புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_m10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_m10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_m10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_m10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_m10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10 
19 Posts - 3%
prajai
டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_m10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_m10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_m10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_m10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_m10டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 11:17 am

காவலர் ஒருவரைப் பேருந்து டெப்போவிற்குக் கொண்டு சென்று தாக்கிய சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமபெருமாள். இவர் திருநெல்வேலி சிறப்பு காவல்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று குமரி-கேரள எல்லை பகுதியான நெட்டா பகுதி செக்போஸ்ட்டில் பணியில் இருந்தார்.

பிற்பகல் பணி முடிந்து மார்த்தாண்டம் வந்தார். காந்தி மைதானம் அருகே வரும் போது மார்த்தாண்டத்தில் இருந்து மணிவிளை சென்ற அரசு பேருந்து ஒன்று காவலர் ராமபெருமாள் மீது உரசியது. இதனால் ஆத்திரமடைந்த ராமபெருமாள் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் புருசோத்தமனிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து, கீழே நின்றிருந்த காவலர் ராமபெருமாள், பேருந்தினுள் ஏறி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து பேருந்தை மார்த்தாண்டம் காவல் நிலையம் கொண்டு செல்வதாக கூறிய ஓட்டுனர் பேருந்தை டெப்போவுக்குக் கொண்டு சென்றார். அங்கு ஓட்டுனர் புருசோத்தமன், நடத்துனர் தேவஷல் குமார் உள்பட அங்குள்ள ஊழியர்கள் சேர்ந்து காவலர் ராமபெருமாளைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் அங்கு வந்து அவர்களைக் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து காவலரைத் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமரசம் செய்து இருதரப்பினரிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்தனர்.
இந்நேரம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Aடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Bடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Dடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Uடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Lடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Lடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Aடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 25, 2011 11:20 am

அட ,,சுவாரஷ்யாமா இருக்கே !!
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 25, 2011 12:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Pடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Oடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Sடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Iடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Tடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Iடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Vடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Eடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Emptyடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Kடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Aடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Rடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Tடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Hடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Iடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Cடெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  K
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 25, 2011 12:37 pm

வாங்கட்டும், வாங்கட்டும்......
டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  677196 டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  677196 டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 25, 2011 12:42 pm

போலீஸ் அவர்கள் பணியை மட்டுமே பார்க்க வேண்டும். பவர் இருக்கும் திமிரில் அடாவடித்தனம் செய்தால் இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்!

புதுசா படம் எடுக்கப் போறாங்களாம்! "இதுதாண்டா டிரைவர்"



டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 25, 2011 12:47 pm

சிவா wrote:போலீஸ் அவர்கள் பணியை மட்டுமே பார்க்க வேண்டும். பவர் இருக்கும் திமிரில் அடாவடித்தனம் செய்தால் இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்!

புதுசா படம் எடுக்கப் போறாங்களாம்! "இதுதாண்டா டிரைவர்"

டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  677196 டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  677196 டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  677196 டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  677196 டெப்போ வுக்கு கூட்டிப் போய் தர்ம அடி - பாவம் போலீஸ்  224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக