ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

+8
ஸ்ரீஜா
முரளிராஜா
திவ்யா
Manik
தாமு
மஞ்சுபாஷிணி
ரபீக்
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Empty என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Post by சிவா Sat Jun 25, 2011 10:44 am

என்னை சீரழித்த 200 பேரை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று கற்பழிக்கப்பட்ட மாணவி கூறினார்.

மாணவி கற்பழிப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பிளஸ்-2 பள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கில் அவரது தந்தை சுதீர், குமரி மாவட்டம் பளுகலை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் மணிகண்டன் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி கொச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

முதல் முறையாக பேட்டி

வேலியே பயிரை மேய்ந்தது என்ற வாசகத்திற்கு ஏற்ப பெற்ற தந்தை உள்பட 200-க்கும் மேற்பட்ட வக்கிர புத்திக்காரர்களின் பாலியல் கொடுமையால் சீரழிக்கப்பட்ட மாணவி முதல் முறையாக தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வெளியே தெரிவித்துள்ளார். அந்த மாணவி ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் பிளஸ்-1 படித்துக் கொண்டு இருந்தபோது, எனது தந்தையால் கற்பழிக்கப்பட்டேன். தொடர்ந்து தாயாரின் பணப் பேராசையால் சினிமா வாய்ப்புக்காக பல பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதில் குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் மணிகண்டனும் ஒருவர்.

அடையாளம் காட்டுவேன்

யார்-யார் எல்லாம் வந்து சென்றார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை. நான் சிறுமி என்று கூட பார்க்காமல் கடந்த 11/2 வருடங்களில் 200 பேர் வரை எனது வாழ்க்கையை சீரழித்துள்ளனர். ஆனால், அவர்களை நேரில் பார்த்தால் என்னால் அடையாளம் காட்ட முடியும்.

தந்தையின் கொலை மிரட்டல் காரணமாக இதுவரை எனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளியே தெரிவிக்க விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை. எனக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாது.

படிக்க விருப்பம்

தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். இனி மேலும் என் பெற்றோருடன் வாழ விரும்பவில்லை. தற்போது காப்பகத்தில் என்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள்.

இவ்வாறு மாணவி கண்ணீர் மல்க கூறினார்.

மந்திரி உறுதி

இதற்கிடையே மாணவியின் பாலியல் தொந்தரவு வழக்கில் போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் மாணவியின் பாதுகாப்பு குறித்து ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பேட்டியளித்த மந்திரி எம்.கே. முனீர், ``பாதிக்கப்பட்ட மாணவிக்கு தகுந்த பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

தினதந்தி


என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Empty Re: என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Post by ரபீக் Sat Jun 25, 2011 10:47 am

இதை நீ முதலிலே சொல்லிர்யிருந்தால் இவ்வளவு பாதிப்பு வந்திருக்காது ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Empty Re: என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 10:49 am

பயங்கரமாக இருக்கிறதே...

தந்தையே இப்படி ஒரு ஈனச்செயல் செய்தார் என்று படிக்கும்போது நெஞ்சம் பதைக்கிறது சோகம்

படிக்கிற குழந்தையை இப்படி சீரழிக்க பெற்றோரே முயன்றது அதிர்ச்சிய்ஆக இருக்கிறது சோகம்

இனியாவது அந்த பெண் நன்றாக படித்து நல்ல நிலையில் வாழ்க்கையில் உயர்ந்து உடல் நலத்துடன் இருக்கவேண்டும்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Empty Re: என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Post by தாமு Sat Jun 25, 2011 10:51 am

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 128872 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 128872 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 128872 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 649524



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Empty Re: என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Post by Manik Sat Jun 25, 2011 10:55 am

வர வர இந்த மாதிரி கொடூரமான செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

பாவம் இந்தப் பெண் என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 440806 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 440806 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 440806 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Empty Re: என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Post by திவ்யா Sat Jun 25, 2011 10:56 am

மஞ்சுபாஷிணி wrote:பயங்கரமாக இருக்கிறதே...

தந்தையே இப்படி ஒரு ஈனச்செயல் செய்தார் என்று படிக்கும்போது நெஞ்சம் பதைக்கிறது சோகம்

படிக்கிற குழந்தையை இப்படி சீரழிக்க பெற்றோரே முயன்றது அதிர்ச்சிய்ஆக இருக்கிறது சோகம்

இனியாவது அந்த பெண் நன்றாக படித்து நல்ல நிலையில் வாழ்க்கையில் உயர்ந்து உடல் நலத்துடன் இருக்கவேண்டும்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Empty Re: என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Post by முரளிராஜா Sat Jun 25, 2011 10:57 am

மிகுந்த வேதனையாக உள்ளது சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Empty Re: என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Post by ஸ்ரீஜா Sat Jun 25, 2011 11:24 am

ரபீக் wrote:இதை நீ முதலிலே சொல்லிர்யிருந்தால் இவ்வளவு பாதிப்பு வந்திருக்காது ?

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 359383


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Empty Re: என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Post by positivekarthick Sat Jun 25, 2011 12:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Pஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Oஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Sஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Iஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Tஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Iஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Vஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Eஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Emptyஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Kஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Aஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Rஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Tஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Hஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Iஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Cஎன்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Empty Re: என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Post by உமா Sat Jun 25, 2011 12:35 pm

ரபீக் wrote:இதை நீ முதலிலே சொல்லிர்யிருந்தால் இவ்வளவு பாதிப்பு வந்திருக்காது ?

உண்மை.... என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 440806
ஆரம்பத்திலேயே இதனை வெளிபடுத்தி இருந்தால் பராவாயில்லை...
என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 56667

இப்போ சொல்லி என்ன ஆக போகிறது.....
என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 502589 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 502589 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 502589 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 502589 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 502589 என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி 502589



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி Empty Re: என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர்
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை
» உயிர் தியாகம் செய்ய தயார் - அன்னா ஹசாரே பேட்டி
» தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum