புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
1 Post - 7%
Barushree
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
1 Post - 7%
kavithasankar
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
2 Posts - 3%
prajai
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையும் இல்லை தலைவரும் இல்லை

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sat Jun 18, 2011 6:53 am

தலையும் இல்லை தலைவரும் இல்லை Indian+fredo+war+man
இன்று படித்ததில் பிடித்தது

ராட்டிய மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞன் ஒருவனை சமீப காலத்தில் சந்திக்க நேரிட்டது

அவன் தனது தாய் மண்ணை பற்றி ஏராளமான விஷயங்களை ஆர்வமுடன் என்னிடம் கேட்டறிந்தான்

அப்போது அவன் இவ்வளவு சிறப்பு மிக்க நம் தமிழ் மாநிலம் சுகந்திர போராட்ட
காலத்தில் அதிகமான பங்கு பணியை ஆற்ற வில்லையே ஏன் என்று என்னிடம் கேட்டான்

அவன் கேள்வி எனக்கு அதிர்ச்சியை மட்டும் அல்ல ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது

வேலு நாச்சியார் காலம் துவங்கி வடலி விளை ஜம்புலிங்கம் காலம் வரை எண்ணற்ற தேசிய தியாகிகளை தந்தது நம் தமிழகம்

கட்டபொம்மனின் வீரம் சிதம்பரனாரின் துணிவு உலகம் அறியாதது அல்ல

இன்னும் சொல்ல போனால் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு துரத்த போர் கொடி பிடித்தது முதலில் தமிழர்கள் தான்

ஆனால் தமிழர்களின் தியாகம் தொண்டு தமிழ்நாட்டிற்கு உள்ளயே முடங்கி போனதற்கு யார் காரணம்?

அல்லது தமிழர்களின் சிறப்புகளை மற்றவர்கள் திட்டமிட்டு மறைக்கிறார்களா
என்று பக்கம் சார்பில்லாமல் சிந்திக்கும் போது நமக்கு அதிர்ச்சி தான்
மேலோங்கி நிற்கிறது

உண்மையில் தமிழர் உலகம் என்பது மற்ற மக்கள் பலரால் இன்னும் கால் பங்கு கூட அறியாத நிலையிலேயே இருக்கிறது

நமது
வள்ளுவரும் இளங்கோ அடிகளும் பாரதியும் இந்தியாவில் பலருக்கு அறிமுகம்
இல்லாத பெயராகவே இருக்கிறது இதை முதலில் நாம் ஒத்துக் கொள்ள தயங்க கூடாது

நமது தமிழ் அறிஞர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற தமிழ் பெருமைகள்
எல்லாம் புகழ்ச்சிகள் எல்லாம் நம்மை போலியாக திருப்தி படுத்துவதாகவே
இருக்கிறதே தவிர உண்மையை சொல்வதாக இல்லை

இந்த குறைகளுக்கு ஒட்டு மொத்தமாக அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவது முற்றிலும் தவறு

தமிழ் அறிஞர்களும் தமிழ் குடிமக்களும் கூட காரணமாக இருக்கிறார்கள்

நாம் நமது முதுகை பக்கத்து வீட்டுக்காரன் தட்டி கொடுத்தால் சந்தோசப்
படுகிறோமே தவிர நமது புகழ் அண்டைய ஊர்க் காரனுக்கு தெரிந்திருக்கிறதா
இல்லையா என்பது பற்றி அதிகம் அலட்டி கொள்வது கிடையாது

பூனை கண்ணை மூடி கொண்டியிருப்பது போல இருக்கிறோம்

இதனால் தான் தேசத்திற்கான நமது உழைப்பு பலரும் அறியமுடியாத வண்ணம் உள்ளது

வெளி மாநிலங்களிலும் தேசங்களிலும் தமிழன் என்பவன் சினிமாக்காரர்களின் கை பாவை

பெற்ற தாய்க்கு சோறு போடுகிறானோ இல்லையோ திரைப்பட நடிகர்களுக்காக கோஷம்
போடுவான் காவடி தூக்குவான் என்ற எண்ணங்கள் தான் மேலோங்கி நிற்கிறது

தான் விரும்புகின்ற நடிகனின் விரல் நகம் உதிர்ந்து விட்டதற்காக மண் சோறு சாப்பிடும் பழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டும் தான் உண்டு

இதனால் தான் நமது தேச தலைவர்களின் மாண்புகள் குடத்திற்குள் வைத்த விளக்காக மங்கி கிடக்கிறது

காமராஜருக்கு பிறகு தேச அளவில் புகழ் பெற்ற தலைவர்கள் நம் தமிழ் நாட்டில்
யாருமே இல்லை என்ற கவலையை அப்துல்கலாம் அவர்கள் ஓரளவு தீர்த்தாலும்
மற்றவர்கள் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை

மக்களிடம் தேசிய சிந்தனை இல்லாமல் போய் விட்டதனால் பெருந் தலைவர்கள் யாரும் உருவாக வில்லை அல்லது உருவாக விரும்ப வில்லை

தமிழன் தமிழன் என்று மார்தட்டி கொள்வதனால் கண்ட பயன் யாதும் இல்லை

தமிழர்களுக்காக உழைக்கிறோம் என்பவர்கள் மேடை தோறும் முழங்குவதனால் தமிழன் வளர்ந்து விட்டதாக கருதிவிட முடியாது

இலங்கையில் தமிழன் செத்து
மடிகிறான் மலேசியா சிங்கப்பூரில் அடிமை வாழ்வு வாழ்கிறான் ஆனால் தமிழக
தமிழன் தொலைக் காட்சியில் தொடர்களை பார்த்து கண்ணிர் வடித்து கொண்டு
இருக்கிறான்

இது தான் தமிழருக்காக உழைக்கும் தலைவர்களின் தொண்டுகளால் கிடைத்த பலன்

தேசிய அளவில் சக்தி மிக்க தலைவர் ஒருவர் நிஜமாகவே இருந்தால் உலக தமிழர்களின் இன்னலுக்காக இந்திய தேசமே இறங்கி வந்திருக்கும்

ஆனால் நம் தலைவர்கள் மந்திரி பதவி கிடைப்பதர்க்காகவும் லஞ்ச பணத்தில்
உண்டு கொளுப்பதர்க்காகவும் வடக்கு நோக்கி தொழுகிறார்களே தவிர வீறு கொண்டு
எழுந்து உழைக்கிறார்கள் இல்லை

நம்மை போன்றவர்களும் எழுதுவதிலும் பேசுவதிலும் படிப்பதிலும் காட்டுகின்ற சிறத்தையை செயலில் காட்டுவது இல்லை

இதனால் தான் நமது முன்னோர்களின் உழைப்பும் புகழும் வரலாற்று பக்கங்களில் தூசி படிந்து கிடக்கிறது

இந்த நிலையை மாற்ற நாம் தினசரி நமது குழைந்தைகளுக்கு தேச சேவையின் முக்கியத்துவத்தை போதிக்க வேண்டும்

வாஞ்சி நாதன் திருப்பூர் குமரன் தில்லையாடி வள்ளியம்மை இன்னும் பலரின்
தியாக வாழ்க்கையை உணரும் குழைந்தைகள் இந்தியாவின் தலைமையை நோக்கி வீர நடை
போடுவார்கள்

அப்போது தான் தமிழன் என்று சொல்லும் போதே தலை நிமிரும் அது வரை தமிழனுக்கு தலையும் இல்லை தலைவரும் இல்லை.

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_18.html

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 18, 2011 9:52 am

எனக்கு தெரிந்தவரையில் இங்கு உள்ள "வள்ளுவர், இளங்கோ அடிகள்,பாரதி,வாஞ்சி நாதன்,திருப்பூர் குமரன்,தில்லையாடி வள்ளியம்மை,வேலு நாச்சியார்,வடலி விளை ஜம்புலிங்கம்,கட்டபொம்மன்,சிதம்பரனார்" யாரும் புகழ் வேண்டியோ அல்லது பெருமைகாகவோ எந்த செயலையும் செய்யவில்லை, மாறாக பொதுநலன் கருதியும் தம் கடமையாகவும் நினைத்து வாழ்ந்தவர்கள்..

உங்கள் கருத்தில் வேறென்று மேல்லோங்கி தெரிகிறது..
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் இந்த பதிவை படித்தால் உங்களுக்கு பதில் கிடைக்கலாம் என நினைக்கிறேன்.

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jun 18, 2011 3:24 pm

மிகச்சரியான கட்டுரை தமிழர்களுக்கென இருந்த ஒரே தமிழின தலைவரையும் அவரது
போராட்டத்தையும் ஒடுக்கிவிட்டது இந்த இந்திய தான், இந்தியாவில் இருந்தால்
தமிழின் பெருமை என்றைக்குமே வெளியில் வராது தமிழகம் தனி தேசமாகவேண்டும்
அப்பொழுது தான் தமிழ் வளரும் தமிழினம் வாழும்.

சதீஷ்குமார்
தலையும் இல்லை தலைவரும் இல்லை Eegarai.net_medium
தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 18, 2011 6:02 pm

sathishkumar2991 wrote:மிகச்சரியான கட்டுரை தமிழர்களுக்கென இருந்த ஒரே தமிழின தலைவரையும் அவரது
போராட்டத்தையும் ஒடுக்கிவிட்டது இந்த இந்திய தான், இந்தியாவில் இருந்தால்
தமிழின் பெருமை என்றைக்குமே வெளியில் வராது தமிழகம் தனி தேசமாகவேண்டும்
அப்பொழுது தான் தமிழ் வளரும் தமிழினம் வாழும்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jun 18, 2011 8:09 pm

:afro: தலையும் இல்லை தலைவரும் இல்லை 300136 :afro:

தலையும் இல்லை தலைவரும் இல்லை 812496

சதீஷ்குமார்
தலையும் இல்லை தலைவரும் இல்லை Eegarai.net_medium
தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 19, 2011 6:53 am

sathishkumar2991 wrote:மிகச்சரியான கட்டுரை தமிழர்களுக்கென இருந்த ஒரே தமிழின தலைவரையும் அவரது
போராட்டத்தையும் ஒடுக்கிவிட்டது இந்த இந்திய தான், இந்தியாவில் இருந்தால்
தமிழின் பெருமை என்றைக்குமே வெளியில் வராது தமிழகம் தனி தேசமாகவேண்டும்
அப்பொழுது தான் தமிழ் வளரும் தமிழினம் வாழும்.
அதிர்ச்சி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Jun 19, 2011 8:41 am

inraiya nadappu naalil vaalnthu maraintha தலைவர் pirapaakaran avarkalathu neermaiyaana வரலாறுகளையும் ilaiya தலைமுறைக்கு சொல்லிக்கொடுங்கள்

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jun 25, 2011 8:11 pm

தலையும் இல்லை தலைவரும் இல்லை 677196

சதீஷ்குமார்
தலையும் இல்லை தலைவரும் இல்லை Eegarai.net_medium
தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக