புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
First topic message reminder :
1.Bad donkey small wall.
2.For good cow one heat.
3.Aadi breeze ammi moves.
4.7 donkey age still don't no to do any work properly.
5.Camphor smell donkey how knows.
6.All shines not gold.
7.In five no bent in fifty also no bent.
8.Even putting in lake measure it put it.
9.Heart beauty is equal to face beauty.
10.Step by step even ammi moves hayooooo!!!!
11.Elephant one time comes, cat also one time will come.
12.Come means rain if go means hair.
13.Dog tail no straight.
14.If fire wound easy heal but wound by mouth no heal.
15.For elephant also leg slips like zwaingggggggg...............
குறிப்பு: இது எனக்கு மெயிலில் வந்தது

- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
உதயசுதா wrote:ரொம்ப சரி பாலா & திவ்யா
என் நன்றிகள் பல
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
உதயசுதா wrote:சொல்றது எல்லாம் சொல்லிட்டு அண்ணா,நண்பர்கள் மன்னிக்கணும்ன்னு சொன்னா எப்படி தாமு.தாமு wrote:பாலா![]()
12.வந்தா மழை போன ....யிரு !
இதுக்கு மட்டும் ஏன் டாட் விட்டுட்டீங்க?
(மையிரு தானா )
அதை தரியாமா போடலாம் தான் எனக்கு தோணுது.....
ஏன்னா? அது முடிக்கு சுத்தமான தமிழ் பெயர்...
அதனால் ஈகரையில் தைரியமா போடலாம்....
தமிழ் வளர்க்க ஒரு தளம் அப்படின்னா அது ஈகரை தான்....
இதில் எதுக்கு தயக்கம்.....
இது என் கருத்து.......
( தவறு இருந்தால் சிவா அண்ணா மற்ற நண்பர்கள் மன்னிக்கவும்)
தவறு இருந்து மன்னிக்களைன்னா என்ன பண்ண போறீங்க?
தவறு இல்லாமா மன்னிச்சா என்ன பண்ண போறீங்க?
இல்ல தவறு இருந்து மன்னிச்சா என்ன பண்ண போறீங்க?
தவறு இல்லாமா மன்னிக்களைன்னா என்ன பண்ண போறீங்க?
(தாமு சும்மா கேலிக்கு)
ஏன் சுதா உன் சகோவா இப்படி வார?
நான் சொல்லுவது ஒரு சிலருடைய மனம் வருந்தாலாம்.... அதனால் தான் இப்படி போட்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கே. பாலா wrote:மயிர் என்பது தமிழ் சொல்தான் தான் ....
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். --குறள் 969
ஈகரை நண்பர்கள் புத்திசாலிகள் என்பதால் சும்மா .....விட்டேன் .. நன்றி தாமு
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ் - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நான் தான் முன்னாடியே கேலிக்குன்னு சொல்லிட்டேன் இல்ல.அப்புறம் எதுக்கு வருத்தம் தாமு.தாமு wrote:உதயசுதா wrote:சொல்றது எல்லாம் சொல்லிட்டு அண்ணா,நண்பர்கள் மன்னிக்கணும்ன்னு சொன்னா எப்படி தாமு.தாமு wrote:பாலா![]()
12.வந்தா மழை போன ....யிரு !
இதுக்கு மட்டும் ஏன் டாட் விட்டுட்டீங்க?
(மையிரு தானா )
அதை தரியாமா போடலாம் தான் எனக்கு தோணுது.....
ஏன்னா? அது முடிக்கு சுத்தமான தமிழ் பெயர்...
அதனால் ஈகரையில் தைரியமா போடலாம்....
தமிழ் வளர்க்க ஒரு தளம் அப்படின்னா அது ஈகரை தான்....
இதில் எதுக்கு தயக்கம்.....
இது என் கருத்து.......
( தவறு இருந்தால் சிவா அண்ணா மற்ற நண்பர்கள் மன்னிக்கவும்)
தவறு இருந்து மன்னிக்களைன்னா என்ன பண்ண போறீங்க?
தவறு இல்லாமா மன்னிச்சா என்ன பண்ண போறீங்க?
இல்ல தவறு இருந்து மன்னிச்சா என்ன பண்ண போறீங்க?
தவறு இல்லாமா மன்னிக்களைன்னா என்ன பண்ண போறீங்க?
(தாமு சும்மா கேலிக்கு)
ஏன் சுதா உன் சகோவா இப்படி வார?
நான் சொல்லுவது ஒரு சிலருடைய மனம் வருந்தாலாம்.... அதனால் தான் இப்படி போட்டேன்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ் - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:
1.Bad donkey small wall = கழுதை கெட்டால் குட்டி சுவர்
2.For good cow one heat. = நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
3.Aadi breeze ammi moves. = ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்
4.7 donkey age still don't no to do any work properly. = 7 கழுதை வயசாச்சு ஒண்ணும் உருப்படியா தெரியலயே![]()
5.Camphor smell donkey how knows. = கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
6.All shines not gold. = மின்னுவதெல்லாம் பொன் அல்ல![]()
7.In five no bent in fifty also no bent. = 5 இல் வளையாதது 50 இல் வளையுமா ?
8.Even putting in lake measure it put it. = ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்
9.Heart beauty is equal to face beauty. = மன அழகே முக அழகைவிட பெரிது
10.Step by step even ammi moves hayooooo!!!! அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
11.Elephant one time comes, cat also one time will come. = யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்![]()
![]()
![]()
12.Come means rain if go means hair. = வந்தால் மலை போனால் ..... முடி![]()
13.Dog tail no straight. = நாய் வாலை நிமிர்த்த முடியாது![]()
14.If fire wound easy heal but wound by mouth no heal.= தீ இனால் சுட்டவடு ஆறும்; ஆறதே நாவினால் சுட்ட வடு![]()
15.For elephant also leg slips like zwaingggggggg............... யானைக்கும் அடி சறுக்கும்
குறிப்பு: இது எனக்கு மெயிலில் வந்தது
நீங்க தெரிஞ்சு கேட்டேளோ தெரியாம கேட்டேளோ ; எனக்கு தெரிஞ்சத எழுதிட்டேன்
சரியா சொல்லுங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
1.கழுதை கெட்டால் குட்டிச்சுவரு
2.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
3.ஆடிக்காத்துல அம்மியும் நகரும்
4.7 கழுதை வயசாகுது ஒரு வேலை செய்யத்தெரியல
5.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
6.மின்னுவதெல்லாம் பொன்னல்ல(தங்கம் )
7.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
8.ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
9.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
10.அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
11.யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
12
13. நாய் வாலை நிமிர்த்த முடியாது
14.நெருப்பினால் சுட்ட புண் ஆறும் நாவினால் சுட்ட புண் ஆறாது
15.யானைக்கும் அடி சறுக்கும்![முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ் - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
2.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
3.ஆடிக்காத்துல அம்மியும் நகரும்
4.7 கழுதை வயசாகுது ஒரு வேலை செய்யத்தெரியல
5.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
6.மின்னுவதெல்லாம் பொன்னல்ல(தங்கம் )
7.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
8.ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
9.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
10.அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
11.யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
12
13. நாய் வாலை நிமிர்த்த முடியாது
14.நெருப்பினால் சுட்ட புண் ஆறும் நாவினால் சுட்ட புண் ஆறாது
15.யானைக்கும் அடி சறுக்கும்
![முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ் - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
1.கழுதை கெட்டா குட்டி சுவரு 2. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 3.ஆடி காத்துக்கு அம்மியும் நகரும் 4. 7 கழுதை வயசாகியும் ஒன்னும் தெரியல 5. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம் 6. மின்னுவதெல்லாம் பொன்னல்ல 7. ஐந்தில் வலையாதது ஐம்பதில் வலாது 8. ஆத்துல போட்டாலும் அலந்து போடு 9. அகத்தின் அழ்கு முகத்தில் தெரியும் 10. அடி மேல் அடித்தால் அம்மியும் நகரும் 11. ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் 12. வந்தா ம(லை)ழை போனா ???? 13. நாய் வால நிமுத்த முடியாது 15. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு 15. யானைக்கும் அடி சருக்கும்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» என்னுடைய இந்த கனவுக்கு பலன் சொல்லுங்களேன் ........
» நண்பர்களே உங்களால் முடிந்தால் கிருஷ்ணணுக்கு இந்த தளத்தில் ஓட்டு அளியிங்கள்.
» இந்த குட்டி பெண்ணின் பார்வைக்கு என்ன அர்த்தம் முடிந்தால் கவிதைகளா சொல்லுங்கள் ..
» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
» பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|