ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

+19
muthu86
ரேவதி
SK
கண்ணன்3536
கௌசிகன்
அருண்
மாணிக்கம் நடேசன்
ஹாசிம்
மகா பிரபு
அசுரன்
மஞ்சுபாஷிணி
sathishkumar2991
ரபீக்
dsudhanandan
முரளிராஜா
தாமு
positivekarthick
கே. பாலா
unmaitamilan
23 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by unmaitamilan Sat Jun 25, 2011 5:35 am

First topic message reminder :

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 India+top+political+cartoon+%25284%2529

  • தற்போதைய தமிழக அரசின் செயல் பாடுகள் இலங்கை தமிழர் பிரச்சனையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?

லங்கை
அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்க நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று
மத்திய அரசிடம் கேட்டிருப்பதும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க
வேண்டும் என ஆலோசனை சொல்லி இருக்குப்பதும் நல்ல அறிகுறிதான்



ஆனால் அதை கேட்கின்ற மத்திய அரசின் காதுகள் செவிடு மட்டும் அல்ல இல்லாத
பொருளும் ஆகும் திருமதி சோனியா காந்தி ஒருமுறை குஜராத் முதல்வர் திரு
நரேந்திர மோடியை மரண வியாபாரி என்ற வார்த்தையால் வர்ணனை செய்தார் அந்த
வர்ணனை மோடிக்கு மட்டும் அல்ல சோனியாவுக்கும் பொருந்தும்



சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் திட்டமிட்டு
படுகொலை செய்ய படும் போது வேடிக்கை பார்த்தவர் மட்டும் அல்ல சோனியா
கொலைகாரன் கையில் வலுவான ஆயுதத்தையும் தூக்கி கொடுத்து கொலையை ஊக்கப்
படுத்தியவர் அவர்


அவருடைய
குமாஸ்தா நடத்தும் ஆட்சியில் இந்த கருத்துக்கள் எடுபடும் என்று யாரும்
நம்ப வில்லை இருப்பினும் தமிழக அரசின் செயல் பாடுகள் ஒரு நல்ல துவக்கம்
என்றே சொல்ல தோன்றுகிறது

ஈழத் தமிழர்கள் மீது ஜெயலலிதா கொள்ளும் பாசம் தீடிரென வந்தது தானே?


மே

லோட்டமாக பார்க்கும் போது இந்த கேள்வி சரியானதாகவும் நடைமுறையில்
நடை பெற்றதாகவும் நமக்கு தோன்றும் ஆனால் மிக ஆழமாக சிந்திக்கும் போது இதை
ஓரளவு தான் சரி என சொல்ல இயலும்



ஈழ போராட்டத்தில் புலிகளின் மரணத்தை பற்றியும் அப்பாவி மக்களின் படுகொலை
பற்றியும் கருத்து தெரிவிக்கும் போது ஒரு முறை செல்வி ஜெயலலிதா அவர்கள்
போர்க்களம் என்று வந்துவிட்டால் சில அப்பாவிகள் மடிவது தவிர்க்க முடியாதது
என்று சொல்லியதை அடிப்படையாக கொண்டே இத்தகைய கேள்விகள் கேட்கப் படுகின்றன

ஆனால் இதன் வரலாற்று காரணத்தை சிந்திக்க வேண்டும் திருமதி இந்திரா காந்தி
அரசு புலிகள் தவிர மற்ற போராளி குழுக்களுக்கு நேசக்கரம் நீட்டிய போது உண்மை
நிலையை மத்திய அரசிடம் எடுத்து சொல்லி உதவிகளை பெற்று தந்ததும் தனிப்பட்ட
ரீதியில் உதவியதும் அதிமுக வும் எம்.ஜி.ஆறும் தான்




அதிமுகவின் தொடர் முயற்சியால் தான் ஈழ விவகாரம் ஐநா மன்றம் வரை போனது அதன்
பிறகு ராஜுவ் காந்தியின் படுகொலைக்கு பிறகு ஒட்டு மொத்த தமிழ் நாடே
புலிகளை மாற்று கண்ணோடு பார்க்க ஆரம்பித்தது புலிகளின் தமிழ் தேசிய தீவிர
வாதிகளின் தொடர்பும் தமிழக மக்களால் வெறுக்கப் பட்டது

அதிமுக என்பது மக்கள் இயக்கம் எனவே அது மக்களின் கருத்தை தான்
பிரதிப்பலிக்க வேண்டும் அதை தான் ஜெயலலிதா சொன்னார் ஆனால் அதன் பிறகு நடந்த
ஒட்டு மொத்த இனப் படுகொலை புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல மொத்த ஈழ
மக்களுக்கே எதிரானது ஆகும்





இதை மனசாட்சி உடைய யாரும் சகிக்க முடியாது அதனால் தான் ஜெயலலிதா தனது பழைய
கருத்தை மாற்றி இருக்கிறார் இது இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் ஈழ
பிரச்சனை புதிய உத்வேகத்தோடு கிளம்பும் நல்லதும் நடக்கும்

ஜெயலலிதா கச்சத் தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும் என கேட்பது நடக்க கூடியதா?


ச்சத் தீவு என்ற தனியார் சொத்தை யாருடைய அனுமதியும் இல்லாமல் மத்திய அரசு ஒரு அந்நிய அரசிடம் தூக்கி கொடுத்தது பெரிய தவறுதான்
ஆனால்
சட்டப்படி கொடுக்கப் பட்ட பிறகு அதை திரும்ப பெற ஒரு அரசு மட்டும்
முயற்சிப்பது பயன் தராத செயலாகும் வேண்டுமானால் இலங்கை திருப்பி தந்தால்
உண்டு இது நடக்காது

அதனால் இந்தியா கொடுத்ததை கேட்பது சர்வதேச சட்டப் படி சரியாகாது
வேண்டுமானால் மீனவர்கள் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு வழி செய்யலாம்
அதற்கு தமிழக அரசு இன்னும் அதிக நெருக்குதல் கொடுக்க வேண்டும்





நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றதற்கு பிராமணர்கள் காரணம் என கருணாநிதி அவர்கள் சொல்லியிருப்பது பற்றி...?


மிழ் நாட்டு மக்கள் தொகையில் பிரமணர்கள் கைப்பிடி அளவு கூட தேற
மாட்டார்கள் ஆக அவர்கள் ஓட்டு போடாததினால் திமுக தோற்று விட்டது என கலைஞர்
சொன்னால் அது அவர் குழந்தை தனமாக விளையாடுகிறார் என்று தான் சொல்ல
வேண்டும்



பிராமணர்கள் பிரச்சாரம் செய்து மற்ற ஜாதிகாரர்களை தூண்டி விட்டு
விட்டார்கள் என்று அவர் நம்பினால் பிராமணர்கள் அல்லாத அனைவருமே அறிவு
வளர்ச்சி அற்றவர்கள் என்று அவர் நம்புவதாக பொருள் கொள்ள வேண்டும்



ஒரு தோல்விக்கான நிஜ காரணத்தை ஆராய தெரியாதவன் நல்ல தலைவனாக இருக்க
முடியாது கலைஞரை பொறுத்தவரை அவர் திமுகவின் நல்ல தலைவர் அவருக்கு
தோல்விக்கான காரணம் நிச்சயம் தெரியும்

துரைமுருகனோ விழுப்புரம் பொன்முடியோ காரணம் என்றால் வைக்கோவை தூக்கி
வீசியது போல் வீசி விடுவார் தனது குடும்பமே முழுப் பொறுப்பாளி என்று
தெரிந்த பிறகு பாவம் அவரால் என்ன செய்ய முடியும்





என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் கேள்வி கேட்டு கொடி பிடித்து கல் வீசாத
ஜாதி பிராமணர்கள் தான் போகிற போக்கில் அவர்கள் மீது பழியை தூக்கிப்
போட்டால் கழக கண்மணிகள் தலைவர் சொல்வது சரியாக இருக்குமோ என மெய் மறந்து
பேசிக்கொண்டிருப்பார்கள்



அதற்குள் எதையாவது செய்து தப்பித்து விடாலாம் என கருணாநிதி திட்டமிட்டு இப்படி பேசுகிறார்


கலைஞர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து எப்போது வெளிவருவார்?

ருணாநிதி பனங்காட்டு நரி என்றால் காங்கிரஸ் பாலைவனத்து நரியாகும்
அவரை நாமாக வெளியனுப்பி விட்டால் சோனியா காந்தி வரை புதிய பிரச்சனைகளை
சந்திக்க வேண்டிய சூழல் வரும்



அதனால் மகளை விடுங்கள் மகளை விடுங்கள் ஐயோ மகளை விடுங்கள் என அவர்
கூப்பாடு போடும் வரை போட்டு ஒய்ந்து தானாக போகட்டும் அப்படி போனால் ஊழல்
செய்த மகளை காக்க காங்கிரஸ் துணை வர வில்லை அதனால் தான் வந்து விட்டார் என
மக்கள் பேசுவார்கள் என காங்கிரஸ் மேலிடம் கணக்கு போடுகிறது



கருணாநிதியோ ஒட்டும் வரை ஒட்டி இருந்து பிழைக்கும் வழியை பார்ப்போம்
கழற்றி விடுவதாக தெரிந்து விட்டால் அதற்கு முன்னாலேயே சொல்லாமல் கொள்ளாமல்
வந்து விடலாம் என கருதுகிறார் இவர்கள் இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு
பின்புலமாக சுயநலமே இருக்கிறது


தீவிரவாதம் இல்லாத சூழலை எற்படுத்துங்கள் என பாக்கிஸ்தானிடம் இந்தியா கேட்டிருப்பது பற்றி...?


ன்மோகன் சிங்கிடம் சுகந்திரமாக செயல் படுங்கள் என சொல்வதும்



சோனியாவிடம் ஊழலை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதும்



கலைஞரிடம் குடும்ப பாசத்தை கைவிடுங்கள் என சொல்வதும்



ஜெயலலிதாவிடம் சசி கலா நட்பை முறித்து கொள்ளுங்கள் என சொல்லுவதும்



சுப்பிரமணிசாமியிடம் தடாலடியை விடுங்கள் என சொல்வதும்



எப்படி முட்டாள் தனமோ அப்படி தான் பாக்கிஸ்தானிடம் பயங்கர வாதத்தை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதாகும்

ஒரே ஒரு நாள் மட்டும் தீவிரவாதம் பாக்கிஸ்தானில் இல்லாமல் இருந்தால் அந்த நாடே அழிந்து விடும்





பயங்கர வாதம் என்பது அதன் தேசிய வியாபாரம் அதை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_25.html


Last edited by unmaitamilan on Fri Jul 22, 2011 1:31 pm; edited 1 time in total
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down


ஈகரை Re: ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by sathishkumar2991 Sun Jul 10, 2011 7:34 am

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 509440-95x95-


சதீஷ்குமார்
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Eegarai.net_medium
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஈகரை Re: ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by muthu86 Tue Jul 12, 2011 12:03 am

உண்மை தான் நண்பரே
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

ஈகரை Re: ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by sathishkumar2991 Tue Jul 12, 2011 10:32 am

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Mom+and+son


சதீஷ்குமார்
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Eegarai.net_medium
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஈகரை Re: ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by கோபி சதீஷ் Tue Jul 12, 2011 10:54 am

கருணாநிதி பனங்காட்டு நரி என்றால் காங்கிரஸ் பாலைவனத்து நரியாகும்
அவரை நாமாக வெளியனுப்பி விட்டால் சோனியா காந்தி வரை புதிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும்

------ கவனிக்க வேண்டிய விஷயம்.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

ஈகரை Re: ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by murugesan Tue Jul 12, 2011 11:00 am

எந்த அரசியல்வாதியும் சுயநலத்திர்க்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மனிதத்துவத்துக்கு அல்ல.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

ஈகரை Re: ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by unmaitamilan Thu Jul 14, 2011 6:14 pm

நன்றி கோபி சதீஷ்
murugesan
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

ஈகரை Re: ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by unmaitamilan Sat Jul 16, 2011 9:06 am

என் பதிவிர்க்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றி
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

ஈகரை Re: ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by sathishkumar2991 Thu Jul 21, 2011 9:03 am

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Fesitvel+in+india+new+pic+%25283%2529


சதீஷ்குமார்
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Eegarai.net_medium
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஈகரை Re: ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by unmaitamilan Fri Jul 22, 2011 1:26 pm

நல்ல கருத்துப்பகிர்வு நன்றி தோழரே

இதை நான் அரசியல் சுயலாபம்
எனக்கருதுகிறேன் அரசியலில் ஜெயித்திட ஈழத்தமிழர் பிரச்சினையை
ஆயுதமாக்கியிருக்கிறார் அம்மா அதனை தொடர்கிறார் அவ்வளவுதான்
இதற்கு
மேலும் அவர் நண்மை செய்ய விரும்பினால் அந்த ஈழத்தின் தற்போதய நிலையினை ஒரு
சுற்றுப்பயணத்தின் மூலம் நேரடியாக ஆராய்ந்து அதன் பின்னர் அம்மக்களுக்கு
இப்போது என்ன தேவையிருக்கிறது என்பதன் அடிப்படையில் உதவிட
முன்வரச்செய்யுங்கள் அததான் உண்மையான ஈழத்தமிழர்களுக்காக உதவுவதாக அமையும்
அதை விட்டுவிட்டு வெறுமனே பேச்சுவளக்கில் வார்த்தைகளை மாத்திரம் காதுக்கினியதாக அடுக்குவதில் எந்தவித பயனும் கிட்டப்போவதில்லை
அவரது ஆட்சிக்காலம் முடியும் வரை காதுகினிமையான குரல்கள் மாத்திரம் ஒலிக்கும் பெறுத்திருந்து பார்க்கலாம்

நன்றி தோழரே

நன்றி ஹாசிம்
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

ஈகரை Re: ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by sathishkumar2991 Sat Jul 23, 2011 5:07 pm

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.

---------------------------------------------------

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Tஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Uஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Vஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Empty ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 224747944


சதீஷ்குமார்
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 Eegarai.net_medium
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655 ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 4 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஈகரை Re: ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum