புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
91 Posts - 67%
heezulia
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
27 Posts - 20%
mohamed nizamudeen
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
nahoor
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
145 Posts - 74%
heezulia
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
27 Posts - 14%
mohamed nizamudeen
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
prajai
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%

Tamilmozhi09
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_lcapஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_voting_barஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sat Jun 25, 2011 5:35 am

First topic message reminder :

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 India+top+political+cartoon+%25284%2529

  • தற்போதைய தமிழக அரசின் செயல் பாடுகள் இலங்கை தமிழர் பிரச்சனையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?

லங்கை
அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்க நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று
மத்திய அரசிடம் கேட்டிருப்பதும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க
வேண்டும் என ஆலோசனை சொல்லி இருக்குப்பதும் நல்ல அறிகுறிதான்

ஆனால் அதை கேட்கின்ற மத்திய அரசின் காதுகள் செவிடு மட்டும் அல்ல இல்லாத
பொருளும் ஆகும் திருமதி சோனியா காந்தி ஒருமுறை குஜராத் முதல்வர் திரு
நரேந்திர மோடியை மரண வியாபாரி என்ற வார்த்தையால் வர்ணனை செய்தார் அந்த
வர்ணனை மோடிக்கு மட்டும் அல்ல சோனியாவுக்கும் பொருந்தும்

சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் திட்டமிட்டு
படுகொலை செய்ய படும் போது வேடிக்கை பார்த்தவர் மட்டும் அல்ல சோனியா
கொலைகாரன் கையில் வலுவான ஆயுதத்தையும் தூக்கி கொடுத்து கொலையை ஊக்கப்
படுத்தியவர் அவர்

அவருடைய
குமாஸ்தா நடத்தும் ஆட்சியில் இந்த கருத்துக்கள் எடுபடும் என்று யாரும்
நம்ப வில்லை இருப்பினும் தமிழக அரசின் செயல் பாடுகள் ஒரு நல்ல துவக்கம்
என்றே சொல்ல தோன்றுகிறது

ஈழத் தமிழர்கள் மீது ஜெயலலிதா கொள்ளும் பாசம் தீடிரென வந்தது தானே?

மே

லோட்டமாக பார்க்கும் போது இந்த கேள்வி சரியானதாகவும் நடைமுறையில்
நடை பெற்றதாகவும் நமக்கு தோன்றும் ஆனால் மிக ஆழமாக சிந்திக்கும் போது இதை
ஓரளவு தான் சரி என சொல்ல இயலும்

ஈழ போராட்டத்தில் புலிகளின் மரணத்தை பற்றியும் அப்பாவி மக்களின் படுகொலை
பற்றியும் கருத்து தெரிவிக்கும் போது ஒரு முறை செல்வி ஜெயலலிதா அவர்கள்
போர்க்களம் என்று வந்துவிட்டால் சில அப்பாவிகள் மடிவது தவிர்க்க முடியாதது
என்று சொல்லியதை அடிப்படையாக கொண்டே இத்தகைய கேள்விகள் கேட்கப் படுகின்றன

ஆனால் இதன் வரலாற்று காரணத்தை சிந்திக்க வேண்டும் திருமதி இந்திரா காந்தி
அரசு புலிகள் தவிர மற்ற போராளி குழுக்களுக்கு நேசக்கரம் நீட்டிய போது உண்மை
நிலையை மத்திய அரசிடம் எடுத்து சொல்லி உதவிகளை பெற்று தந்ததும் தனிப்பட்ட
ரீதியில் உதவியதும் அதிமுக வும் எம்.ஜி.ஆறும் தான்

அதிமுகவின் தொடர் முயற்சியால் தான் ஈழ விவகாரம் ஐநா மன்றம் வரை போனது அதன்
பிறகு ராஜுவ் காந்தியின் படுகொலைக்கு பிறகு ஒட்டு மொத்த தமிழ் நாடே
புலிகளை மாற்று கண்ணோடு பார்க்க ஆரம்பித்தது புலிகளின் தமிழ் தேசிய தீவிர
வாதிகளின் தொடர்பும் தமிழக மக்களால் வெறுக்கப் பட்டது

அதிமுக என்பது மக்கள் இயக்கம் எனவே அது மக்களின் கருத்தை தான்
பிரதிப்பலிக்க வேண்டும் அதை தான் ஜெயலலிதா சொன்னார் ஆனால் அதன் பிறகு நடந்த
ஒட்டு மொத்த இனப் படுகொலை புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல மொத்த ஈழ
மக்களுக்கே எதிரானது ஆகும்

இதை மனசாட்சி உடைய யாரும் சகிக்க முடியாது அதனால் தான் ஜெயலலிதா தனது பழைய
கருத்தை மாற்றி இருக்கிறார் இது இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் ஈழ
பிரச்சனை புதிய உத்வேகத்தோடு கிளம்பும் நல்லதும் நடக்கும்

ஜெயலலிதா கச்சத் தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும் என கேட்பது நடக்க கூடியதா?

ச்சத் தீவு என்ற தனியார் சொத்தை யாருடைய அனுமதியும் இல்லாமல் மத்திய அரசு ஒரு அந்நிய அரசிடம் தூக்கி கொடுத்தது பெரிய தவறுதான்
ஆனால்
சட்டப்படி கொடுக்கப் பட்ட பிறகு அதை திரும்ப பெற ஒரு அரசு மட்டும்
முயற்சிப்பது பயன் தராத செயலாகும் வேண்டுமானால் இலங்கை திருப்பி தந்தால்
உண்டு இது நடக்காது

அதனால் இந்தியா கொடுத்ததை கேட்பது சர்வதேச சட்டப் படி சரியாகாது
வேண்டுமானால் மீனவர்கள் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு வழி செய்யலாம்
அதற்கு தமிழக அரசு இன்னும் அதிக நெருக்குதல் கொடுக்க வேண்டும்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றதற்கு பிராமணர்கள் காரணம் என கருணாநிதி அவர்கள் சொல்லியிருப்பது பற்றி...?

மிழ் நாட்டு மக்கள் தொகையில் பிரமணர்கள் கைப்பிடி அளவு கூட தேற
மாட்டார்கள் ஆக அவர்கள் ஓட்டு போடாததினால் திமுக தோற்று விட்டது என கலைஞர்
சொன்னால் அது அவர் குழந்தை தனமாக விளையாடுகிறார் என்று தான் சொல்ல
வேண்டும்

பிராமணர்கள் பிரச்சாரம் செய்து மற்ற ஜாதிகாரர்களை தூண்டி விட்டு
விட்டார்கள் என்று அவர் நம்பினால் பிராமணர்கள் அல்லாத அனைவருமே அறிவு
வளர்ச்சி அற்றவர்கள் என்று அவர் நம்புவதாக பொருள் கொள்ள வேண்டும்

ஒரு தோல்விக்கான நிஜ காரணத்தை ஆராய தெரியாதவன் நல்ல தலைவனாக இருக்க
முடியாது கலைஞரை பொறுத்தவரை அவர் திமுகவின் நல்ல தலைவர் அவருக்கு
தோல்விக்கான காரணம் நிச்சயம் தெரியும்

துரைமுருகனோ விழுப்புரம் பொன்முடியோ காரணம் என்றால் வைக்கோவை தூக்கி
வீசியது போல் வீசி விடுவார் தனது குடும்பமே முழுப் பொறுப்பாளி என்று
தெரிந்த பிறகு பாவம் அவரால் என்ன செய்ய முடியும்

என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் கேள்வி கேட்டு கொடி பிடித்து கல் வீசாத
ஜாதி பிராமணர்கள் தான் போகிற போக்கில் அவர்கள் மீது பழியை தூக்கிப்
போட்டால் கழக கண்மணிகள் தலைவர் சொல்வது சரியாக இருக்குமோ என மெய் மறந்து
பேசிக்கொண்டிருப்பார்கள்

அதற்குள் எதையாவது செய்து தப்பித்து விடாலாம் என கருணாநிதி திட்டமிட்டு இப்படி பேசுகிறார்

கலைஞர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து எப்போது வெளிவருவார்?

ருணாநிதி பனங்காட்டு நரி என்றால் காங்கிரஸ் பாலைவனத்து நரியாகும்
அவரை நாமாக வெளியனுப்பி விட்டால் சோனியா காந்தி வரை புதிய பிரச்சனைகளை
சந்திக்க வேண்டிய சூழல் வரும்

அதனால் மகளை விடுங்கள் மகளை விடுங்கள் ஐயோ மகளை விடுங்கள் என அவர்
கூப்பாடு போடும் வரை போட்டு ஒய்ந்து தானாக போகட்டும் அப்படி போனால் ஊழல்
செய்த மகளை காக்க காங்கிரஸ் துணை வர வில்லை அதனால் தான் வந்து விட்டார் என
மக்கள் பேசுவார்கள் என காங்கிரஸ் மேலிடம் கணக்கு போடுகிறது

கருணாநிதியோ ஒட்டும் வரை ஒட்டி இருந்து பிழைக்கும் வழியை பார்ப்போம்
கழற்றி விடுவதாக தெரிந்து விட்டால் அதற்கு முன்னாலேயே சொல்லாமல் கொள்ளாமல்
வந்து விடலாம் என கருதுகிறார் இவர்கள் இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு
பின்புலமாக சுயநலமே இருக்கிறது

தீவிரவாதம் இல்லாத சூழலை எற்படுத்துங்கள் என பாக்கிஸ்தானிடம் இந்தியா கேட்டிருப்பது பற்றி...?

ன்மோகன் சிங்கிடம் சுகந்திரமாக செயல் படுங்கள் என சொல்வதும்

சோனியாவிடம் ஊழலை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதும்

கலைஞரிடம் குடும்ப பாசத்தை கைவிடுங்கள் என சொல்வதும்

ஜெயலலிதாவிடம் சசி கலா நட்பை முறித்து கொள்ளுங்கள் என சொல்லுவதும்

சுப்பிரமணிசாமியிடம் தடாலடியை விடுங்கள் என சொல்வதும்

எப்படி முட்டாள் தனமோ அப்படி தான் பாக்கிஸ்தானிடம் பயங்கர வாதத்தை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதாகும்

ஒரே ஒரு நாள் மட்டும் தீவிரவாதம் பாக்கிஸ்தானில் இல்லாமல் இருந்தால் அந்த நாடே அழிந்து விடும்

பயங்கர வாதம் என்பது அதன் தேசிய வியாபாரம் அதை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_25.html

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 9:52 pm

அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 26, 2011 2:02 am

ஏற்கும்படியாக உள்ளது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jun 26, 2011 7:37 am

நன்றி தமிழன்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 26, 2011 10:27 am

நல்ல கருத்துப்பகிர்வு நன்றி தோழரே

இதை நான் அரசியல் சுயலாபம் எனக்கருதுகிறேன் அரசியலில் ஜெயித்திட ஈழத்தமிழர் பிரச்சினையை ஆயுதமாக்கியிருக்கிறார் அம்மா அதனை தொடர்கிறார் அவ்வளவுதான்
இதற்கு மேலும் அவர் நண்மை செய்ய விரும்பினால் அந்த ஈழத்தின் தற்போதய நிலையினை ஒரு சுற்றுப்பயணத்தின் மூலம் நேரடியாக ஆராய்ந்து அதன் பின்னர் அம்மக்களுக்கு இப்போது என்ன தேவையிருக்கிறது என்பதன் அடிப்படையில் உதவிட முன்வரச்செய்யுங்கள் அததான் உண்மையான ஈழத்தமிழர்களுக்காக உதவுவதாக அமையும்
அதை விட்டுவிட்டு வெறுமனே பேச்சுவளக்கில் வார்த்தைகளை மாத்திரம் காதுக்கினியதாக அடுக்குவதில் எந்தவித பயனும் கிட்டப்போவதில்லை
அவரது ஆட்சிக்காலம் முடியும் வரை காதுகினிமையான குரல்கள் மாத்திரம் ஒலிக்கும் பெறுத்திருந்து பார்க்கலாம்

நன்றி தோழரே

நேசமுடன் ஹாசிம்
ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 26, 2011 11:22 am

உண்மையான உங்கள் கருத்துக்கு நன்றி.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 26, 2011 11:31 am

பிறவிலேயே ஏற்பட்ட குணம் யாராலேயும் மாற்றமுடியாதோ அதே போல இதுவும் மாற்ற முடியாத ஒன்று!

பகிர்விற்கு நன்றி!

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sun Jun 26, 2011 12:50 pm

ஹாசிம் wrote:

அவரது ஆட்சிக்காலம் முடியும் வரை காதுகினிமையான குரல்கள் மாத்திரம் ஒலிக்கும் பெறுத்திருந்து பார்க்கலாம்

என்ன பண்ணுவது நண்பரே பொறுத்திருந்து பார்ப்போம் ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 325286

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sun Jun 26, 2011 9:06 pm

நன்றி நண்பர்களே

கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Sun Jun 26, 2011 10:53 pm

ஹாசிம் wrote:நல்ல கருத்துப்பகிர்வு நன்றி தோழரே

இதை நான் அரசியல் சுயலாபம் எனக்கருதுகிறேன் அரசியலில் ஜெயித்திட ஈழத்தமிழர் பிரச்சினையை ஆயுதமாக்கியிருக்கிறார் அம்மா அதனை தொடர்கிறார் அவ்வளவுதான்
நன்றி தோழரே

இது சற்று சிந்திக்க வேண்டி விஷயம் அண்ணா , நான் ஜெ யை ஆதரவிக்கா வில்லை ஆனால் ,அவர்கள் தேர்தல்ளில் தனி மெஜாரிடி பெற்ற பின் அரசியலில் சுயலாபம் எதற்கு?

தமிழ்ர்கலிடம் ஓற்றுமை இல்லை
கடந்த நாடாளும்மன்றம் தேரிதளில் பொழுது இலங்கை யில் ஊச கட்ட போர் நடந்து கொண்டு இருந்து
ஆனாலும் sonia & co தமிழ் நாட்டில் அதிக சீட் பெற்றர்கள்.

இப்பொழுது ஆவார்கள் தோற்றது இக்கு காரணம் 2ஜீ ,குடும்ப அரிசியல் தான் காரணம்
மக்கள் போட்ட ஓட்டு ஜெ யை ஆதரித்து அல்ல, தி மு க எதிரானது

ஈழ பிரச்சனை 10 % கூட தாக்கம் எற்படுத்தவில்லை
*நல்ல வேலை தேர்தல் அதிகாரி நேர்மையாக செயல்பட்டார்கள் இல்லா விட்டால் பணநாயகம் தான்

ஜெ இப்பெழுது வேகம் குறைத்ததுக்கு காரணம் (சடமன்றதில் இயற்றியா பிறகு),
வெளி உறவு அமைச்சர் சந்திப்பில் மத்திய அரசு சொன்ன காரணம்,
நீங்கள் இப்படி செயல்பட்டாள்,இலங்கை சீனா விடம் சாய்ந்து விடும் இது ஓடு மெத்த
இந்தியாவுக்கு ஆபத்து !!!!

கடைசியாகா

எங்கோ படித்தது
இந்தியாவில் மொழி பற்று கொண்ட மக்கள் வரசை
1.bengali
2.marathi
3.malayali

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 27, 2011 12:53 am

அதிர்ச்சி
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...? - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக