ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

+11
ஸ்ரீஜா
ஹாசிம்
அப்துல்லாஹ்
அருண்
மஞ்சுபாஷிணி
ஜாஹீதாபானு
ரபீக்
dsudhanandan
உமா
சிவா
positivekarthick
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Empty பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by positivekarthick Sat Jun 25, 2011 12:46 pm

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவனுடன் ஆசிரியை தலைமறைவான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சுரேஷ்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறான். கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்குச் சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். விசாரணையில், கோட்டார் பகுதியைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவரும் மாயமாகி விட்டதாக தெரியவந்தது.

இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சுரேஷ் படித்து வந்த பள்ளிக்குப் பாடம் நடத்த வந்த இளம் ஆசிரியையுடன் சுரேசுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. முதலில் ஆசிரியை - மாணவன் என்ற ரீதியில் இருந்த இவர்களது பழக்கம், பின்னர் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இந்தப் பழக்கம் சுரேசின் பெற்றோருக்குத் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தெரிய வந்தது முதல் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை உருவானது. இருவருக்குமே அவ்வப்போது அறிவுரைகள் கூறி வந்தனர். இதற்கிடையே ஆசிரியை வீட்டில் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இருவருமே மாயமாகி விட்டனர். எங்களைச் சேர்த்து வைப்பதாக இருந்தால் நாங்கள் காவல் நிலையத்துக்கு வருகிறோம் என்று கூறி உள்ளனர்.

பள்ளி மாணவனுடன் பயிற்சி ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நேரம்


பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Pபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Oபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Sபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Iபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Tபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Iபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Vபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Eபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Emptyபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Kபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Aபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Rபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Tபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Hபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Iபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Cபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by சிவா Sat Jun 25, 2011 12:47 pm

ஏம்பா, இப்படிச் செய்திகளைப் பதியும் பொழுது போட்டோவும் இணைத்தால் நாங்களும் அந்த மூஞ்சிகளைப் பார்த்துக் கொள்வோம் அல்லவா?


பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by உமா Sat Jun 25, 2011 12:49 pm

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 300136 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 300136



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by dsudhanandan Sat Jun 25, 2011 12:57 pm

சார் டீச்சர் ஐ லவ் யூ ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


Last edited by dsudhanandan on Sat Jun 25, 2011 12:58 pm; edited 1 time in total


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by ரபீக் Sat Jun 25, 2011 12:57 pm

ஆசிரியர்கள் மாணவர்களை தங்களது பிள்ளைகளாக நினைக்கும் நிலை வந்தால்தான் இந்த நிலை மாறும் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by ஜாஹீதாபானு Sat Jun 25, 2011 12:59 pm

நல்ல டீச்சர் பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 677196 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 677196


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by ரபீக் Sat Jun 25, 2011 12:59 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல டீச்சர் பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 677196 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 677196

என்ன சொல்ல வர்ரீங்க ஆண்ட்டி !! அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by ஜாஹீதாபானு Sat Jun 25, 2011 1:01 pm

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல டீச்சர் பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 677196 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 677196

என்ன சொல்ல வர்ரீங்க ஆண்ட்டி !! அதிர்ச்சி
நான் கை தட்டினா தான் உங்களுக்கு அர்த்தம் தெரியும்ல பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 56667 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 56667 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 56667
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by ரபீக் Sat Jun 25, 2011 1:03 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல டீச்சர் பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 677196 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 677196

என்ன சொல்ல வர்ரீங்க ஆண்ட்டி !! அதிர்ச்சி
நான் கை தட்டினா தான் உங்களுக்கு அர்த்தம் தெரியும்ல பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 56667 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 56667 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 56667

அந்த அளவுக்கு எனக்கு விபரம் போதாது !! விளக்கமா சொன்னா நல்லாயிருக்கும் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by உமா Sat Jun 25, 2011 1:04 pm

சிவா wrote:ஏம்பா, இப்படிச் செய்திகளைப் பதியும் பொழுது போட்டோவும் இணைத்தால் நாங்களும் அந்த மூஞ்சிகளைப் பார்த்துக் கொள்வோம் அல்லவா?

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 246975 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 246975 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு 246975



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு Empty Re: பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» 17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!!
» மது விருந்து கொடுத்து மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum