ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

+5
உமா
கே. பாலா
திவ்யா
தாமு
உதயசுதா
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Post by உதயசுதா Sat Jun 25, 2011 2:04 pm

1.Bad donkey small wall.

2.For good cow one heat.

3.Aadi breeze ammi moves.

4.7 donkey age still don't no to do any work properly.

5.Camphor smell donkey how knows.

6.All shines not gold.

7.In five no bent in fifty also no bent.

8.Even putting in lake measure it put it.

9.Heart beauty is equal to face beauty.

10.Step by step even ammi moves hayooooo!!!!

11.Elephant one time comes, cat also one time will come.

12.Come means rain if go means hair.

13.Dog tail no straight.

14.If fire wound easy heal but wound by mouth no heal.

15.For elephant also leg slips like zwaingggggggg...............


குறிப்பு: இது எனக்கு மெயிலில் வந்தது


முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Uமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Dமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Aமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Yமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Aமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Sமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Uமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Dமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Hமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty Re: முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Post by தாமு Sat Jun 25, 2011 2:06 pm

அதிர்ச்சி

எதனை நாள் சுதா இப்படி பண்ணும் என்று இருந்த முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  572280

ஜய்யோ கிங்கீலீப்பீசு முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  230655 முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  230655 முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  230655



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty Re: முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Post by திவ்யா Sat Jun 25, 2011 2:11 pm

6. மின்னுவதெல்லாம் பொன் அல்ல ....
7. 5தில் வளையாதது 50தில் வளையாது.....

10.. அடிமேல் அடிவைத்தல் அம்மியும் நகரும்....
4. 7கழுத வைசாகுது ஒரு வேலையும் உருப்படியா செய்யமாட்டிய?
9. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
11. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.


Last edited by திவ்யா on Sat Jun 25, 2011 2:13 pm; edited 1 time in total
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty Re: முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Post by கே. பாலா Sat Jun 25, 2011 2:12 pm

1. கழுதை கெட்டால் குட்டி சுவர்

2. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

3 ஆடிக் காற்றில் அம்மியும் நகரும்

4. 7 கழுத வயசாவுது இன்னும் ஒரு வேலையும் ஒழுங்கா செய்ய மாட்டேன்கிற !

5. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

6 மின்னுவதெல்லாம் பொன்னல்ல


Last edited by கே. பாலா on Sat Jun 25, 2011 2:22 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty Re: முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Post by தாமு Sat Jun 25, 2011 2:14 pm

திவ்யா & பாலா முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  224747944



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty Re: முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Post by திவ்யா Sat Jun 25, 2011 2:16 pm

நன்றி தாமு....


முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Dove_branch
முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Dமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Iமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Vமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Yமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Aமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty Re: முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Post by கே. பாலா Sat Jun 25, 2011 2:19 pm

8. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
12.வந்தா மழை போன ....யிரு !
13. நாய் வலை நிமிர்த்தமுடியாது
14, வாயினால் சுட புண் உள்ளாறும் ஆறதே நாவினால் சுட்ட வடு
15 யானைக்கும் அடிசருக்கும்


Last edited by கே. பாலா on Sat Jun 25, 2011 2:23 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty Re: முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Post by உதயசுதா Sat Jun 25, 2011 2:23 pm

ரொம்ப சரி பாலா & திவ்யா
என் நன்றிகள் பல


முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Uமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Dமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Aமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Yமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Aமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Sமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Uமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Dமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Hமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty Re: முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Post by தாமு Sat Jun 25, 2011 2:27 pm

பாலா முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  224747944

12.வந்தா மழை போன ....யிரு !

இதுக்கு மட்டும் ஏன் டாட் விட்டுட்டீங்க?

(மையிரு தானா )

அதை தரியாமா போடலாம் தான் எனக்கு தோணுது.....

ஏன்னா? அது முடிக்கு சுத்தமான தமிழ் பெயர்...

அதனால் ஈகரையில் தைரியமா போடலாம்....

தமிழ் வளர்க்க ஒரு தளம் அப்படின்னா அது ஈகரை தான்....

இதில் எதுக்கு தயக்கம்.....

இது என் கருத்து.......

( தவறு இருந்தால் சிவா அண்ணா மற்ற நண்பர்கள் மன்னிக்கவும்)
முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  440806



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty Re: முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Post by உதயசுதா Sat Jun 25, 2011 2:29 pm

தாமு wrote:பாலா முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  224747944

12.வந்தா மழை போன ....யிரு !

இதுக்கு மட்டும் ஏன் டாட் விட்டுட்டீங்க?

(மையிரு தானா )

அதை தரியாமா போடலாம் தான் எனக்கு தோணுது.....

ஏன்னா? அது முடிக்கு சுத்தமான தமிழ் பெயர்...

அதனால் ஈகரையில் தைரியமா போடலாம்....

தமிழ் வளர்க்க ஒரு தளம் அப்படின்னா அது ஈகரை தான்....

இதில் எதுக்கு தயக்கம்.....

இது என் கருத்து.......

( தவறு இருந்தால் சிவா அண்ணா மற்ற நண்பர்கள் மன்னிக்கவும்)
முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  440806
சொல்றது எல்லாம் சொல்லிட்டு அண்ணா,நண்பர்கள் மன்னிக்கணும்ன்னு சொன்னா எப்படி தாமு.
தவறு இருந்து மன்னிக்களைன்னா என்ன பண்ண போறீங்க?
தவறு இல்லாமா மன்னிச்சா என்ன பண்ண போறீங்க?
இல்ல தவறு இருந்து மன்னிச்சா என்ன பண்ண போறீங்க?
தவறு இல்லாமா மன்னிக்களைன்னா என்ன பண்ண போறீங்க?
(தாமு சும்மா கேலிக்கு)


முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Uமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Dமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Aமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Yமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Aமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Sமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Uமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Dமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Hமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  Empty Re: முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» என்னுடைய இந்த கனவுக்கு பலன் சொல்லுங்களேன் ........
» நண்பர்களே உங்களால் முடிந்தால் கிருஷ்ணணுக்கு இந்த தளத்தில் ஓட்டு அளியிங்கள்.
» இந்த குட்டி பெண்ணின் பார்வைக்கு என்ன அர்த்தம் முடிந்தால் கவிதைகளா சொல்லுங்கள் ..
» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
» பழமொழி நாம் முன்னரே படித்திருந்தாலும் நமக்கென சில பழமொழிகளை எழுதியிருப்போம் அதை இதில் பதிவிடுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum