புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
25 Posts - 50%
heezulia
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
7 Posts - 2%
prajai
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_m10அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:02 am

அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... P42
அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... P43a
காங்கிரஸ் மேலிடம் தி.மு.க-வை நெட்டி வெளியே தள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டது. அதற்கான காரியங்களை
மறைமுகமாகத் தொடங்கி​விட்டார்கள். இதைத் தி.மு.க-வும் தெளிவாகவே தெரிந்துகொண்டுவிட்டது!'' என்று ஆரம்பித்த கழுகாரிடம்,

''அதனால்தான் டெல்லி சென்ற கருணாநிதியை காங்கிரஸ் ஆட்கள் யாருமே சந்திக்கவில்லை​யா?'' என்​றோம்.

''கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை காலை​யில் சென்னையில் இருந்து டெல்லிக்குச்சென்றார். அன்று மாலை திகார் சிறைக்குப் போய் கனிமொழியைச் சந்தித்தார். இரவு டெல்லியில் தங்கிவிட்டு, புதன்கிழமை மாலைதான் சென்னை திரும்பினார். இந்த ஒன்றரை நாள் பயணத்தில் அவரை டெல்லியில் சந்தித்த ஒரே காங்கிரஸ் வி.ஐ.பி., மத்திய அமைச்சர் வயலார் ரவி மட்டும்தான். அவரும் ரொம்ப கேஷ§வலாக வந்து கருணாநிதியைச் சந்தித்தாராம். மற்றபடி, காங்கிரஸ்​காரர்கள் யாரும் கருணாநிதியை சந்திக்க வரவும் இல்லை... இவர் முயற்சிக்கவும் இல்லை.''

''சொல்லும்!''

''ஆனால், தன்னுடைய கோபம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டிய இடத்தில் தி.மு.க. காட்டிவிட்டது என்பதுதான் உண்மை. கருணாநிதி டெல்லியில் இருந்தபோது, மத்தியக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அவர் பேசப் பேச, அங்கே இருந்த தலைவர்களுக்கு குப்பென்று வேர்த்துவிட்டது. 'லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும்’ என்று அண்ணா ஹஜாரே போன்றவர்கள் சொல்ல... அதை ஏற்காமல் மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், 'பிரதமரையும் உறுதியாகச் சேர்க்கவேண்டும்’ என்று டி.ஆர்.பாலு சொன்னால் எப்படி இருக்கும்? 'காங்கிரஸ் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு முன்னதாக, தானே போய்விட ஒரு காரணத்தை தி.மு.க. தேடியது. அதுதான் லோக்பால்!’ என்கிறார்கள். மன்மோகன் சிங்கையும் சோனியா​வையும் சுரீர் எனத் தைக்கிறது, தி.மு.க-வின் கோரிக்கை. யார் முந்திக்கொள்கிறார்கள் என்று பார்ப்​போம்!''

''அடுத்து திகார் காட்சிகளுக்கு வாரும்!''

''துன்பமும் துயரமும் வேதனையும் கலந்த காட்சி அது! 'இந்த வயதான மனிதர் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார், பார்த்தீர்களா?’ என்று கருணாநிதியை டெல்லி விமான நிலையத்தில் பார்த்த இந்திப் பத்திரிக்கையாளர் ஒருவர் வருத்தப்​பட்டாராம். அந்த அளவுக்கு கருணாநிதி டெல்லியில் கஷ்டப்பட்டார். அவரது வழக்கமான வீல் சேரை டெல்லிக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. அதை எடுத்துச் சென்றாலும், ஸ்லோப் உள்ள இடங்களில்தான் அதைப் பயன்படுத்த முடியும் என்பதால், அங்கேயே இருக்கும் வீல் சேரைப் பயன்படுத்திக்கொள்கிறார். திகாருக்கு அவர் சென்றபோது, ராஜாத்தி அம்மாளும் உடன் இருந்தார். கனிமொழியைப் பார்த்ததும் கதறிக் கதறி அழுதிருக்கிறார். கனிமொழியும் கண்ணீர் மல்க அப்பாவைத் தொட்டுச் சமாதானப்படுத்தினார். ஆற்றாமை மிகுதியால் தான் உட்கார்ந்து இருந்த வீல் சேரை இறுக்கமாக கருணாநிதி பிடிக்க... 'அவ்வளவு அழுத்திப் பிடிக்காதீங்கப்பா. கை வலிக்கப்போகுது’ என்று கனிமொழி சொல்லி இருக்கிறார். 'உன்னையைப் பார்க்காம என்னால இருக்க முடியலை... இங்கயே ரெண்டு வாரத்துக்குத் தங்கிடலாம்னு இருக்கேன்’ என்று கருணாநிதி சொல்ல... 'வேண்டாம்பா. நீங்க சென்னையிலயே இருங்க’ என்று கனிமொழி மறுத்தாராம். 'தயாளுவும் உன்னைப் பார்க்கணும்னு சொல்றா! அடுத்த தடவை வரும்போது அழைச்சுட்டு வர்றேன்’ என்ற கருணாநிதி, 'பேரன் ஆதியைப் பார்க்கறப்பதான் எனக்கு வருத்தம் அதிகமாயிடுது. அதனால, காலையில ஒரு தடவையும் ராத்திரி ஒரு தடவையும் அவன்ட்ட பேசுறேன்’ என்று சொன்னாராம். இவை அனைத்தையும் கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தாராம் ராஜாத்தி!''

''ம்!''

''அப்போது, கனிமொழி சில கோரிக்கைகளை வைத்துள்ளார். 'சரத் ரொம்ப வருத்தமா இருக்கார். அவரை நீங்க பார்த்து ஆறுதல் சொல்லணும். அதே மாதிரி, ராசாவோட மனைவி பரமேஸ்வரியிடமும் நீங்க பேசணும்’ என்று சொன்னாராம். 'நான் பேசுறேன்மா’ என்று கருணாநிதி சொல்லிவிட்டு வந்தார். கனிமொழியைச் சந்தித்துவிட்டு ஹோட்​டலுக்கு வந்த கருணாநிதி, யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தாராம். அழகிரி வந்த பிறகுதான் கொஞ்சம் சமாதானம் ஆகி, சில வார்த்தைகள் பேசினாராம். தன்னுடைய உடல் நிலை, மனநிலை பற்றி அதிகம் பேசிய கருணாநிதி, 'மக்கள் என்னை சரியாப் புரிஞ்சுக்கலை. அதனால, இப்போ என் மக்களைக் காப்பாத்த முடியலை’ என்று அந்தச் சூழ்நிலையிலும் நயத்துடன் பேசி இருக்கிறார்.''

''சரத், பரமேஸ்வரியைப் பற்றி ஏன் கனிமொழி பேசினார்?''

''மிக மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கலைஞர் டி.வி. சரத்குமாரால் திகாருக்குள் பொழுதைக் கழிக்கவே முடியவில்லை. ஆ.ராசா மூன்று வேளையும் சிறை உணவு சாப்பிடப் பழகிவிட்டார். கனிமொழி ஒருவேளை மட்டும் சிறை உணவு சாப்பிடுகிறார். ஆனால், சரத்குமாருக்கு சிறை உணவு ஒப்புக்கொள்ளவே இல்லை. டெல்லியில் 42 டிகிரிக்கு மேல் அடிக்கும் அனலும் திகாருக்குள் வெம்மையை உண்டாக்கி இருக்கிறதாம். வேனல் கட்டிகள் உருவாக, அதன் எரிச்சல் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் சரத்.

டெல்லியின் மத்தியப் பகுதியில் வசிக்கும் சரத்குமாரின் சகோதரிதான் தினமும் தன் வீட்டுச் சாப்பாட்டை திகாருக்குக் கொண்டுவருகிறார். சமீபத்தில் அவர் சாப்பாடு கொண்டுவந்தபோது, தி.மு.க-வின் எம்.பி ஒருவர் திகாருக்கு வந்தாராம். 'சரத்துக்கும் கலைஞர் டி.வி-க்குக் கைமாறிய 200 கோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணம் கைமாறிய தேதியில் சரத் அதிகாரப்பூர்வமாக கலைஞர் டி.வி-யில் அங்கம் வகிக்கவே இல்லை. இதை எல்லாம் சொன்னால், கலைஞர் குடும்பத்துக்கு சிக்கலாகிவிடும் என்பதால்தான் சரத் அமைதியாக இருக்கிறார். ஆனால், உணவு, உடல் உபாதைகளை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செலவுக்குக்கூடப் பணம் இல்லாத அளவுக்குத் தவிக்கும் எங்களை, உங்கள் கட்சியும் கைவிட்டுவிட்டது. இனியும் சரத் அமைதியாக இருக்க மாட்டார்!’ என ஆவேசமாக வெடித்தாராம்.''

''அப்புறம்..?''

''சரத்தை எப்படியாவது அப்ரூவர் ஆக்கிவிட வேண்டும் என்பதில் சி.பி.ஐ. உறுதியாக இருக்கிறது. '200 கோடி கைமாறியதில் உங்களின் பங்களிப்பு இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். அதே நேரம் உங்களை நிர்ப்பந்தித்த ஆட்களைப்பற்றி நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுக்க வேண்டும்!’ என வற்புறுத்தும் சி.பி.ஐ., அதற்கு கைம்மாறாக சரத்தின் ஜாமீன் கோரிக்கைக்கு உதவுவதாகச் சொல்கிறதாம். சிறையின் சூழ்நிலை பிடிக்காமல் தவிக்கும் சரத், எந்த நேரத்திலும் அப்ரூவர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அவர் வாய் திறந்தால், தி.மு.க-வின் மிக முக்கியத் தலையே திகாரை நோக்கி வரக்கூடிய இக்கட்டு உருவாகுமாம்!''

''சரத்தை சமாதானப்படுத்தும் படலம் தொடங்கி இருக்குமே?''

''யாருடைய சமாதானத்தையும் ஏற்கிற நிலையில் சரத் இல்லை. தயாநிதி மாறனையே 'பார்க்க மாட்டேன்’ எனச் சொல்லி திருப்பி அனுப்பிய சரத், கருணாநிதியின் சந்திப்பின்போதும் பெரிதாக ஏதும் பேசவில்லையாம். 'எனக்கும் 200 கோடிக்கும் என்ன சம்பந்தம்?’ என சரத் கேட்க, 'இதே கேள்வியைத்தான் என் மகளும் கேட்கிறார். உங்களுக்கே தெரியும்... சினியுக் கம்பெனியில் கடன் வாங்கிய விஷயமே கனிக்கு தெரியாது. அதனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் ஆலோசனை நடத்தியபோதுதான், கனிமொழிக்கு விஷயம் தெரியும். உங்க இரண்டு பேருடைய சூழ்நிலையும் ஒன்றுதான்!’ என உருகினாராம் கருணாநிதி. சிறையில் கனிமொழியுடன் மட்டுமே சரத் பேசுகிறாராம். ஆ.ராசாவின் முகத்தை அவர் திரும்பிக்கூட பார்ப்பது இல்லை. கனிமொழிக்குத் தேவையான உடைகள்கூட சரத்குமாரின் சகோதரி வீட்டில் இருந்துதான் வருகிறது. கனிமொழியின் சமாதானத்துக்கு மட்டுமே சரத் கட்டுப்படுகிறாராம். சரத் உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் நிலையை கருணாநிதியிடம் சொன்ன கனிமொழி, 'அவரை சமாதானப்படுத்துவது சிரமம்’ எனச் சொன்னாராம்.''

''பரமேஸ்வரி விஷயம்?''

''ஆ.ராசாவின் மனைவியான பரமேஸ்வரி அதிகப் பயத்தில் இருக்கிறார். 'தன்னுடைய கணவர் சிக்க​வைக்கப்​பட்டுள்ளார்’ என்ற சந்தேகம் பலமாக இருக்கிறது. அதைத்தான் பேசி சமாதானப்படுத்தச் சொல்லி இருக்கிறாராம் கனிமொழி!''

நன்றி ஜூவி.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 26, 2011 12:45 am

பல கோடிகள் மன்னன் ஹர்ஷத் மேத்தாவே விசாரனை காலத்தில் ஜாமீனில் தான் இருந்தார். ஆனாலும் சி.பி.ஐ ரொம்வே ஓவராக பண்ணுகிறது என்று தோன்றுகிறது. சவப்பெட்டி ஊழல், கருப்பு பணம் பதுக்கல் மற்றும் போபர்ஸ் வழக்கு குற்றவாளிகள் எல்லாம் என்ன ஆணார்கள் என்றே தெரியவில்லை. சோகம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jun 26, 2011 12:45 am

'மக்கள் என்னை சரியாப் புரிஞ்சுக்கலை. அதனால, இப்போ என் மக்களைக் காப்பாத்த முடியலை’ என்று அந்தச் சூழ்நிலையிலும் நயத்துடன் பேசி இருக்கிறார்.''

இல்லை-நா இத்தனை காலம் அரசியல் பண்ண முடியுமா?

அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Pஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Oஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Sஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Iஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Tஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Iஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Vஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Eஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Emptyஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Kஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Aஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Rஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Tஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Hஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Iஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Cஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 12:48 am

அதானே..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... 47
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jun 26, 2011 1:06 am

ஊழல் செய்வதில் மத்தியக் கட்சியோ,
மானிலக் கட்சியோ ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல.

ஆட்சிகள் மாறுகையில் காட்சிகள் மாறித்தானே ஆகும்?

நம்ம அம்மணி பன்ற அலும்பு தான் ரொம்பவே ஓவரு...

அம்மா ஏதோ ஊழல் என்றால் என்னவென்றே தெரியாதுன்னு, ஸ்ரீரங்கம் பெருமாள் மேல சத்தியம் பண்ணாத குறையா,
நாளொரு அறிக்கையும் பொழுதொரு விசாரணையுமா அலட்டிக்கிறாங்க....

நட்புடன் - வெங்கட்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 26, 2011 10:15 am

இனி என்னத்த சமாதானம் பண்ணி,என்னத்த வெளிய வந்து
ம்ஹூம் ஆகுற கதையா தெரியல

அவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Uஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Dஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Aஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Yஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Aஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Sஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Uஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Dஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... Hஅவங்களை முதல்ல சமாதானம் பண்ணுங்க தவித்த கனிமொழி.... A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக