புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
73 Posts - 77%
heezulia
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
238 Posts - 76%
heezulia
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
8 Posts - 3%
prajai
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Jun 26, 2011 2:32 pm

மாதம் மும்மாரி பொழிந்ததா எல்லாம் இப்போது கிடையாது.மாதம் மும்முறை உயர்ந்ததா? என்றாகிப்போச்சு.
ஆனால் இவ்விலைஉயர்வு தேவையின்றி நம் மேல் ஏற்றப்படுகிறது.
மக்கள் சேவைக்குதான் அமைச்சு. ஆனால் இன்றோ சேவைக்கும் சேவை வரி விதிக்கும் பொருளாதாரப் புலிகள் ஆட்சி நடத்துகிறார்கள்.
பெட்ரோலியநிறுவனங்கள் அரசு கூறுவது போல் நெருக்கடியில் உள்ளதா?
இதோ சி விபரங்கள்; நீங்களே கூட்டிக் கழித்துப்பாருங்கள்.
#1980இல்
பெட்ரோலியக் கூழின் (கச்சா எண்ணெய்) விலை பேரலுக்கு 25 டாலரில் இருந்தது.
2003வரை இது தான் விலையாக இருந்தது. 2003லிருந்து 2005இல் 60 டாலரை
தொட்டது, 2008இல் 147 டாலரை தொட் டது 2010க்குள் அது கீழே விழுந்து 60
டாலரை தொட்டு மீண்டும் 90 டாலரில் ஊசலாடுகிறது. ஆனால் இந்திய அரசு
மானியத்தை நிறுத்தி பெட் ரோலியப் பொருட்களின் விலையை ஊசலாடா மல்
ஏறுமுகமாகவே வைத்து வருகிறது. சர்வதேச விலை உயர்விற்கு காரணம் ஏகாதிபத்திய
நாடு களில், டாலர் வடிவில் நிதி மூலதனம் உருவாக்கிய நெருக்கடியிலிருந்து
மீள கையாண்ட நடைமுறையே ஆகும்.
டாலரின் மதிப்பு குறைந்தால் ரூபாயின்
மதிப்பைபும் குறைக்க நிர்பந்திக்கப்பட்டது எனவே, அரசு அதைக்காட்டி விலையை
உயர்த்தி விட்டது. உண்மையில், நாம் பெட்ரோலிய கூழை இறக்குமதி செய்து,
சுத்தப்படுத்தி பெட்ரோலிய பொருட்களாக ஏற்றுமதி செய்கிறோம், அதில்
கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மானியமாக கொடுத்தாலே பெட்ரோல் விலையை
குறைக்க முடியும். அரசும், பெருமுதலாளிகளும் இதற்கு தயாரில்லை.
அ)
பெட்ரோலியப் பொருட்களின் விலையில் சரி பாதியாக வரி உள்ளது. விமானப்
போக்குவரத் திற்கு பயன்படும் எரிபொருளுக்கு விலையை குறைத்தது போல் வரிகள்
குறைக்கப்பட வேண்டும்
ஆ) உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலிய பொருட்களுக்கு சர்வதேச விலையை நிர்ணயிக்கக் கூடாது.
இ)சந்தை விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
ஈ)
பற்றாக்குறையை சரிகட்ட பெட்ரோலிய விலையில் தகிடுதித்தம் செய்யக் கூடாது.
உள் நாட்டு பெட்ரோலிய கச்சா உற்பத்தியை பெருக்க வேண்டும். நவீன தொழில்
நுட்பங்களைக் கொண்டு சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத வகையில் அந்த உற்பத்தி
முறை இருக்க வேண்டும்.
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி P20****
இந்தியா
ஒரு பீப்பாய்க்கு 90 டாலர்கள் வரை விலை கொடுத்து வாங்க
வேண்டியிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் சராசரியாக கச்சா எண்ணெயின் விலை
79.35 டாலர்களாக இருந்து வந்திருக்கிறது. இது கடந்த நிதியாண்டைக்
காட்டிலும் 13.74 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டில் இந்த விலை 100
டாலர்களாகவும் அடுத்த ஆண்டில் 110 டாலர்களாகவும் அதிகரிக்கும்
கடந்த நிதியாண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 69.76 டாலர்களாக இருந்தது. ஒரு பீப்பாய் என்பது கிட்டத்தட்ட 160 லிட்டர்களுக்குச் சமம்.
பெட்ரோலியத் துறை மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் அரசுக்கு ரூ.1,83,860 கோடி வருமானம் கிடைத்திருக் கிறது. இதில் மத்திய அரசுக்கு ரூ.1,11,779 கோடியும் மாநில அரசுகளுக்கு ரூ.72,081 கோடியும் பங்கு. கச்சா
எண்ணெய் மீதான சுங்க மற்றும் கலால் வரிகள், ராயல்டி, நிறுவன வரி, பங்கு
ஈவுத் தொகை மீதான வரி, சேவை வரி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையில் மத்திய
அரசுக்கும் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்டவை மூலம் மாநில
அரசுகளுக்கும் இந்த வருவாய் போய்ச் சேருகிறது.
பெட்ரோல் விலையில் 50
சதவீதத்துக்கும் அதிகமாக வரியாகவே வசூலிக்கப்படுகிறது. அதனால் பெட்ரோல்
விலையை உயர்த்துவதால், அரசின் கஜானாவில் பணம் கொட்டப் போகிறது என்பது
தெளிவு.
கடந்த 4
ஆண்டுகளில் பெட்ரோலியத் துறைக்காக அரசு வழங்கிய மொத்த மானியமே ரூ.23,325
கோடிதான் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய்
எவ்வளவு தெரியுமா ரூ.4,10,842 கோடி மாநில அரசுகளின் வருவாய் ரூ.2,63,766
கோடி. இந்த வருமானத்தில் அரசு தரும் மானியம் வெறும் 3.45 சதவீதம்தான்.

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ.1.26,288 கோடி லாபமடைந்திருப்பதாக அவற்றின் ஆண்டுக் கணக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் பெட்ரோல் விலை உயர்வினால் மக்கள் துன்பப்படுகிறார்கள்.
விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல்-டீசல் உயர்வே காரணமாகிறது.அரசுக்கும் பெயர் கெட்டுப்போகிறது.
இவ்வளவு இருப்பினும் மாதா,மாதம் பெட்ரொல் விலையில் இந்த காங்கிரசு அரசுகைவைப்பதற்குக்காரணம்.சில;

‘அம்பானி போன்ற பெட்ரொலியத்துறை முதலாளிகளின் பணக்கொள்ளைக்கு துணைபோவது.
தங்களுக்கு வாக்களித்தவர்களை விட-பணம் அளித்தவர்களுக்கு நாயைப்போல
விசுவாசமாக இருப்பது{நாய்கள் வருத்தப்படாது என நினைக்கிறேன்}


அமெரிக்க டாலர் மதிப்பை அதிகரித்தே வைக்க வேண்டிய கட்டாயம்.ரூபாயின்
மதிப்பைக்கூடிவிடாமல் பார்த்துக்கொள்ள அமெரிக்க சாம் மாமா உத்திரவு.உத்தரவை
மன்மோகன் சிங் மீற இயலுமா?

மக்கள் நலன் எல்லாம் இந்த டாலர் பொறிக்கி அமைச்சரவைக்குக் கிடையாது.

மக்கள் நலன் எல்லாம் வாக்கு பொறுக்கும் வரையில்தான்.பின் ஆட்சிக்கட்டிலில்
அமர்ந்த உடன் அவர்களி நோக்கம் எல்லாம் முதலாளிகள் நலனில்தான் .

மக்களால்-மக்களுக்காக-மக்களால் என்பது இங்கு கிடையாது.

நன்றி:சுரன்


இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jun 26, 2011 3:33 pm

மிக அருமையான பதிவு.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி 38691590

இரா.எட்வின்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி 9892-41
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Jun 26, 2011 9:36 pm

நன்றி திரு.எட்வின்



இனியொரு விதி செய்வோம்
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Sபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Emptyபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Pபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Emptyபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Sபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Eபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Lபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Vபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Aபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி M
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jun 26, 2011 9:50 pm

மக்களால் முதலாளிகளுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சி என்று மாற்றினால் பொருந்தும் போல.....
அருமையான பதிவு செல்வம்.......
வேற்றுமையில் ஒற்றுமை நாடு இந்தியா.....
ஆனால் இன்று நம்மிடம் இல்லை ஒற்றுமை......
நம்மிடம் ஒற்றுமை இருந்தால்.....
வராது இது போன்ற அவல நிலை.......

நன்றி செல்வம்
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 26, 2011 10:08 pm

நாய்கள் வருத்தமும் படாது அதற்கு உரைக்கவும் உரைக்காது. எதிர்த்து யாராவது உண்ணாவிரதம் இருந்தால் குரைக்க மட்டும் தெரியும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 04, 2011 11:46 am

அருமையான கட்டுரை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக