Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்
5 posters
Page 1 of 1
டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்
சமையல் கியாஸ் விலையை மத்திய அரசு அதிரடியாக 50 ரூபாய் உயத்தியது. டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்எண்ணெய் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோலிய பொருட்களில் பெட்ரோலின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டும் எண்ணை நிறுவனங்களுக்கு உள்ளது.
மந்திரிகள் குழு
ஆனால் டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. இவற்றின் விலை நிர்ணயம் குறித்து முடிவு எடுப்பதற்காக நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையில் மந்திரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பதாலும், டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விற்பனை மூலம் ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 140 கோடி இழப்பு ஏற்படுவதாலும் அவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வந்தன.
சமையல் கியாஸ் விலை ரூ.50 உயர்வு
இந்த நிலையில் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையிலான மந்திரிகள் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், மண்எண்ணெய் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
சிலிண்டர் விலை ரூ.402
மண்எண்ணெயின் விலை கடந்த ஆண்டு லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு இப்போது லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
சென்னை நகரில் இதுவரை சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு 352 ரூபாய் 35 காசாக இருந்து வந்தது. 50 ரூபாய் விலை உயர்ந்து இருப்பதால் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது 402 ரூபாய் 35 காசாக அதிகரித்து விட்டது.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
விலை உயர்வு பற்றிய தகவலை மந்திரிகள் குழு கூட்டம் முடிந்ததும், பெட்ரோலிய துறை மந்திரி ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது:-
வரிகள் குறைப்பு
கச்சா எண்ணெய் மீதான 5 சதவீத சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது. டீசல் மீதான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 4 ரூபாய் 60 காசில் இருந்து 2 ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
சுங்கவரியும், உற்பத்தி வரியும் குறைக்கப்பட்டு இருப்பதால் அரசுக்கு 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ.49 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு ரூ.21 ஆயிரம் கோடி குறையும்.
டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் வரி குறைப்பு ஆகியவற்றுக்கு பின்னரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 140 கோடி இழப்பு ஏற்படும்.
இவ்வாறு ஜெய்பால் ரெட்டி கூறினார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்
சமையல் கியாஸ் விலை உயர்வு:
மம்தா பானர்ஜி எதிர்ப்பு
சமையல் கியாஸ் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தி இருக்கிறது. இது போல டீசல், மண்எண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் திரிணாமுல் காங்கிரசின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், ``பெட்ரோலியம் பொருட்களின் விலையை அடிக்கடி மத்திய அரசு உயர்த்தி வருவதை நாங்கள் ஆதரிக்க வில்லை. இந்த விலை உயர்வு சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கும். எங்கள் கருத்தை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கிறோம். விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.''
தினதந்தி

இதேபோல மாநில அரசுகளும் வரியை குறைக்கலாமே ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்
இப்படியே போன...நான் சமைக்கும் போது....1000 ரூபா வந்துருமோ..?
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல் Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல் D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல் I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல் V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல் Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல் A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல் Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்!
» பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
» பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்
» பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் நள்ளிரவு முதல் அமல்!
» பெட்ரோல் விலை 2 ரூபாய் 22 பைசா குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|