புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  - Page 2 I_vote_lcapபூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  - Page 2 I_voting_barபூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  - Page 2 I_vote_rcap 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி

Page 2 of 2 Previous  1, 2

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jun 25, 2011 9:59 am

First topic message reminder :

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலையோரம் உள்ள கிராமங்களில் கடந்த 21-ந் தேதி அதிகாலை நேரத்தில் திடீரென பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 2.9 ஆக பதிவாகி இருந்தது.

மேலும் பாறைகள், ஒன்றோடு, ஒன்று மோதிக்கொண்டதால் ஏற்பட்ட சக்தி என்றும் எனவே மக்கள் இதுப்பற்றி அச்சம் அடைய தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பூமி அதிர்ச்சி ஏற்பட்ட மறுநாளில் பனமரத்துப்பட்டி அருகே ஒரு விவசாய தோட்டத்தில் 50 அடி நீளத்துக்கு பூமி இரண்டாக பிளந்தது. தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுப்பற்றி காட்டுத் தீ போல் பரவியதால் பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். சுமார் 10 அடி தூரத்துக்கு உள்ளே இறங்கி இருந்ததால் மக்கள் பீதி ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  - Page 2 1da28739-4383-4ad0-b0ca-a71637b26722_S_secvpf

மேலும் அந்த குழியில் தங்க புதையல் இருப்பதாகவும் பொதுமக்கள் பேசி கொண்டனர். இதையடுத்து அங்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் மீண்டும் ஒரு பரபரப்பு தொற்றி விட்டது. ஆத்தூர் அருகே உள்ள தெற்குகாடு என்ற பகுதி உள்ளது. இங்கு ராமாயி அம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்று நீர் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

ஊற்று கிணறான இந்த கிணற்றில் எப்போதுமே தண்ணீர் ஊறி கொண்டே இருக்கும். இன்று காலை ராமாயி அம்மாள் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது கிணற்றை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். கிணற்று தண்ணீர் நீல நிறத்தில் மாறி இருந்தது. பூமி அதிர்ச்சியால் இது போல் மாறியிருக்கலாம் என்று உணர்ந்த ராமாயி அம்மாள் இதுகுறித்து அக்கம், பக்கத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து ஏராளமான பேர் அங்கு திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து ராமாயி அம்மாள் கூறியதாவது:-

நாங்கள் 50 ஆண்டுகளாக இந்த கிணற்று நீரை தான் பயன்படுத்தி வருகிறோம். வழக்கம் போல் இன்று குடிநீர் எடுக்க சென்ற போது தண்ணீர் நீல நிறத்தில் மாறி இருந்தது. இது போல் என்றைக்கும் இருந்தது இல்லை. எனவே கிணற்று தண்ணீரை எடுத்து சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதை பார்க்கும் போது எங்களுக்கு ஒரு வித பயமாக இருக்கிறது என்றார்.

இதுப்பற்றி தெரிய வந்ததும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பேர் வந்து வேடிக்கை பார்த்து சென்றனர். சிலர் அந்த தண்ணீரை எடுத்து சோதித்து பார்த்தனர். யாரும் அந்த தண்ணீரை குடிக்க வில்லை. சேலம் மாவட்டத்தில் பூமி அதிர்ச்சிக்கு பின்னர் நிகழும் இந்த திடீர் மாற்றங்கள் மக்களை பீதியடைய செய்து இருக்கிறது.

மாலை மலர்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jun 25, 2011 10:58 am

Manik wrote:அப்படினா வானத்துல ஓட்டை இருக்குமே நண்பா காணலையே பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  - Page 2 755837

சிரிப்பு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 11:05 am

பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  - Page 2 168300 பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  - Page 2 168300 பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி  - Page 2 168300

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Jun 25, 2011 11:10 am

இருக்கும் இருக்கும்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக