ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

+8
உமா
சிவா
positivekarthick
மகா பிரபு
திவ்யா
உதயசுதா
தாமு
ரபீக்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Post by ரபீக் Sat Jun 25, 2011 11:07 am

சென்னையில் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான லயோலோ கல்லூரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தால் அவரை கல்லூரியில் சேர அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமுற்ற தேமுதிக நிர்வாகிகள் கல்லூரி முதல்வரை நேரில் சென்று மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக திமுக எதிர்ப்பு அலையில் அதிக இடங்களை கைப்பற்றி எதிர்கட்சியாகவும் ஆனது. இச்சூழலில் லயோலோ கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவில் சேர விஜயகாந்தின் மகன் பிரபாகரன் ஆசைப்பட்டார்.

ஆனால் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் பார்டர் பாஸில் அதாவது 1200க்கு வெறும் 585 மதிப்பெண்களே எடுத்த காரணத்தால் பிரபாகரனுக்கு அக்கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை லயோலா கல்லூரி முதல்வர் அருட்தந்தை ஜெயராஜை நேரில் சென்று மிரட்டியுள்ளனர் தேமுதிக நிர்வாகிகள். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

எத்தனையோ அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், பெரும் புள்ளிகளின் பிள்ளைகள் படித்து வரும் லயோலோ கல்லூரியில் இப்படி ஒரு பிரச்னை வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிகவினர் மிரட்டியது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கல்லூரி சார்பில் புகார் செய்திருந்தாலும் காவல்துறை வழக்கு பதிவு செய்ததா என்பது உறுதியாகவில்லை

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty Re: விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Post by தாமு Sat Jun 25, 2011 11:11 am

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty Re: விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Post by ரபீக் Sat Jun 25, 2011 11:12 am

எதிர்க்கட்சியா இருந்து இதுகூட பண்ணலைன்னா எப்படி ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty Re: விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Post by உதயசுதா Sat Jun 25, 2011 11:32 am

இவங்க மட்டும் மத்த கட்சிகளுக்கு இளைச்சவங்களா என்ன?
அப்புறம் எதிர்க்கட்சியா இருந்துகிட்டு இத கூட செய்யலைன்னா எப்படி மக்கள் அவங்களை ஒரு கட்சின்னு ஏத்துகிடுவாங்க


விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Uவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Dவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Aவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Yவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Aவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Sவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Uவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Dவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Hவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty Re: விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Post by திவ்யா Sat Jun 25, 2011 11:35 am

கல்லூரி நிர்வாகத்திற்கு என்னுடைய பாராட்டுகள்...... விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  154550


விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Dove_branch
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Dவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Iவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Vவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Yவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Aவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty Re: விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Post by மகா பிரபு Sat Jun 25, 2011 11:36 am

அட பாவிகளா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty Re: விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Post by positivekarthick Sat Jun 25, 2011 12:21 pm

அடி பொடிகளை கொஞ்சம் அடக்கி வைங்க கேப்டன்!!!!!!!!


விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Pவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Oவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Sவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Iவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Tவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Iவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Vவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Eவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Emptyவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Kவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Aவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Rவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Tவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Hவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Iவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Cவிஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty Re: விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Post by சிவா Sat Jun 25, 2011 12:39 pm

பிரபாகரன்னு பேர் வச்சிட்டா மட்டும் பிள்ளை தலைவர் பிரபாகரன் போல் வந்துவிடுவானா? 1200க்கு வெறும் 585 மதிப்பெண்கள் எடுத்த உனக்கு ஆக்போர்ட் யுனிவர்சிட்டியில கூப்பிடுறாங்களாம் போ. பிள்ளைக்கு முதலில் படிப்புச் சொல்லிக் கொடுங்க விஜயகாந்த் சார்..! இல்லைன்னா அரசியலுக்குக் கூட்டி போங்க! ஏன் படிக்கும் கல்லூரியில் உங்கள் கைவரிசையைக் காட்டுகிறீர்கள்!

மிகவும் கேவலமான நிகழ்வு! லயோலா கல்லூரி நிர்வாகத்துக்கு என் சல்யூட்! நன்றி


விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty Re: விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Post by உமா Sat Jun 25, 2011 12:44 pm

1200க்கு வெறும் 585 மதிப்பெண்களே எடுத்த காரணத்தால் பிரபாகரனுக்கு அக்கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

இந்த மார்க்குக்கு லைலோ காலேஜ் அஹ்......
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  403484 விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  403484 விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  403484


மார்க் போட்டாவருக்கும் விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  224747944
கல்லூரிக்கு விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  2825183110 விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  2825183110
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  677196 விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  677196 விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty Re: விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Post by அருண் Sat Jun 25, 2011 12:59 pm

பணக்கார பசங்க எங்க படிக்கிறாங்க அந்த வகையில் இவனும் ஒருத்தன்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  Empty Re: விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு!
» மாணவர் தற்கொலை: கல்லூரி மீது தாக்குதல்
» தந்தி டிவி புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல்
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா
» சீன ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை : இந்தியா மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum