ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

4 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Empty அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

Post by மீனு Sun Sep 13, 2009 12:28 pm

*அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் கடந்த ஆண்டு (2008) டிசம்பர் 14-ந்தேதி ஈராக்கில் உள்ள பாக்தாத் நகருக்கு சென்று இருந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதில் ஈராக்கை சேர்ந்த தனியார் டெலிவிஷன் நிருபர் முன்டாசர் அல்- ஷாய்தியும் கலந்து கொண்டார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஜார்ஜ்புஷ் மீது தனது காலில் இருந்த ஷுவை கழற்றி வீசினார். [/size]

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக நிருபர் ஷாய்தி கைது செய்யப்பட்டு பாக்தாத் சிறையில் அடைக்கப்பட்டார்.[/size]

இவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் நாளை (திங்கட்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். அதற்கான உத்தரவு சிறைத் துறையிடம் வழங்கப்பட்டு விட்டது. [/size]

இந்த தகவலை நிருபர் ஷாய்தியின் வக்கீல் தயா அல்- சாதி தெரிவித்துள்ளார்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Empty Re: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

Post by செரின் Sun Sep 13, 2009 1:44 pm

அவனால முடிஞ்சுது செய்யுறான் நாம நினைக்கிறோம் நம்மால முடியலயே அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை 440806
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Empty Re: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

Post by மீனு Sun Sep 13, 2009 1:48 pm

நம்மால் முடயும்..அப்பறம் யாரு உள்ளே உக்காந்து இருக்கின்றது ஷெரின்..கோபத்தில் இப்படி ஏதாவது பண்ணி விட்டு நாம உள்ளே உக்காந்து இருக்கணும்..அவங்க எப்பவும் போல அதிகாரமா இருப்பாங்க..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Empty Re: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

Post by ரூபன் Sun Sep 13, 2009 1:52 pm

செய்யணும் ஆனால் நிரந்தரமாக போட்டுத்தள்ளினால் ஓகே இப்படி செருப்பால் எறிந்துவிட்டு எமதுநாட்டில் இருக்க முடியாதே சேரின் அரசாங்கமே ஆளை வைத்து போட்டு தள்ளிடும் ஆனால் ஒருவனை போட்டு தள்ளிட்டு இறந்தால் பரவாயில்லை மினுசொன்னதைபோல் செருப்பால் எறிந்துவிட்டு ஜெயில்லை இருக்கிறதா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Empty Re: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

Post by செரின் Sun Sep 13, 2009 1:54 pm

அதான் அவன் நாளை வெளிய வறானில்ல இ இப்படி வெளிய வரலாமுன்னா நான் நிறையபேருக்கு எறிஞ்சிட்டு போய் உள்ள இருப்பனில்ல
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Empty Re: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

Post by மீனு Sun Sep 13, 2009 2:07 pm

லிஸ்ட் வைத்து இருக்கீங்கள ஷெரின்.. கொஞ்சம் சொல்லுங்கள் .. எனக்கும்..மீனுக்கு எல்லாம் ஏறிந்து விடாதீர்கள்..ப்ளீஸ்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Empty Re: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

Post by செரின் Sun Sep 13, 2009 2:08 pm

இது political list meanu
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Empty Re: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

Post by ரூபன் Sun Sep 13, 2009 2:12 pm

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை 359383
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Empty Re: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

Post by மீனு Sun Sep 13, 2009 2:34 pm

சரி சரி நம்பிட்டேன் ஷெரின்.. பட் எதுக்கும் எரிய முன்னர் கொஞ்சம் யோசித்து பண்ணுங்கள் ஷெரின் வாழ்த்துக்கள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Empty Re: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

Post by பிரகாஸ் Sun Sep 13, 2009 3:07 pm

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Icon_lol


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை Empty Re: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் மீது ஷு வீசிய ஈராக் நிருபர் நாளை விடுதலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஈராக் மீது போர் தொடுத்தது தவறு ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்
» ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர்!
» அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம்- டிரம்ப் எச்சரிக்கை
» டொனால்டு டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை கண்டனத் தீர்மானம்
» அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் இணையப் பக்கம் தொடங்கினார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum