புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
90 Posts - 71%
heezulia
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
255 Posts - 75%
heezulia
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
8 Posts - 2%
prajai
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_m10எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 2:30 pm

உன் கண்களும், என் கண்களும் சந்தித்ததைத்தானே..
மொழி பெயர்த்தேன்?..
உனக்கும்..எனக்கும்..ஏன் அர்த்தங்கள் வேறு ..வேறாய்?
ஒரு இராஜகுமாரனுக்கு மாலை ஆவதற்காக ..
இந்த ஏழைக்கு ஏன் வண்டு ஆனாய் ?..
எனது இதய நந்தவனத்தில்..
ஒற்றைப் பூவிற்குத்தான் இடமிருந்தது..
எனது காதலில் நான்..
எனது தாமரைக்கு சூரியனாய் இல்லாமல் போகலாம்..
உனது காதலோ..
இரவில் வாங்கிய இந்திய சுதந்திரமாய் சிதைந்திருக்கலாம்..
என்றாலும்-
வேறு மலர் தேட விருப்பமற்று..
நீ நீட்டிய.... பாலையில் நீளும் வார்த்தைகளற்ற ஒரு பயணத்தில்..
எனது காதல் செல்லும்..
தள்ளாடும் வயதிலும் உன்னைத் தாலாட்டும் நினைவுகளோடு..
எனக்கு மட்டும் நீ பூவாய் இருந்த நாட்களை நினைத்தபடி.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 26, 2011 2:41 pm

அருமை அண்ணா... சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 2:47 pm

நன்றி!ரா.ரமேஷ்குமார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 4:51 pm

rameshnaga wrote:நன்றி!ரா.ரமேஷ்குமார்.


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 26, 2011 6:35 pm

ரசிக்கபடவேண்டிய கவிதை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 6:41 pm

நன்றி!முரளிராஜா.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 26, 2011 8:13 pm

உணர்வுப்பூர்வமான மிக அசத்தலான வரிகள் ரமேஷ்.....

ஒரு பெண்ணையே நேசித்து அவள் காதலையே சுவாசித்து அவளுக்காகவே வாழ்ந்து அவளை நினைத்தபடியே இறுதி மூச்சு நிற்பது கோடியில் ஒருத்தர் மட்டுமே இத்தனை சத்திய காதலோடு இருக்க முடியும்......

அன்பு வாழ்த்துகள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்கு மட்டும் பூவாய் இருந்த நாட்கள். 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 9:05 pm

நன்றி!மஞ்சுபாஷினி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக