புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
88 Posts - 38%
i6appar
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_m10தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 25, 2011 8:34 pm

உனக்கும் எனக்குமான இந்தச் சூதாட்டத்தில்-
நீ வாய்ப்பே தருவதில்லை...
நான் காய்களை நகர்த்தி ஆட..
நீளும் என் காமத்தின் மோகத்தில்..
என்னைச் சிதைத்து விடுகிறது உனது வார்த்தைகள்.
எனது வார்த்தைகள் மௌனமாகிவிட..
அழகாய் இருப்பதில்லை உனது மொழி இந்தச் சமயங்களில்.
என்றாலும்-
ஆடிக் கொண்டே இருக்கிறது எனது தலை...
எப்படியோ..விழுந்துவிடாமல்.
எனது எல்லா வார்த்தைகளும் மரணித்துவிட..
சரிந்து விழுகிறது.. "சரி"-என்னும் ஒரு வார்த்தை மட்டும்.
நவீன தர்மனாய்..
எனது தாயையும் சேர்த்தே ..நான் தோற்கும்
இந்தச் சூதாட்டத்தில்..
எந்தக் கண்ணன் எனக்கு சேலை தரக்கூடும்..
என்னையும்.. என் தாயையும் காக்க!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 8:46 pm

தலையணை மந்திரம் ரொம்ப பயங்கரமா தான் வேலை செய்கிறது போல

இதில் தாயையும் சேர்த்தே நான் தோற்கும் சூதாட்டத்தில் எந்த கண்ணன் சேலை தரக்கூடும் வரி மிக அருமை....... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 8:47 pm

தலையணை மந்திரம் ரொம்ப பயங்கரமா தான் வேலை செய்கிறது போல

இதில் தாயையும் சேர்த்தே நான் தோற்கும் சூதாட்டத்தில் எந்த கண்ணன் சேலை தரக்கூடும் வரி மிக அருமை....... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 25, 2011 8:51 pm

நன்றி! மஞ்சுபாஷினி.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jun 26, 2011 9:09 am

தர்மம் தப்பிவிடும் தலையாட்டிப் பொம்மைகள்.. 2825183110




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 11:50 am

நன்றி!தாமு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக