ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

+11
ஸ்ரீஜா
ஹாசிம்
அப்துல்லாஹ்
அருண்
மஞ்சுபாஷிணி
ஜாஹீதாபானு
ரபீக்
dsudhanandan
உமா
சிவா
positivekarthick
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by positivekarthick Sat Jun 25, 2011 12:46 pm

First topic message reminder :

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவனுடன் ஆசிரியை தலைமறைவான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சுரேஷ்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறான். கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்குச் சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். விசாரணையில், கோட்டார் பகுதியைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவரும் மாயமாகி விட்டதாக தெரியவந்தது.

இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சுரேஷ் படித்து வந்த பள்ளிக்குப் பாடம் நடத்த வந்த இளம் ஆசிரியையுடன் சுரேசுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. முதலில் ஆசிரியை - மாணவன் என்ற ரீதியில் இருந்த இவர்களது பழக்கம், பின்னர் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இந்தப் பழக்கம் சுரேசின் பெற்றோருக்குத் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தெரிய வந்தது முதல் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை உருவானது. இருவருக்குமே அவ்வப்போது அறிவுரைகள் கூறி வந்தனர். இதற்கிடையே ஆசிரியை வீட்டில் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இருவருமே மாயமாகி விட்டனர். எங்களைச் சேர்த்து வைப்பதாக இருந்தால் நாங்கள் காவல் நிலையத்துக்கு வருகிறோம் என்று கூறி உள்ளனர்.

பள்ளி மாணவனுடன் பயிற்சி ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நேரம்


பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Pபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Oபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Sபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Iபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Tபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Iபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Vபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Eபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Emptyபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Kபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Aபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Rபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Tபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Hபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Iபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Cபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by ஜாஹீதாபானு Sat Jun 25, 2011 1:06 pm

ரொம்ப கோவத்துல இருக்கேன்னு அர்த்தம் அதாவது செய்தியை பொறுத்து


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by ரபீக் Sat Jun 25, 2011 1:08 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப கோவத்துல இருக்கேன்னு அர்த்தம் அதாவது செய்தியை பொறுத்து

அப்படின்னா சரிதான் !! நீங்க பயங்கர கோபக்காரர ஆண்ட்டி ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 1:08 pm

என்ன கொடுமை இது படிப்பு சொல்லி தருபவர் குருவுக்கு சமம். இப்படி ஒரு இழிவான செயல் செய்து மற்ற ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் வாங்கி தருகிறார் சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by ஜாஹீதாபானு Sat Jun 25, 2011 1:12 pm

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப கோவத்துல இருக்கேன்னு அர்த்தம் அதாவது செய்தியை பொறுத்து

அப்படின்னா சரிதான் !! நீங்க பயங்கர கோபக்காரர ஆண்ட்டி ?
அந்த பயம் இருக்கட்டும் பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 211781 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 211781 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 211781
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by அருண் Sat Jun 25, 2011 1:16 pm

காதலுக்கு கண்ணில்லை சொல்றாங்க அதை இப்பதான் நேரில் பார்க்கிறேன்! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by ரபீக் Sat Jun 25, 2011 1:20 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப கோவத்துல இருக்கேன்னு அர்த்தம் அதாவது செய்தியை பொறுத்து

அப்படின்னா சரிதான் !! நீங்க பயங்கர கோபக்காரர ஆண்ட்டி ?
அந்த பயம் இருக்கட்டும் பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 211781 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 211781 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 211781

பயமா ? எனக்கா ?நெவர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by அப்துல்லாஹ் Sat Jun 25, 2011 1:21 pm

ஓட்டம் புடிச்சது தான் செய்தி, இதில் ஆசிரியர் பொறியாளர் மருத்துவர் என்பதெல்லாம் சும்மா, இந்த மாதிரி உள்ளவங்க எந்தத் தொழிலில் இருந்தாலும் ரன்னிங்க் தான். மற்றபடி ஆசிரியர்கள், டீச்சிங்க் பிரக்டிஸ் ன்னு சொல்ற அந்த காலகட்டத்தில் ஒட்டப்பயிற்சியெல்லாம் கத்துக் குடுக்க மாட்டாங்க. சிரி சிரி சிரி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Aபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Bபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Dபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Uபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Lபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Lபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Aபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by ஹாசிம் Sat Jun 25, 2011 1:36 pm

கொடுமை
தகவலுக்கு நன்றி


நேசமுடன் ஹாசிம்
பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by உமா Sat Jun 25, 2011 1:46 pm

அருண் wrote:காதலுக்கு கண்ணில்லை சொல்றாங்க அதை இப்பதான் நேரில் பார்க்கிறேன்! பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 755837

இந்த காதலில் கன்னியம் இல்லை....
சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by அப்துல்லாஹ் Sat Jun 25, 2011 3:23 pm

உமா wrote:
அருண் wrote:காதலுக்கு கண்ணில்லை சொல்றாங்க அதை இப்பதான் நேரில் பார்க்கிறேன்! பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 755837

இந்த காதலில் கன்னியம் இல்லை....

சிரி

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Aபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Bபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Dபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Uபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Lபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Lபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Aபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 2 Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» 17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!!
» மது விருந்து கொடுத்து மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum