்பீடு தொகையை,
வரும் சட்டசபை கூட்டத் தொடரில் அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக, பத்திரப்பதிவுத் துறை ஆணையர், ஒவ்வொரு மண்டலத்திலும்,
பத்திரப்பதிவுத் துறை சார்பதிவாளர் அலுவலர்கள் கூட்டம் நடத்தி, அரசு நில
மதிப்பீடு தொகை குறித்தும், சந்தை மதிப்பு குறித்த தகவல்களை சேகரித்து, நில
மதிப்பீடு தொகை உயர்த்துவது சம்பந்தமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு
வருகிறார். ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால், "ரியல் எஸ்டேட்'
தொழில் செய்து வருபவர்கள், நிலங்களை வளைத்துப் போட்டுள்ள தி.மு.க.,வினர்
கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலமதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டால்,
"ரியல் எஸ்டேட் தொழில்' முடங்கும் என, தி.மு.க.,வினர் வெளிப்படையாக கூறி
வருகின்றனர். சட்டசபை தேர்தலின் போது, "தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட
நிலங்கள் மீண்டும், பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்' என ஜெயலலிதா
சூளுரைத்தார்.
அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தில் ஜெ., அமர்ந்த நிலையில், சொந்த
கட்சியினர் தவறு செய்தாலும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து,
"சாட்டையை சுழட்டி' வருகிறார். தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட நிலம்
சம்பந்தமாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, உரியவர்களுக்கு
நியாயம் கிடைக்க வழிவகை செய்யுமாறு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர்
ஜெ., அறிவுறுத்தியுள்ளார். இதனால், நிலங்களை அபகரித்து, பத்திரப் பதிவு
செய்த தி.மு.க.,வினர் அச்சத்தில் உள்ளனர். முதல்வரின் அதிரடி நடவடிக்கைக்கு
பயந்து, நில அபகரிப்பு புகாரில் இருந்து தப்பிக்கும் முயற்சியில்
தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைநிலங்கள் விற்பனை தடுக்கப்படுமா? கேரளாவில்,
ஐந்தாண்டுகளுக்கு முன் விளைநிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அந்நிலங்களை
வேறு பயன்பாட்டுக்காகவும், அரசு உட்பட எந்த நபரும் விற்கவோ, வாங்கவோ
முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற தடை உத்தரவு தமிழகத்திலும்
பிறப்பித்தால்தான் உணவு உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
விவசாயிகளும் வளம் பெறுவர்.

நன்றி:தினமலர்
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Empty Re: நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி

Post by spselvam Sun Jun 26, 2011 8:28 am

திமுகவின் இத்தகைய அராஜகத்தால் எனது உறவினர்களும் நிலத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.


இனியொரு விதி செய்வோம்
நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Sநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Emptyநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Pநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Emptyநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Sநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Eநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Lநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Vநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி Aநில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு நிலம் அபகரிப்பு விபரம் சேகரிப்பு: தி.மு.க.,வினர் கிலி
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
» மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை
» புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum